Pages

Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா....ஜெஸ்ஸி


நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு



22 comments:

ஆயில்யன் said...

//என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு //


ஏன் அவ்ளோ பெருசா ?

இல்ல ரொம்ப நைச்சு போயிருக்கா பேப்பரு?

ஆமாம் கெளதம் எப்ப பாஸ் ஆஸிதிரேலியா வந்தாரு ?

ஆயில்யன் said...

பை தி பை பதிவு எதுக்கு போட்டீங்கன்னு கேட்டா வெக்கப்படுவீங்க நானே சொல்லிக்கிறேன்

ஜெஸ்ஸி aka திரிஷா கொள்ளை அழகு :))

ஜொள்ளுடன்
ஆயில்யன்

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்த வசனம் போட்டதுக்கு இன்னுமா பின்னூட்டம் வரவில்ல? :O)

-------
படம் பாக்கலாம் என்டுறீங்க போல?

சந்தனமுல்லை said...

ஏன் பாஸ்..ஃபெவிக்கால் போட்டு ஒட்டியிருந்ததா முதல் பக்கங்கள்?!! :-)

சந்தனமுல்லை said...

பாஸ்..இது சிம்புவோட டைரி பாஸ்...பதிவுலே மீது எங்கே??

இப்படிக்கு அடுத்தவங்க டைரிய மட்டும் படிப்போர் சங்கம்!

வந்தியத்தேவன் said...

அண்ணே உங்கடை பழைய காதல் கதை என்னாச்சு?

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

பாஸ்..இது சிம்புவோட டைரி பாஸ்...பதிவுலே மீது எங்கே??///


எங்க பாஸ் இப்ப லவ் மூட்ல இருக்காரு, ஒழுங்கா இடத்தை காலிப்பண்ணிடுங்க ஆச்சி! :))

சந்தனமுல்லை said...

ஏன் பாஸ்..ஜெஸ்ஸி வேற கிரகத்துலே இருக்காங்களா..இல்லே லாங் ஜம்ப் வீராங்கனையா பாஸ்?! :-))

☀நான் ஆதவன்☀ said...

//நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு
//

பாஸ் அடுத்தடுத்த பக்கம் திறக்க முடியலைன்னா நீங்களே நல்லா எச்சித்தொட்டு தொறங்க..... சும்மா கௌதமையே கூப்பிடாதீங்க..ஹி ஹி அப்புறம் டென்சனாகிடுவாரு

☀நான் ஆதவன்☀ said...

/நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு
//

இப்படி ஃபீல் பண்றத பார்த்தா உங்க டயறி பல பாகங்கள் இருக்கும் போலயே பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

//எங்க பாஸ் இப்ப லவ் மூட்ல இருக்காரு, ஒழுங்கா இடத்தை காலிப்பண்ணிடுங்க ஆச்சி! :))//

ஹல்லோ பாஸ்ஸ் உங்க பாஸ் லவ் மூட்ல இருந்தார்னா ’பூமியை தோண்டி வருவாயா’.... ’நிலவை கிழித்து போவாயா’ன்னு படம் எடுக்க சொல்லுங்க.. இங்க வந்து பதிவு போடப்படாது ஆமா.. (ஆச்சி யூ கம்.. வீ கும்மி)

☀நான் ஆதவன்☀ said...

//ஜெஸ்ஸி aka திரிஷா கொள்ளை அழகு :))

ஜொள்ளுடன்
ஆயில்யன்//

இப்படி வழியிறனால உங்களையும் பதிவு போட்டவரையும் யூத்தென்னெல்லாம் ஒத்துக்க முடியாது பாஸ்

Thamiz Priyan said...

Same blood ?

thamizhparavai said...

romaansaa கலக்குங்க....

கோபிநாத் said...

தல செம கொடுமைன்னு சொல்றாங்க...என்னாமே...ம் ;)

கோபிநாத் said...

\\வந்தியத்தேவன் said...
அண்ணே உங்கடை பழைய காதல் கதை என்னாச்சு?
\\\

ஆமா அந்த கதை என்ன ஆச்சு???

கானா பிரபா said...

அடப்பாவி மக்கா இப்படியா கண்ணு மண்ணு தெரியாமல் கும்முவாங்க :(

கானா பிரபா said...

வந்தியத்தேவன் said...

அண்ணே உங்கடை பழைய காதல் கதை என்னாச்சு?//

பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் அண்ணே

கானா பிரபா said...

தமிழ் பிரியன் said...

Same blood ?//

no no no, I am A positive

Anonymous said...

பாஸ், நேத்து சேட்ல மெசேஜ் பாத்தவே கேட்டேன் ஏன் இப்படி பயமுறுத்தறீங்கன்னு. இப்படி காதல் தோல்வி படமா போட்டு பயமுறுத்தறீங்க.

Anonymous said...

//கானா பிரபா said...

வந்தியத்தேவன் said...

அண்ணே உங்கடை பழைய காதல் கதை என்னாச்சு?//

பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் அண்ணே
//

பாஸ் , சிட்னில அந்த வெள்ளைக்காரப்பொண்ணை சைட் அடிச்சது, தாய்லாந்துல ஒரு பொண்ணை சைட் அடிச்சது எல்லாம் இந்த டைரில இல்லையா பாஸ் :)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//பாஸ் , சிட்னில அந்த வெள்ளைக்காரப்பொண்ணை சைட் அடிச்சது, தாய்லாந்துல ஒரு பொண்ணை சைட் அடிச்சது எல்லாம் இந்த டைரில இல்லையா பாஸ் :)//

அதெல்லாம் டைரியின் கடைசி(க்காதல்) பக்கங்களில்.. இப்பத்தானே முதல் காதல் பக்கங்களைப் பற்றி மூச்சு விட்டிருக்கிறார்!!