சர்வேசனிடம் வேண்டுகோள்வைத்ததே நான்தான் ஐயா... இது என் நீண்டநாள் வேண்டுகோள்... மிக்க நன்றி...(சர்வேசன் உங்களுக்கும்தான்). ஒரு நண்பர் மூலமாக இப்போது எனது MP3யில் இந்தப் பாடல் உள்ளது.
என் அபிமான நடிகை ரேவதியின் புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஆனால், இந்த நிழற்படம் 'கன்னிராசி' படத்தில் வருவதல்ல.. பாண்டியன்-ரேவதி நடித்த 'பொண்ணுபுடிச்சிருக்கு' என நினைக்கிறேன்.
பழையபட ஸ்டில்கள் எல்லாம் எங்கே கிடைக்கும்..தெரிந்தால் கொஞ்சம் கூறுங்களேன்.
பழைய நினைவுகளை கிளரி விட்டீட்கள்!! ஆண்பாவம் படபாடல்கள் உள்ளனவா!!
நன்றி!! //
குட்டி பிசாசுன்னு பேரை வச்சிக்கிட்டு 80 களில் வந்த பாட்டு கேட்கிறீங்க ;-) ஆண்பாவம் ஒரிஜினல் சீடி தரத்தில் இருக்கிறது. பின்னர் ஒருபடப் பாடலாகத் தருகிறேன்.
இது சரியில்லை. பாட்டைக் கேட்டுட்டு வரிசையில காத்துக்கொண்டிருக்கிற சனமெல்லாம் என்ன செய்யிறது. இது எப்பிடியிருக்கெண்டு விலாவாரியா சொல்லத் தேவையில்லை. இனிமேல் இப்படி அவசர விண்ணப்பம் அதுயிதெண்டு கேக்கிறவைக்கெண்டு இடுகை போட்டீங்களெண்டா இருக்கு! எல்லாம் இந்தக் கொழுவியால வந்த வினை. கொழுவி நீ மட்டும் கையில அம்டிட்ட சட்னிதான் மவனே! சட்டாம்பிள்ளை வேலை செஞ்சு எல்லாரையும் வரிசையில வரச்சொல்லு பாப்பம்!
தமிழ் வாசிக்கத் தெரியாத ஆக்களுக்கு தங்கிலிஷ் ப்ளீஸ்! ;)
எனக்கு இளையராஜா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்! ஆண்பாவம் எனக்கு 5 வயசு இருக்கும்போது பார்த்தபடம்!! இதுவரை 20 தடவைக்கு மேல அந்த படத்தைப்பார்த்துட்டேன்! படமும் சரி பாடல்களும் சரி இன்னும்சலிக்கவில்லை! நகைச்சுவையோடு மெல்லிய காதல் சொல்லிய விதம்...ரொம்ப நல்ல படம் சார்!!
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நோக்கில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து வரும் எம்மை மீண்டும் களத்திற்கு அழைக்க வேணாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்- இதுவரை நான் பாடல் எதுவும் இங்கு கேட்கவில்லை. நமது உறுப்பினர்கள் யாராவது அவ்வாறு கேட்டிருந்தால் அவர்களிடம் விசாரணைகள் நடைபெறும்
11 comments:
//சர்வேசனின் அவசர வேண்டுகோளுக்கிணங்க//
சர்வேசனிடம் வேண்டுகோள்வைத்ததே நான்தான் ஐயா... இது என் நீண்டநாள் வேண்டுகோள்... மிக்க நன்றி...(சர்வேசன் உங்களுக்கும்தான்). ஒரு நண்பர் மூலமாக இப்போது எனது MP3யில் இந்தப் பாடல் உள்ளது.
என் அபிமான நடிகை ரேவதியின் புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஆனால், இந்த நிழற்படம் 'கன்னிராசி' படத்தில் வருவதல்ல.. பாண்டியன்-ரேவதி நடித்த 'பொண்ணுபுடிச்சிருக்கு' என நினைக்கிறேன்.
பழையபட ஸ்டில்கள் எல்லாம் எங்கே கிடைக்கும்..தெரிந்தால் கொஞ்சம் கூறுங்களேன்.
வாங்க வெங்கடேஷ்
சரியாத் தான் சொல்லியிருக்கீங்க, "பொண்ணு புடிச்சிருக்கு" படமே தான். பழைய ஸ்டில்களுக்கு கூகிளனே துணை.
கானா பிரபா அண்ணே!
பழைய நினைவுகளை கிளரி விட்டீட்கள்!!
ஆண்பாவம் படபாடல்கள் உள்ளனவா!!
நன்றி!!
vow!! awesome!
Thanks for the quick post.
great song!
குட்டிபிசாசு said...
கானா பிரபா அண்ணே!
பழைய நினைவுகளை கிளரி விட்டீட்கள்!!
ஆண்பாவம் படபாடல்கள் உள்ளனவா!!
நன்றி!! //
குட்டி பிசாசுன்னு பேரை வச்சிக்கிட்டு 80 களில் வந்த பாட்டு கேட்கிறீங்க ;-)
ஆண்பாவம் ஒரிஜினல் சீடி தரத்தில் இருக்கிறது. பின்னர் ஒருபடப் பாடலாகத் தருகிறேன்.
பிரபா,
இது சரியில்லை. பாட்டைக் கேட்டுட்டு வரிசையில காத்துக்கொண்டிருக்கிற சனமெல்லாம் என்ன செய்யிறது. இது எப்பிடியிருக்கெண்டு விலாவாரியா சொல்லத் தேவையில்லை. இனிமேல் இப்படி அவசர விண்ணப்பம் அதுயிதெண்டு கேக்கிறவைக்கெண்டு இடுகை போட்டீங்களெண்டா இருக்கு! எல்லாம் இந்தக் கொழுவியால வந்த வினை. கொழுவி நீ மட்டும் கையில அம்டிட்ட சட்னிதான் மவனே! சட்டாம்பிள்ளை வேலை செஞ்சு எல்லாரையும் வரிசையில வரச்சொல்லு பாப்பம்!
தமிழ் வாசிக்கத் தெரியாத ஆக்களுக்கு தங்கிலிஷ் ப்ளீஸ்! ;)
-மதி
பிரபா அண்ணே!
வேண்டுகோளை ஏற்றதுக்கு மிக்க நன்றி!!
//குட்டி பிசாசுன்னு பேரை வச்சிக்கிட்டு 80 களில் வந்த பாட்டு கேட்கிறீங்க ;-)//
என்னங்க? குட்டிபிசாசுக்கும் 2007க்கும் என்னங்க லின்க்? :))
எனக்கு இளையராஜா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்! ஆண்பாவம் எனக்கு 5 வயசு இருக்கும்போது பார்த்தபடம்!! இதுவரை 20 தடவைக்கு மேல அந்த படத்தைப்பார்த்துட்டேன்! படமும் சரி பாடல்களும் சரி இன்னும்சலிக்கவில்லை! நகைச்சுவையோடு மெல்லிய காதல் சொல்லிய விதம்...ரொம்ப நல்ல படம் சார்!!
//மதி கந்தசாமி (Mathy) said...
பிரபா,
இது சரியில்லை. பாட்டைக் கேட்டுட்டு வரிசையில காத்துக்கொண்டிருக்கிற சனமெல்லாம் என்ன செய்யிறது.//
இதென்னடா கரைச்சலாக் கிடக்கு, ஆபத்து அந்தரத்துக்கு உதவப் போனால் உதை வாங்குவன் போல
குட்டிப் பிசாசு
ஆண்பாவம் படத்தில் எனக்கும் "குயிலே குயிலே பூங்குயிலே" பாட்டு ரொம்ப பிடிக்கும். ஒரு படப் பாடலாக விரைவில் இது வரும்.
//கொழுவி நீ மட்டும் கையில அம்டிட்ட சட்னிதான் மவனே! //
:))) உப்பிடித்தான் கனபேர் சொல்லித்திரியினமாம்.

Post a Comment