Pages

Monday, June 11, 2007

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம்

இன்றைய பதிவிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தரோடு பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் "அதிசய ராகம்" பாடலோடும்,

இயக்குனர் கே.சங்கரோடு பணியாற்றிய போது பாடலுக்கான காட்சியை எடுத்துப் பின் மெட்டுப் போட்டு பாடலான கதை, வருவான் வடிவேலன் திரைப்படத்திற்காக "பத்துமலைத் திருமுத்துக்குமரனை" பாடலோடும் இடம்பெறுகின்றது.

தகவல் குறிப்புக்கள் உதவி: ராணி மைந்தன்

2 comments:

Anonymous said...

கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் நிறைந்த திரைப்படம்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் வெயிலான்