 
ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாந் திருவிழாப் பதிவாக "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 3 இப்பதிவில் இடம் பெறுகின்றது.
பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்
பாகம் 3
| 
 | 
 

 
 
 
 
 
 
 
2 comments:
பிரசங்கம் அருமை தல....நன்றி!
வருகைக்கு நன்றி நல்லவரே
Post a Comment