மேலே இருக்கும் படக்காட்சியுடன் தான் இந்தப் படம் ஆரம்பமாகும். இந்தப் பட இயக்குனரும் ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்து தான் பின்னர் இயக்குனர் ஆனவர். பின்னர் கதாநாயகனாகவும் நடித்தவர் ;-))) (ஏன் சிரிக்கிறேன் என்பதுக்கு பதில் போடும் போது கண்டு கொள்ளுங்க)
இந்த இயக்குனரின் முதல் படத்தின் ஒரு பாதி பெண்ணின் ஒரு பருவத்தைக் குறிக்கும். ஆனால் முழுப் படத்தலைப்பு சிலரின் எதிர்காலத்தைக் கணிக்கும். இங்கே நான் கொடுத்திருக்கும் பின்னணி இசை இந்த இயக்குனரின் இன்னொரு படமாகும். முதல் படத்தை விட பயங்கர வெற்றியைக் கொடுத்தது. ஒரு அழகான நாயகியை அறிமுகப்படுத்தியது.இந்தப் படத்தை ஹிந்தியில் தானே நடிச்சு ஜீகிசாவ்லாவை ஹீரோயினாகப் போடும் விபரீத ஆசை கூட இந்த இயக்குனருக்கு ஏற்பட்டு கடனில் மூழ்கியது தான் மிச்சம் இவருக்கு. இன்றும் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிறைய சொல்லிவிட்டேன், முழிக்காம பதிலை சொல்லுங்கப்பா.
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
முதலாளி படப்பொட்டி வர்ல :)))))))))))))))))))))))
ஹீரோ பாண்டியராஜன்.
படம் ஆண் பாவம்
முதலாளி பொட்டி வந்துடுச்சு!
இப்பவும் பார்க்க நினைக்க தூண்டும் படம் !
ஆண் பாவம்!
பாண்டியன்
பாண்டிய ராஜன்
வி.கே ராமசாமி!( அதுவும் அவுரு இன்ட்ரோ வசனங்கள் செம கலக்கல்!)
அப்புறம்
ரொம்ப
அழகான
சீதா :)
ஆஹா....ரொம்ப ஏசி(கொஞ்சம் குறைங்கப்பா)...இல்ல இல்ல...ஈஸி....ஈஸி....நான் பாவம்....அச்சச்சோ....என்ன தப்பு தப்பா சொல்லுறேன்.........ஆண் பாவம்.....சரியா சொல்லிட்டேனே:)
* Pandiyarajan
* First Movie: Kanni Raasi
* This BGM is From: AaaN Paavam
* Athil ARimugamaana Azhagiya Heroine: Seetha
* BGM Scene: Pandiyan - Seetha Santhippu (aatRangaraiyil)
* Music Director: Ilayaraja
Sariyaa?
- N. Chokkan,
Bangalore.
ஆண் பாவம்
மது, என்.சொக்கன் உட்பட ஐந்து பேர் கொலைவெறியோடு சரியான பதிலை உடனேயே சொல்லீட்டீங்க ;)
தாவணிக்கனவுகள்
ஆண்பாவம்.!!!!
கன்னி ராசி மாமு.
இப்படியா சுலுவா தருவாங்க?
கார்த்திக்
தாவணிக்கனவுகள் தப்பு
இளா
முதல் படம் சரி, இங்கே கேட்டது இன்னொரு படம் இல்லயா ;)
ஆண்பாவம்..... :)
சரியான பதிலை சொன்னவங்க லிஸ்ட்ல என் பெயரை குறிப்பிடுமாறு கானா அண்ணாவை தாழ்மையுடன் கேட்டுக் கொள்(ல்)கிறேன்!!
ஆண்பாவம் பாண்டியராஜன்...
பாக்யராஜ் படம் என்று தெரியுது. ஆனா, என்ன படமென்று தெரியேல்லையே. பதிலும் இங்கே போடுவீங்களா?
ஆண்பாவம்
கலை
பாக்யராஜ் படம் இல்லை, பதில் திங்கட்கிழமை வரும்
நன்றி நன்றி நன்றி!! :D
ஆங்...சொல்ல மறந்துட்டேன்...
படம் ஆண்பாவம் :P
பாண்டியராஜன்:
முதல் படம்: கன்னிராசி
இந்த இசை கொண்ட படம்: ஆண்பாவம்
ஆதாரம்: http://www.youtube.com/watch?v=faRZISdBpJc
டுவீட்டரில் ராம் வேற உண்மையை உளரிட்டார்: raamcm raamcm @kanapraba கன்னிராசிக்கு அப்புறம் உருப்படியான படம் ஆண்பாவம் மட்டுந்தான்.. :)
இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ;-)
பாண்டியராஜன்:
முதல் படம்: கன்னிராசி
இந்த இசை கொண்ட படம்: ஆண்பாவம்
ஆதாரம்: http://www.youtube.com/watch?v=faRZISdBpJc
டுவீட்டரில் ராம் வேற உண்மையை உளரிட்டார்: raamcm raamcm @kanapraba கன்னிராசிக்கு அப்புறம் உருப்படியான படம் ஆண்பாவம் மட்டுந்தான்.. :)
இந்த பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ;-)
பிரபா,சும்மா இந்தப் பக்கம் பாத்திட்டுப் போக வந்தேன்.நான் போட்டிக்கு வரேல்ல.
தல
படம் - ஆண் பாவம் ;)
சரியான்னு சொல்லுங்க...
The Actor is R. Pandiaraajan
His First super hit flim is -Aan Paavam
First movie as a Director - Kanni Raasi
His Guru - K. Bhagyarajah
Urumparai Letty.
ஆண்பாவம் - பாண்டியராஜன்
படம்.....கன்னி ராசி
Aan paavam
- nakul
ஆர். பாண்டியராஜன்..
கன்னி ராசி முதல் படம். இரண்டாவது ஆண்பாவம்
அந்த அழகான ஹீரோயின் சீதா :))
(இதற்கு நான் போட்ட ஸ்மைலிக்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை)
:) கன்னி ராசியில் அறிமுகமான பாண்டியராஜன் சரிதானே :D
ஓ ரெண்டாவது படத்தச் சொல்லனுமா.....நா(ஆ)ன்(ண்) பாவங்க :D
வாங்கோ ஹேமா ;-)
இதுவரை 24 பேர் சரியான பதில், கும்மீட்டாங்கப்பா
சமீபத்துல இந்த படம் மறுபடியும் பார்த்து சிரிச்சிட்டிருந்தோம்..படம் முழுக்க சீதா வரும் காட்சிகளோட இந்த பின்னனி இசையும் வரும்..
ஆமா ஏதோ புதிர்னு சொன்னிங்களே எங்க இருக்கு?
:D
நான் ரொம்ப லேட்டு..
இது பாண்டியராஜனின் "கன்னி ராசி" தானே ?
மது
நீங்க சொன்னது அவரின் முதல் படம், கேட்டது இங்கே கொடுக்கப்பட்ட இசையின் படம்.
வணக்கம் கானா பிரபா..
திருட்டு முழி பாண்டியராஜனின்
"ஆண் பாவம்". சரியா??????????
இவரின் முதல் படம் "கன்னி ராசி".
இது எனக்கு மிகப்பிடித்த ராஜாவின் BGM'களில் ஒன்று.
முதல் படம் கன்னி ராசி, இரண்டாம் படம் ஆண் பாவம், இயக்குனர் பாண்டிய ராஜன்
அந்த அழகான கதாநாயகி சீதா
சுரேஷ் மற்றும் சின்ன அம்மணி
சரியான கணிப்பு ;)
is it aaN pAvam ?
சரியான பதில் அளித்த 30 பேருக்கும் நன்றி நன்றி நன்றி
சரியான பதில்: ஆண்பாவம்
மீண்டும் ஒரு புதிர்ப்போட்டியில் சந்திப்போம்.
Post a Comment