
இசைக்கோலம் பகுதியில் யாழ் சீலனின் கிற்றார் இசை 2 ஆம் பாகம் இடம்பெறுகின்றது. 80 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட இவ்விசையின் இன்றைய படையலாக பயணம் திரைப்படத்திலிருந்து "என் தேவனே உன்னிடம்", பகலில் ஓர் இரவு திரைப்படத்தில் இருந்து "இளமை எனும் பூங்காற்று", புதிய பறவை திரைப்படத்திலிருந்து "எங்கே நிம்மதி" ஆகிய பாடல்களின் மீள் இசை சீலனின் கிற்றாரில் இருந்து ஒலிக்கின்றது. கேட்டு மகிழுங்கள்
0 comments:
Post a Comment