இந்த வார றேடியோஸ்புதிர் மூன்று வார இடைவெளியின் பின் மீண்டும் பட்டையைக் கிளப்பும் ராஜாவின் பின்னணி இசையோடு வருகின்றது.
கேள்வி இதுதான். இப்படம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவர் நடித்த படம். 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையை இங்கே கொடுத்திருக்கின்றேன். இந்தப் படத்தில் நாயகனின் தங்கையாக சிறு வேடத்தில் நடித்தவர் 11 வருஷம் கழித்து 1992 இல் அதே நாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடித்தவர். அந்த நாயகி யார் என்பதே கேள்வி.
இங்கே கொடுக்கப்பட்டிக்கும் 1981 இல் வெளிவந்த அப்படத்தின் பின்னணி இசையே சுலபமாக உங்களுக்கு மேலதிக தகவலைக் கொடுக்க இருக்கின்றது. அதை நீங்களே கேட்டுப் புரிந்தால் வெற்றிக்கனி, இல்லாவிட்டால் குற்றம் குற்றமே ;-)
மேலே உள்ள ஒலிச்சுழலில் கேட்க வசதி இல்லாதவர்களுக்காக இந்த ஒலிச்சுழல்
மேலே கொடுக்கப்பட்ட போட்டிக்கான பதில்;
அந்த நடிகை விஜயசாந்தி. 33 பேர் சரியான பதில் அளித்திருக்கின்றீர்கள்.
இவர் 1981 இல் வெளிவந்த "நெற்றிக்கண்" திரைப்படத்தில் அப்பா ரஜினியின் மகளாகவும், மகன் ரஜினியின் தங்கையாகவும் சிறு வேடம் ஏற்றவர், பின்னர் 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக சவால் விடும் பாத்திரத்தில் நடித்தார். இப்போட்டியில் கேட்கப்பட்ட அந்தக் காட்சியின் பாடல் நெற்றிக் கண் படத்தில் இருந்து "மாப்பிளைக்கு மாமன் மனசு" (youtube; ivanrockyrock)
Subscribe to:
Post Comments (Atom)
74 comments:
நான் ட்யூனை கேட்கவில்லை !
விடை : விஜய சாந்தி !
:)
vijaya shanthi
கோவி கண்ணன்
கலக்கீட்டீங்க
அத்திரி
சரியான கணிப்பு ;-)
விஜயசாந்தி ,
அண்ணே! 1981 ல் வந்த நெற்றிக்கண்ணில் ரஜினிக்கு விஜயசாந்தி தங்கை. 1991 ல் வந்த மன்னனில் அதே விஜயசாந்தி ரஜினிக்கு ஜோடி... ம்ம்ம் அதுக்கும் மேல் என்று கூட சொல்லலாம்.
வினையூக்கி
வாழ்த்துக்கள் ;-)
தொடர்ந்து பலர் சரியான விடையோடு வருகின்றீர்கள்.
அந்த 1981 இல் வந்த படத்தையும் சொன்னால் போனஸ் மார்க்ஸ் ;)
The heroine is "vijayashanthi" and the movie is "NetriKann"
nadigai vetri amaithi :)
ராமனின் மோஹனம் ஜானகி மந்திரம்..
மியூஜிக் ஆரம்பிக்கும்போதே பாடல் வரிகள் வாயில் முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டது. :-)
நெற்றிக்கண் படத்துல ரெண்டு ரோல்ல கலக்கியிருப்பார்ல ரஜினி..
அதுல ரஜினியோட தங்கச்சியா விஜயசாந்தி நடிச்சிருப்பாங்க
அப்புறம் 1991ன்னு நெனைக்கிறேன். மன்னன் படம் வந்துச்சு.. அதுல தங்க செயினு, தங்க மோதிரம் சூப்பரா இருக்கும். ;-)
விஜய் சாந்தி, மன்னன் , நெற்றிக்கண்
//அந்த 1981 இல் வந்த படத்தையும் சொன்னால் போனஸ் மார்க்ஸ் ;)//
நெற்றிக்கண்.. ;-)
vijayasanthi
netrikkaN
தமிழ் பிரியன்
படத்தோடு பின்னீட்டீங்க
சுந்தரி
நீங்களும் படம் பெயருடன் சொல்லீட்டீங்க.
நடிகை : விஜயசாந்தி..
படம் : நெற்றிக்கண் ..
நடிகர் : ரஜினிகாந்த்.
1992 இருவரும் சேர்ந்து நடித்த படம் : மன்னன்
நெற்றிக்கண்
இசைத் துணுக்கைக் கேக்காமலேயே தட்டச்சிடுகிறேன்
விஜயசாந்தி - 1981நெற்றிக்கண் - 1992மன்னன்
//தொடர்ந்து பலர் சரியான விடையோடு வருகின்றீர்கள்.//
ம்ம் ஆமாம் இது ரொம்ப ஈசி!
தல வாரம் ஒரு புதிர் அதுவும் கொஞ்சம் டைட்டா இருக்கறமாதிரி கொடுங்க தல! அப்படியே உக்காந்து மண்டைய உடைச்சிக்கிறமாதிரி இருக்கணும் 2 நாளைக்கும் என்னா போங்க!
சரி அடுத்த வாரம் நான் மீட் பண்றேன் பை!
ராகவன்
சிலேடையிலேயே பதிலா ;-)
மைபிரண்ட்
இசையைக் கேட்டு பதிலோடு சரியா வந்திருக்கீங்க, கலக்கல்
தஞ்சாவூர்க்காரன்
சரியான கணிப்பு
81ல் நெற்றிகண்ணில் தங்கையாக விசயசாந்தி
அப்புறம் 92ல் மன்னனில் விசயசாந்தி அதுக்கு முன்னாடி அவுங்க நடிச்சு செம சூப்பர் ஹிட் ஆகி ஊரெல்லாம் கட் அவுட் வைச்ச படம் வைஜெயந்தி ஐபிஎஸ் அப்புறம் எனி கொஸ்டீன் பாலன்ஸ் இருக்கா????
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க :))
முரளிக்கண்ணன்
சரியான கணிப்பு ;)
உருப்புடாதது_அணிமா
நீங்களும் சரிதான்
வினையூக்கி
படம் பெயர் சரி ;)
சுதர்சன் கோபால்
சரியான கணிப்பு
ஆயில்ஸ்
அதானே நீங்களே இதுக்கு சொல்லாட்டி ;-)
தங்கக்கம்பி
சரியான பதில் உங்கள் மேலதிக தகவல்களுக்கும் நன்றி அது பற்றியும் சொல்ல இருக்கின்றேன்.
விஜயசாந்தி - நெற்றிக்கண் (1981) - மன்னன் (1992) - ரஜினிகாந்த் (அங்கே அண்ணன், இங்கே கணவன்) - சரியா? :)
- என். சொக்கன்,
பெங்களூர்.
என்.சொக்கன்
சரியா சொன்னீங்க ;)
81 - Netrikan
92 - Mannan
Heroin - Vijayasanthi
Likewise, there is another one heroin Ramyakrishnan. She acted as a sister for kamal in Per Sollum Pillai, then she acted as a pair in Panja Thanthiram
To add one more thing into this.
Vijayasanthi is the ONLY heroin who acted daughter/sister/wife to rajini, likewise Srividya is the ONLY heroin acted as sister/wife/mother to Rajini.
netrikkan / vijayasanthi ?
vijayashanthi is that heroine......right
padathai paarthadhume i got that
the film is "netrikkan"
and the 91 film is "mannan"
அந்த நாயகி : Vijayashanthi
Movie: Netrikkan
Actors: Rajinikanth , Saritha, Lakshmi,Gowndamani, Menaka
Music: Illayaraja
Dialogs: Visu
Screen Play: K.Balachander
Director: SP Muthuraman
Produced by K.B's Kavithalayam
songs:
Mapillaiku Maman --> Malaysia Vasudevan, Susheela
Raja Rani ---> Malaysia Vasudevan, SP. Shailaja
Ramanin Mohanam --> Yesudas, Janaki
Theeratha --> SP. Balasubramaniam
Thanks,
krithika.
தல... பின்னணி இசை அபாரம்... ப்ளீஸ் க்ளு குடுங்க...
நான் வந்துட்டேன்...
'நெற்றிக்கண்' திறப்பினும், கடந்து இரண்டு, மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளாதது குற்றம்தான். வந்துட்டோம்ல.. இனி கலக்கல்தான்.
இந்த 'சண்டி ராணி', வைஜயந்தி IPS, விஜய சாந்தி..
ஆகா..;)
படம் - நெற்றிக்கண்
நடிகை - விஜயசாந்தி
நடிகர் - ரஜினி
;)
//தமிழ்ப்பறவை said...
தல... பின்னணி இசை அபாரம்... ப்ளீஸ் க்ளு குடுங்க...//
Thats what he has given as
//
அதை நீங்களே கேட்டுப் புரிந்தால் வெற்றிக்கனி, இல்லாவிட்டால் குற்றம் குற்றமே ;-)
//
தல தமிழ்பறவை
ஆளவந்தான் சொன்னதை கேளுங்க புரிஞ்சுப்பீங்க ;)
ஆளவந்தான்
சரியான கணிப்பு வாழ்த்துக்கள், ரம்யா கிருஷ்ணனை இன்னொரு போட்டியில் கூப்பிடலாம் ;)மேலதிக தகவல்களுக்கும் நன்றி
ஜீவ்ஸ்
கலக்கல்
சுரேஷ்
படம் பார்த்தே புடிச்சிட்டீங்களே ;)
க்ருத்திகா
சரியான கணிப்பு வாழ்த்துக்கள்
அரவிந்த்
பின்னீட்டிங்க
தல கோபி
அதானே, இதை கூட நீங்க சொல்லாட்டி ;)
Hey Praba,
I appreciate your work on this. I am also interested in music collection. I have collected around 4000 tamil songs. It is nice to read your blog.
// sorry for english typing//
Thanks!
விஜயசாந்தி - நெற்றிக்கண்
படம் ரஜனிகாந்த் நடித்த நெற்றிக்கண். ராகசுதா என நினைக்கின்றேன் நடிகைகள் விடயத்தில் நான் கொஞ்சம் வீக்.
ரொம்ப நன்றி .. படத்தைப் பார்த்த உடனேயே தெரியற அளவுக்கு இந்த முறை புதிர் தந்ததுக்கு.. இசை இன்னொரு மேலதிக க்ளூ..
விஜயசாந்தி என்பது பதில்.
வணக்கம் ஆளவந்தான்
உங்களைப் போன்ற நண்பர்களுடன் இவை குறித்துப் பகிர்வது எனக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விடயம், தங்கள் அன்புக்கு நன்றி
தங்க்ஸ்
சரியான கணிப்பு
வந்தியத் தேவன்
ராகசுதாவா, அவ பிறந்திருப்பாவோ தெரியாது ;) படம் மட்டும் சரி
கயல்விழி முத்துலெட்சுமி
2:1 என்ற விகிதத்த்தில் விடை சொல்றீங்க வாழ்த்துக்கள்
இப்பவும் பதில் சொல்லலாமா?
ஆம் எனில் "விஜயசாந்தி"
நடிகர் ரஜினி
இரட்டை வேடம்..
படம்: நெற்றிகண்
அந்த நடிகை -விஜய சாந்தி
1981 - நெற்றிக்கண்
1992 - மன்னன்
சரியா??
படம் நெற்றிக்கண்
நடிகை விஜயசாந்தி..(சரியானு தெரியல)
தூய்ஸ்
உண்மையை சொல்லுங்க, ஆர் சொல்லித்தந்தது ;-) வாழ்த்துக்கள்.
கலைக்கோவன்
சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்
அதிஷா
அதில் என்ன கலக்கம் சரியான பதிலே தான் ;-)
\\விஜயசாந்தி//\ ராஜாவின் சரித்திரம் இங்கே (http://www.dinamani.com/malar/ilayaraja/isai8.asp)
ரம்யாகிருஷ்ணன்...
படம்-
நெற்றிக்கண்...
//தூய்ஸ்
உண்மையை சொல்லுங்க, ஆர் சொல்லித்தந்தது ;-) வாழ்த்துக்கள்.//
என்ன உலகமடா இது? நானே பதில் சொன்னாலும் நம்பமாட்டேங்குறாங்க..
[வீட்டில் இந்த பட டிவீடி இருக்கே]
அண்ணன் ஏதோ மாறி நடந்திருக்கு போல ஒரு டவுட்டா இருக்கு அதனால விஜய சாந்தி பெயரையும் சொல்லி வைக்கிறன் ஏனெண்டா
1992 ல இணையா நடிச்சது அவதானே...
மணி
தங்கள் பதிலும் சரியானது, ராஜா குறித்த கட்டுரை இணைப்புக்கு நன்றி தினத்தந்தியில் வந்ததும் பார்த்திருப்பீங்க தானே
தூயா
ஒரு சந்தேகம் வந்தது, இப்ப இல்லை ;-)
தமிழன்
முதல் தரம் சொல்லேக்க படம் சரி, இரண்டாவது தரத்தில் நடிகை சரி ;)
adap paavingaLaa.. ennaith thavira ellaarumee sollittangalaaa...
avvvvvvvvvvvvvvvv
//தமிழ்ப்பறவை said...
adap paavingaLaa.. ennaith thavira ellaarumee sollittangalaaa...
avvvvvvvvvvvvvvvv//
தல
மனம் தளராம அந்த மியூசிக்கை ஒருதரம் கேட்டுப் பாருங்களேன் வந்து விழும் பதில் ;)
இரண்டாம் முறையாக புதிர் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
விடை: 1981ல் நாயகனுக்கு மகளாகவும், தங்கையாகவும் நடித்தவர், 1992ல் மனைவியாக...
விஜயசாந்தி
முதல் படம் நெற்றிக்கண்
இரண்டாவது மன்னன்.
//
அதை நீங்களே கேட்டுப் புரிந்தால் வெற்றிக்கனி, இல்லாவிட்டால் குற்றம் குற்றமே ;-)
//
நெற்றிக் கண்னை திறந்ததால்தான் குற்றம் இல்லாமல் தப்பிக்க முடிந்தது.
கூகிளின் மகிமையால் பதில் கூற முடிந்தது. கூடவே நீங்கள் கொடுத்த க்ளூவும்தான்.
படம் 'நெற்றிக்கண்' அப்ப்டின்னு நினைக்கிறேன்.
அந்தப்படம் பார்க்கலை. நடிகை ....? சரிதா...?
லட்சுமி..... சரியா....?
புகழன்
சரியான கணிப்பு ;-)
தமிழ்பறவை
படம் சரி, நடிகை தப்பு ;-)
படம் - நெற்றிக்கண்
நடிகை - விஜயசாந்தி
1992ல் வெளிவந்த படம் - மன்னன்
சரி தானே நண்பரே
நண்பர் நாகூர் இஸ்மாயில்
உங்கள் கணிப்பும் சரியானதே ;-)
இதுவரை 31 பேர் சரியான சொல்லியிருக்கிறீர்கள்
பிரபா அண்ணை,
சினிமா கேள்வி-பதில் தொடர் விளையாட்டாம், நீங்களும் வாங்கோ!!
http://kuttipisasu.blogspot.com/2008/10/blog-post.html
jeyasutha
தமிழ்பறவை
ஜெயசுதாவும் தப்பு ;-0
naan intha aattaikkee varalai... sariyaana bongu...
vijayasanthi thane... paattiyap pathik keetaa eppadi thalai...?
தமிழ்ப்பறவை
ஆகா, இப்போ தான் வழிக்கு வந்தீங்க, சரியான கணிப்பு ;-)
குட்டிபிசாசு
நான் 3 நாளைக்கு முந்தியே போட்டுட்டேனே ;-)
புதியவார்ப்புகள் படத்தில் நடிச்ச ரதி தானே
குட்டிபிசாசு
ரதி மீண்டும் வந்தாங்க மஜ்னுவில், ஆனா கேட்டகேள்வி முன்பு இதே நாயகனின் படத்தில் சிறு வேடம் பின்னர் அதே நாயகனுக்கு ஜோடி. அவங்க இன்னொரு நடிகை.
சே! நம்ம விஜயசாந்தி!! இப்ப சரியா?
குட்டிப்பிசாசு
இப்ப தான் வழிக்கு வந்தீங்க ;-)
பாடல் : ராமனின் மோகனம்
பிரபல நடிகர் : ரஜினி
படம் : நெற்றிக்கண்
துணை/இணை நடிகை : விஜய சாந்தி
படம்: நெற்றிக்கண்
நடிகர்: நம்ம சூப்பர்ஸ்டார்!
நடிகை: விஜய சாந்தி!
ஜெயிச்சிட்டேன்! ஜெயிச்சிட்டேன்!
சொல்ல மறந்துட்டேன் 1992 ல் வந்த படம்: மன்னன்!.இது எப்படி இருக்கு!
யோசிப்பவர்
சரியான கணிப்பு
நல்லதந்தி
பின்னீட்டிங்க
அந்த நடிகை விஜயசாந்தி. 33 பேர் சரியான பதில் அளித்திருக்கின்றீர்கள்.
இவர் 1981 இல் வெளிவந்த "நெற்றிக்கண்" திரைப்படத்தில் அப்பா ரஜினியின் மகளாகவும், மகன் ரஜினியின் தங்கையாகவும் சிறு வேடம் ஏற்றவர், பின்னர் 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக சவால் விடும் பாத்திரத்தில் நடித்தார்.
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
;-)
//கானா பிரபா said...
அந்த நடிகை விஜயசாந்தி. 33 பேர் சரியான பதில் அளித்திருக்கின்றீர்கள்.
இவர் 1981 இல் வெளிவந்த "நெற்றிக்கண்" திரைப்படத்தில் அப்பா ரஜினியின் மகளாகவும், மகன் ரஜினியின் தங்கையாகவும் சிறு வேடம் ஏற்றவர், பின்னர் 1992 இல் வெளிவந்த மன்னன் திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக சவால் விடும் பாத்திரத்தில் நடித்தார்.
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
;-)
///
சூப்பர் படம் நெற்றிகண் :)
சூப்பர் புதிர் எம்புட்டு பேரு மியுசிக்கு பாக்காமலே சொல்லியிருக்காங்க!
அப்புறம்
நான் கேக்க வந்தது....
எங்க என்னோட பங்கு?
நான் எதையும் எடுத்துட்டு போகலையே :(
தயவு செஞ்சு என் பங்கை எனக்கு கொடுத்திடுங்க! சின்ன பையன்னு ஏமாத்துனா நான் அப்புறம் அழுதுடுவேன் ஆமாம் !
ஆயில்யன்
பங்கு ஒன்றும் கிடைக்காது படம் தருவேன் ;)
Post a Comment