Tuesday, December 6, 2011
இசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க
வணக்கம் மக்கள்ஸ்! இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான அறிமுகத்தைக் கொடுத்துவருவது உங்களில் பலர் அறிந்ததே.
தற்போது இன்னொரு அறிவிப்பும் இணைந்திருக்கின்றது. அதாவது இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படுத்தி அனுப்பினால் அவற்றை மேடையில் இசைக்கக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். இசைரசிகர்களாகிய எமக்கு, குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பல்லாயிரம் முத்துக்களில் எந்த முத்தைக் கோர்ப்பது என்பது சவாலான காரியம். ஆனாலும் ஜாலியாக நாம் எல்லோருமே பின்னூட்டம் வாயிலாக எம் ஒவ்வொருவருக்கும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைப் போடுவோமா?
எங்கே ஆரம்பிக்கட்டும் ஆட்டம்.
Youtube: shivshiva85's Channel
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
உள்ளேன் ஐயா ;-)
\\குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் பல்லாயிரம் முத்துக்களில் எந்த முத்தைக் கோர்ப்பது என்பது சவாலான காரியம். ஆனாலும் ஜாலியாக நாம் எல்லோருமே பின்னூட்டம் வாயிலாக எம் ஒவ்வொருவருக்கும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் தலைசிறந்த 10 பாடல்களைப் போடுவோமா?\\
எங்க இருந்து 10 மட்டும் எடுக்கிறது...என்னால முடியாது சாமீ ;-)
1.ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
2.நான் தேடும் செவ்வந்திப் பூவிது
3.வள்ளி வள்ளி என வந்தான்
4. அடி ஆத்தாடி இள மனசொன்னு
5.பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா
6.மெட்டி ஒலி காற்றோடு
7.அந்த நிலாவைத் தான் நான் கையில புடிச்சேன்
8.மணியே மணிக்குயிலே
9.பூஜைக் கேத்த பூவிது நேத்துத் தான பூத்தது
10.ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
பத்துமட்டும் தானா?ஆத்தாடி பாவாடை காத்தாட பாட்டில் இழையோடும் குறும்பும் பிடிக்கும் அது போல சங்கத்தில் பாடாத கவிதை இன்னும் நிறைய லிஸ்ட் ல இருக்கு பாஸ் :)
பத்தா?
பத்தாது! பத்தாது! பத்தாது!:)))
உமாகிருஷ்
ராஜா பாடியது மட்டுமல்ல, பொதுவில் தான் கேட்டார்
1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்
2. பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
3. பூங்கதவே...தாழ் திறவாய்
4. ஒரு கிளி உருகுது, உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
5. ஈரமான ரோஜாவே, என்னைப் பார்த்து மூடாதே
----------
6. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ?
7. ஜனனீ ஜனனீ
8. மூக்குத்திப் பூ மேலே காற்று உட்கார்ந்து பேசுதம்மா
9. மயிலே மயிலே, உன் தோகை எங்கே?
10. சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
All in Random Order!
--------------
மெலடி - Top 10
சோகம் - Top 10
ஆனந்தம் - Top 10
நாட்டுப்புறப் பாடல் - Top 10
Rock & Rap - Top 10
கர்நாடிக் - Top 10
BGM - Top 10
Guitar - Top 10
Violin - Top 10
ன்னு list போடவா?:))
எதைச் சொல்ல, எதை விட :)
ஆயிரமாயிரம் பாடல்களில், பத்தைத் தேர்ந்தெடுப்பது மிகச் சிரமம். எனக்கு நினைவு வந்த முதல் பத்து பாடல்கள் தான் இவை:
1. தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
2. உன்ன விட (விருமாண்டி)
3. பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)
4. தென்பாண்டி சீமையில (நாயகன்)
5. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
6. நீ பார்த்த பார்வை (ஹே ராம்)
7. மன்றம் வந்த தென்றலுக்கு (மௌன ராகம்)
8. கல்யாண மாலை (பு. பு. அ.)
9. சின்னமணி குயிலே (அம்மன் கோயில் கிழக்காலே)
10. முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்)
எந்த விதத்திலும் இவைதான் சிறந்தவை என்று அர்த்தம் இல்லை..
மண்ணில் இந்த காதலன்றி
பருவமே புதிய பாடல் பாடு
இதயம் ஒரு கோயில்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இசையில் தொடங்குதம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
மான் கண்டேன் மான் கண்டேன்
பிச்ச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
இதழில் கதை எழுதும் நேரமிது
பிற மொழி பாடல்களுக்கு அனுமதி உண்டா?
குறிப்பாக தும்பி வா தும்பத்து - மலையாள பாடல்
அருண்
நிகழ்ச்சிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்
பத்து பத்தாதுன்னாலும், எனக்குத் தோணுன பத்து :)
1. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
2. மெட்டி ஒலி காற்றோடு என்னெஞ்சைத் தாலாட்ட
3. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
5. நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
6. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
7. சின்னத்தாயவள் தந்த ராசாவே
8. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு
9. முத்துமணி மால ஒன்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட
10. நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்
நேற்று தான் ராஜா பேசியதை டிவி யில் பார்த்தேன்.அவர் பாடிய பாடல்களில் சிறந்த பத்து என எண்ணிக்கொண்டேன்.(அரைகுறையாக கவனித்திருக்கிறேன் )அவர் என்ன பேசினாலும் கண்களில் ஏதோ சோகம் இழையோடுவது போன்ற உணர்வு.அதைக் கவனித்ததில் தவற விட்டேனோ?வெளியே செல்லும் அவசரத்தில் உங்கள் தலைப்பைப் பார்க்கவும் உற்சாகத்தில் பட்டியலிட்டு விட்டு சென்று விட்டேன்.பிழைக்கு பொறுத்தருள்க.இருப்பினும் முதல் இரண்டு பாடல்களில் மாற்றமில்லை
1.ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
(அவர் பாடியதிலே ஆகச் சிறந்த பாடலும் எனக்கு அதிகம் பிடித்த பாடலுமாக இதை பாவிக்கிறேன் )
2.நான் தேடும் செவ்வந்திப் பூவிது
அவர் பாடிய காதல் பாடல்களில் வெகுவாகக் கவர்ந்தது)
3.கீரவாணி
4.பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
5.நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
6.பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்
7.காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
8.அந்திமழை பொழிகிறது
9.மதுர மரிக் கொழுந்து வாசம்
10.ஆராரிரோ பாடியதாரோ
பிற மொழி பாடல்களுக்கு அனுமதி உண்டா?
குறிப்பாக தும்பி வா தும்பத்து - மலையாள பாடல்
அருண்//
அருண்
அதையும் ஆட்டத்தில் சேர்க்கலாம்
வணக்கம். நான் உங்கள் வலைப்பூவின் நீண்ட நாள் வாசகன். இன்றுதான் முதன் முதலாகப் பின்னூட்டம் இடுகிறேன். இசைஞானியின் பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றதும், உற்சாகத்தால் உந்தப்பட்டதே காரணம். என்னுடைய மனதில் உடனடியாகத் தோன்றிய பத்துப் பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்.
1. ராக்கம்மா கையத்தட்டு
2. ஓஹோ மேகம் வந்ததோ
3. ஓ பட்டர்ஃப்ளை
4. தென்றல் வந்து தீண்டும்போது
5. அழகிய கண்ணே உறவுகள் நீயே
6. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
7. செனோரீட்டா ஐ லவ் யூ
8. வெள்ளைப்புறா ஒன்று
9. நின்னுக்கோரி வர்ணம்
10. இது மௌனமான நேரம்
01.Sangathil Paadatha kavithai
02.Keeravani Iravile
03.Kodiyile MalligaiPoo
04.Thanga Changili Minnum Paingili
05.Etho Mogam Etho Thagam
06.Idhu Oru Nila Kalam
07.Sangeetha Jaathi Mullai
08.Unakkum Enakkum Anandam
09.Santhana Katre Sentamil Ootre
10.Chinna Thaai Aval
1. கண்ணன் ஓரு கை குழந்தை
2. கண்ணா உனை தேடுகிறேன்
3. நிலாவே வா நில்லாதே வா
4. நிலவு தூங்கும் நேரம்
5. ஓரு இனிய மனது
6. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல்
7. ராசாத்தி மனசுல இந்த ராசாவின்
8. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
9. ஏதோ நினைவுகள்
10. மலையோரம் வீசும் காற்று
பிரபா எனக்குப் பிடித்த 10 பாடல்கள்
1. இதயம் ஒரு கோவில்
2. நான் தேடும் செவ்வந்தி பூவிது
3. சிறிய பறவை சிறகை விரிக்க
4. ஒரு குங்கும செங்கமலம்
5. ராசாவே உன்ன எண்ணி இந்த ரோசாபூ.
6. பொன்வானம் தண்ணீர் தூவுது.
7. விழியிலே மணி விழியில் மௌன மொழி.
8. தென்றல் வந்து தீண்டும் போது – musical rainbow
9. சங்கத்தில் பாடாத கவிதை.
10. அழகான பூக்கள் (படம்: அன்பே ஓடிவா).
விளக்கம் என் வலைபூவில் (http://kaialavuman.blogspot.com/2011/12/blog-post.html#en)
நன்றிகள்
இப்போ நான் கேட்டுக்கிட்டு இருக்கிற பத்து
முத்தமிழே முத்தமிழே
மாலையில் யாரோ மனதோடு
ஊரெல்லாம் உன் பாட்டுதான்
ஓ பட்டர்பிளை
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
முத்தம்மா முத்தாலம்மா
என்னை தொட்டு அள்ளிக் கொண்ட
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
தினமும் சிரிச்சு மயக்கி
Tamil Top 10:
1. Kannil Paarvai - Ilaiyaraja / Shreya Goshal (Film: 'Naan Kadavul')
2. Om Shivoham - Vijaya Prakash (Film: Naan Kadavul)
3. Kaatu Vazhi Thunbam Illai - Ilaiyaraja (Film: Thandavakone)
4. Gundu Malli Gundu Malli - Harish Raghavendar and Shreya Ghoshal
(Film: Solla Marandha Kadhai)
5. Unnai Patri Sonnal - Rita (Film: Madhiya Chennai)
6. Minkodi theril - Swetha and Ujjaini (Film : Jaganmohini)
7. Oli Tharum Sooriyam Naanillai - Bela Shinde and Ilaiyaraja (Film: Valmiki)
8. Pudhu Pournami Nilavu - Sriram Parthasarathy, Rita(?) (Film: Kannukkulle)
9. Poo Poothadhu - Sonu Nigam, Shreya Ghoshal (Film: Mumbai Express)
10. Enna Marandhaalum - Ilaiyaraja / Mahathi (Film: Kaadhal Jaadhi)
If language other than Tamil is considered, then:
1. Kunnathe - Chitra (Film: Pazhassiraja)
2. Jagadhanandha Karaka - SPB and Shreya (Film: Sreeramarajyam) (Telugu)
3. Chinna Polike - Kunal Ganjawala and Sunidhi Chauhan (Film: Om
Shanthi) (Telugu)
4. Edaya Baagilu - Kunal Ganjawala and Shreya (Film: Suryakathi) (Kannada)
5. Swapnangal Kannezhudhiya - Rahul Nambiyar and Chitra
(Bhagyadevatha) (Malayalam)
6. Rangu Rangu - Ilaiyaraja and Shreya (Film: Prem Kahani) (Kannada)
7. Andala Lokam - Sriram Parthasarathy and ?? (Film:
Gayam-2) (Kannada)
8. Swasathin Thaalam - Jesudas and Manjari (Film: Achuvinte Amma) (Malayalam)
9. Kaiyetha Kombathu - Manjari (Film: Vinoda Yatra) (Malayalam)
10. Chengkadhir Kaiyum Veesi- Chitra (Film: Sneha Veedu) (Malayalam)
10க்கு பதிலா 100ன்னு வச்சிருந்தா பரவாயில்லை.. என்னோட 10 இங்கே..
1) பூமாலையே தோள் சேர வா
2) ஜனனி ஜனனி
3) நான் தேடும் செவ்வந்திப் பூவிது
4) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
5) தூங்காத விழிகள் ரெண்டு
6) சங்கத்தில் பாடாத கவிதை
7) ஏதோ மோகம் ஏதோ தாகம்
8) நீலக்குயிலே உன்னோடு நான்
9) தென்றல் வந்து என்னைத் தொடும்
10) இதழில் கதை எழுதும்
எத்தனை 10 வேண்டுமானாலும் தரலாமே...
1. அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புது காலை
2. அவள் அப்படித்தான் - உறவுகள் தொடர்கதை
3. ஒருவர் வாழும் ஆலயம் - மலையோரம் மயிலே
4. முதல் மரியாதை - ராசாவே உன்னை நம்பி
5. கடலோரக் கவிதைகள் - கொடியிலே மல்லிகைப்பூ
6. ஜானி - என் வானிலே
7. முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில்
8. நாடோடி தென்றல் - யாரும் விளையாடும் தோட்டம்
9. நல்லவனுக்கு நல்லவன் - உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்
10. நிழல்கள் - இது ஒரு பொன்மாலைப் பொழுது
Restrict with Ten - No Chance. Impossible Task. May be we can choose Top Hundred
1.தென்றல் வந்து தீண்டும்போது
2.நீ பார்த்த பார்வை
3.என் வானிலே ஒரே வெண்ணிலா
4.காற்றில் எந்தன் கீதம்
5.அடி ஆத்தாடி இள மனசொன்னு
6.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
7.முத்துமணி மால ஒன்னத்
8.மலையோரம் வீசும் காற்று
9.சங்கத்தில் பாடாத கவிதை.
10.மாலையில் யாரோ மனதோடு
ஆகா...ஆகா...சும்மா பின்னுறிங்க மக்களே! எம்புட்டு சந்தேஷமாக இருக்கு தெரியுமா ! ;-)
1.சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்
2.புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னைத் தொடு
3.அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள்
4.ஊருசானம் தூங்கிருச்சே - மெல்லத் திறந்தது கதவு
5.சங்கீத மேகம் - உதய கீதம்
6.பூவே செம்பூவே - சொல்லத் துடிக்குது மனசு
7.பாரிஜாதம் பகலில் பூத்தது - நிலவு சுடுவதில்லை
8.ஒ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
9.நீ பார்த்த பார்வை - ஹே ராம்
10. என்ன சந்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
பின்னூட்டமிட்ட அனைவரும் உங்கள் தேர்வுகளை ஜெயா டிவிக்கும் அனுப்பிவிடுங்கள் : irjayatv@gmail.com
கலை சொன்னது போல் எதை எடுக்க எதை விட என்பதில் குழப்பம். என் சேமிப்பிலிருந்து ஒரு பத்து
அப்படியே மேஞ்சு போட்டது.
1)ஆத்தாடி பாவாடைக் காத்தாட
2)அய்யா வீடு தொறந்துதான் கிடக்கு.
3)இந்த மான்
4) காதலின் தீபம் ஒன்று
5) ஊரோரமா ஆத்துப்பக்கம்
6) சிறு பொன்மணி அசையும்.
7) தென்பாண்டிச் சீமையிலே
8) பாடிப்பறந்த கிளி
9) உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி.
10) தோப்பிலொரு நாடகம் நடக்குது.
மௌனமான நேரம் - சலங்கை ஒலி
நானே நானா யாரோ தானா
பாட வந்ததோர் ராகம்
இளைய நிலா பொழிகிறதே
ராசாத்தி உன்னை
ராசாவே உன்னை எண்ணி
ஆயிரம் தாமரை
பூமாலையே தோள் சேர வா
பாடறியேன் படிப்பறியேன்
பொதி வச்ச மல்லிகை
இளையராஜாவின் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இருந்து 10 பாடல்கள் மட்டுமே என்பது மிகக்கொடுமையான சோதனை. சட்டென்று நினைவுக்கு வந்ததே 40,50 தாண்டியது...எனினும் கஷ்டப்பட்டு் பொறுக்கியெடுத்த 10 இங்கே.என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மேலும் பல பாடல்கள் இதில் இல்லாதது வருத்தமே. என் பட்டியல் இங்கே (இது தரவரிசை அல்ல)
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே...
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது..
கண்மணியே காதல் என்பது கற்பனையோ...
எந்த பூவிலும் வாசம் உண்டு...
ஜெர்மனியின் செந்தேன் மலரே...
என் இனிய பொன் நிலவே...
நினைவோ ஒரு பறவை...
தங்கச்சங்கிலி மின்னும்...
அந்தி மழை பொழிகிறது...
இசையில் தொடங்குதம்மா...
With no proper ordering:
Kanavil Mithakkum - Eera Vizhi Kaaviyangal
Kaathal Un Leelaiya - Japanil Kalyanaraman
Isaiyil Thodanguthamma - Hey Raam
Poovayi Virinju - Atharvam
Thendrale Nee Pesu - Kadavul Amaitha Medai
Gangai Karai Mannanadi - Varusham 16
Neethaane Yenthan Ponvasantham - Ninaivellam Niththya
Metti Oli Kaatrodu - Metti
Poo Poothathu - Mumbai Express
Maanguyile Poonguyile - Karakatakaran.
இது மாறிட்டேதான் இருக்கும், இருந்தாலும் இன்றைய நிலவரம். ;)
1. Ilamai Idho Idho - Sakalakalavallavan
2. Poovai Eduthu oru malai ( amman koil kizhaikkale)
3. Asaiyile Pathi katti
4. Nila Kayum Neram Saranam - Chembaruthi
5. En Ulle En Ulle - Valli
6. Manitha Manitha In un vizhikal ( kann sivanthal mann sivakum)
7. Poo Poo Poovin manam (pudu nellu pudu nathu)
8. Thendral vandu ennai thodum ( Thendraley ennai thodu)
9. Thena odum odakariyil ( bharani)
10. Vandal mahalakshmiye
#1 சங்கத்தில் பாடாத கவிதை (படம் ஆட்டோராஜா )
#2 வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
#3 ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே ஒரு சந்திரன் காயயிலே
#4 எங்எங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
#5 என்னுளே என்னுளே (படம் வள்ளி )
#6 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
#7 ஜனனி ஜனனி
#8 மதுர மரிக்கொழுந்து வாசம்
#9 கனலு கனலு (படம் பல்லவி அனுபல்லவி )
#10 இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
தல ரொம்ப கஷ்டமா இருந்தது, நீண்ட தெரிவுக்கு பின்பு இந்த பாடல்கள்
மாமன் மச்சான் -முரட்டுகாளை
அந்தி மழை மேகம் -நாயகன்
தூங்காத விழிகள் ரெண்டு -அக்னிநட்சத்திரம்
பூமாலையே தோள் சேரவா-பகல்நிலவு
எம்பாட்டு எம்பாட்டு -பூமணி
செவரளி தோட்டத்திலே- பகவதிபுரம் ரயில்வே கேட்
என் வானிலே - ஜானி
நானொரு சிந்து - சிந்து பைரவி
கண்ணே கலைமானே - மூன்றாம்பிறை
சின்ன தாயயவள் -தளபதி
பெனாத்தல் சுரேஷ் அவர்கள் மின்னஞ்சல் வாயிலாகத் தந்தது
என்னால் பின்னூட்டமிடமுடியாத நிலை.. நீங்களே என் பேர்சொல்லிப் போட்ட்டுவிடுங்களேன்!
1. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி
2. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
3. பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
4. காதலின் தீபம் ஒன்று
5. சந்தத்தில் பாடாத கவிதை
6. தென்பாண்டிச் சீமையிலே
7. போவோமா ஊர்கோலம்
8. மதுர மரிக்கொழுந்து வாசம்
9. குயில்பாட்டு வந்ததென்ன இளமானே
10. முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத்தொட்டு
10இல் நிற்குமா?
இப்போதைக்கு 10 தான் :)
நடக்கவிருக்கும் இசைஞானியின் நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.
அவர் இசையமைத்த 5500+ பாடல்களும் எனக்கு பிடித்தவை தான் இருந்தாலும்,
நான் சிறிது மாறுபட்டு அவர் பாடல்களிருந்து 10 மட்டும் வரிசை
படுத்துகிறேன் (இது தர வரிசை அல்ல, எனக்கு தோன்றிய வரிசை)
1. பாடல்: சுற்றுகிற உலகத்திலே பல விதத்தில்..
தொகுப்பு : ராஜாவின் ரமண மாலை பிடித்த
காரணம் : பகவான் ரமணரின் “தன்னை அறிதல்” / “ஞான விடுதலை” கருத்தை மிகவும்
எளிமைபடுத்தி இசைவடிவில் இருப்பதனால்.
2. பாடல் : பட்டாலே புத்தி சொன்னார்
படம் : கரகாட்டகாரன்.
பிடித்த காரணம் : “எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்” என்று பாட்டெழுதி
மெட்டு போட்டு எங்களுக்கு விருந்து படைத்து கொண்டிருப்பதால்.
3. பாடல் : மாலை செவ்வானம் உன் கோலம் தானோ
படம்: இளையராஜாவின் ரசிகை
பிடித்த காரணம் : இந்த படம் வெளி வரவே இல்லை ஆயினும் இந்த பாடல் மிகவும் அற்புதம்.
4. பாடல் : என்ன பட்டு பாட என்ன தளம் போட
படம்: சக்களத்தி
பிடித்த காரணம் : தலைவரின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குறிய
innocence இருக்கும்.
5. பாடல் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
படம்: இதயம்
பிடித்த காரணம் : படத்தில் இந்த பாடல் திரு யேசுதாஸின் குரலில் தான்
இருக்கும் ஆனால் ஆடியோ கேசட்டில் தலைவரின் குரலிலும் இருக்கும்.
6. பாடல் : ஒரு கனம் ஒரு யுகமாக
படம்: நாடோடி தென்றல்
பிடித்த காரணம் : படத்தில் இந்த பாடல் இடம்பெறவில்லை.. பாட்டெழுதி மோகன
ராகத்தில் மெட்டு போட்டு, எங்கள் தலைவர் பட்டைய கிளப்பி இருப்பார்.
7. பாடல் : பண்பாடும் தாமரையே வா வா
படம்: நீ தொடும் போது
பிடித்த காரணம் : இது திரு கங்கை அமரன் குரலில் வந்த பாடல் ஆயினும் இதை
தலைவர் குரலில் கேட்டால் சுகம் தானே :-)
8. பாடல் : புன்னகையில் மின்சாரம்
படம்: பரதன்
பிடித்த காரணம் : பாட கடினமான இந்த பாடலை, தலைவர் மிகவும் casualஆக பாடிஇருப்பார்.
9. பாடல் : ஓம் காரதி
படம்: நம்மூர மந்தார ஹூவே (கன்னடம்)
பிடித்த காரணம் : மிக மிக அருமையான இந்த கன்னட பாடலை தலைவர் மிக மிக
அழகாக பாடியதால்.
10. பாடல் : சிஹிகாலி சிஹிகாலி
படம்: ஆ தினகலு (கன்னடம்)
பிடித்த காரணம் : அருமையான கன்னட பாடல், கன்னட மொழி தெரியாதவர்களும்
முனுமுனுத்த பாடல்.
ராஜா இசையில் மிகவும் பிடித்த 10 பாடல்கள் (ரொம்பவும் யோசிக்காமல் சட்டென்று நினைவில் வந்ததை வைத்து)
இது ஒரு பொன்மாலைப் பொழுது (நிழல்க்ள்)
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்)
தென்றல் வந்து தீண்டும் போது (அவதாரம்)
வளையோசை கலகலவென (சத்யா)
இசையில் தொடங்குதம்மா (ஹேராம்)
உன்ன விட (விருமாண்டி)
இளங்காத்து வீசுதே (பிதாமகன்)
ஊருசனம் தூங்கிடுச்சு (மெல்லத் திறந்தது கதவு)
சுநதரி கண்ணால் ஒரு சேதி (தளபதி)
கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
வணக்கம் பிரபா அண்ணா பத்துப்பாட்டை தாண்டி பல்லாயிரம் பாடல் பிடிக்கும் ஞானியிடன் எதை எடுக்க எதைத் தவிர்க்க.
இருந்தாலும் என் இதயம் நுழைந்தது முதலில்!
1) காதல் கசக்குதய்யா வரவர-ஆண்பாவம்
2) ஒருக்கனம் ஒரு யுகமாக -நாடேடித் தென்றல்
3) அழகே அமுதே பூந்தென்றல் தாலாட்டும்-பரதன்
4) பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி-என் உயிர்கண்ணம்மா.
5) பூங்காவியம் பேசும் ஓவியம் -கற்பூரமுல்லை
6) பூங்காற்றுத்திரும்புமா-முதல் மரியாதை
7)பூங்கதவே தாழ்திறவாய் பூவாய்-நிழல்கள்
8)காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை
9) ஏய் விடியாத பொழுதாச்சு -கிராமத்து மின்னல்
10) துள்ளி எழுந்ததுப் பாட்டு -கீதாஞ்சலி.
இன்னும் அடுக்கலாம் ராஜாவின் ராஜாங்கத்தில் வந்த பாடல்களை.
\\Ravisankaranand Said..//
ரசிகர்ய்யா நீரு ;-)) பின்னிட்டிங்க...2 வரிகளில் திருக்குறள் போல தூள் ;-)
பத்தேப் பத்தா?
ரொம்ப கஷ்டமான டாஸ்க்:
லோகேஷ் சொன்னதுபோல் எனக்கு முதலில் நினைவிற்கு வரும் பத்தை எழுதறேன்.
1. பூங்காற்று புதிரானது
2. நல்லதோர் வீணை செய்தே (மறுபடியும்)
3. முத்துமணிமால
4. மன்றம் வந்த தென்றலுக்கு
5. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
6. ஊரு விட்டு ஊரு வந்து
7. பொத்தி வெச்ச மல்லிக மொட்டு
8. கொடியிலே மல்லிகப்பூ
9. ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே
10. தென்றல் வந்து தீண்டும்போது
உடனே நினைவுக்கு வரும் மிக பிடித்த பத்து பாடல்கள்
1.எனக்கு பிடித்த பாடல் - ஜுலி கணபதி
2.நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹே ராம்
3.கீரவாணி - பாடும் பறவைகள்
4.என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
5.சொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்
6.தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
7.இசையில் தொடங்குதம்மா - ஹே ராம்
8.பார்த்த விழி பார்த்தபடி - குணா
9.சந்தத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா
10.தென்றல் வந்து தீண்டும் போது - அவதாரம்
தல கோபிநாத், எனக்கு மேல பக்தர்களெல்லாம் இருக்காங்கனு பேஸ்புக் பாத்து தெரிஞ்சுகிட்டேன்.. ஆனா பாருங்க, நம்ம தலைவர வெறும் ஹிட்சாங்க்ஸ் வட்டத்துக்குள்ள அடகிட்டாங்க, அது பெரும் தவறு, மக்கள் கேட்க தவறிய பாடல்களுக்கு பேரு "RARE SONGS" னு வெச்சுட்டாங்க... :(
// "..... and for all those fans who want rare songs, (me too)..this is a common man's show. the last and last of Raja rasigan, who reels in his best patti thotti hits, has to be happy. and still, the great composer in Raja sir himself should be happy. so there will be a balance. but...ALL WILL BE POPULAR SONGS. NOT MUCH OF RARE ONES. may be when raja sir does his 100th stage show without repeating any song, then rare songs might come.
- Subhasree Thanikachalam,
Director, "Endrendrum Raja" Show, JAYA TV//
பாருங்க இவங்களே இப்படி சொல்லுறாங்க :( அட்லீஸ்ட் நாலு அஞ்சு "அபூர்வ" பாடல்கள ஆட்டத்துல சேத்துக்கலாம் :)
தனிமரம் - நீங்க ஒரு தனி ரகம் :)
பத்தெல்லாம் ரொம்ப கஷ்டம் பிரபா.. இருந்தாலும் இப்போதைக்கு என்னால முடிஞ்சது இதுதான் ..
1) அதிகாலை நேரமே (மீண்டும் ஒரு காதல் கதை)
2) பூவே நீ நானாகவும் (கை கொடுக்கும் கை)
3) மெட்டி ஒலி காற்றோடு (மெட்டி)
4) மாஞ்சோலை கிளி இருக்கு (அம்மன் கோவில் திருவிழா)
5) பொன் ஓவியம் (கழுகு)
6) அமுதே தமிழே (கோவில் புறா)
7) மந்திரம் இது மந்திரம் (ஆவாரம் பூ)
8) காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)
9) பூமாலையே தோள் சேரவா (பகல் நிலவு)
10) அள்ளி தந்த பூமி (நண்டு)
அதிகம் வெகுஜனத்தால் அறியப்படாத பாடல்கள் சிலவற்றைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டதால் 10ஐத் தேர்வு செய்யும் கடினத்ததைச் மிகச் சற்றே குறைத்துக் கொண்டேன்.
1. வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்
2. ஊருறங்கும் நேரத்தில் ஓசையில்லா சாமத்தில்
3. நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி
4. அதோ மேக ஊர்வலம்
5. செண்பகமே செண்பகமே
6. ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
7. புத்தம் புதுக் காலை
8. ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது
9. பார்த்த விழி பார்த்தபடி
10. புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்(திருவாசகம்).
எனது பத்து - செல்வ கருப்பையா
1 வள்ளி வள்ளி என வந்தான்
2 தென்றல் என்னை முத்தமிட்டது
3 மீன் குடி தேரில் மன்மதராஜன்
4 வளையோசை சல சலவென
5 என் இனிய பொன் நிலாவே
6 செந்தாழம் பூவில் வந்தாடும்
7 கீரவாணி
8 அந்தி மழை பொழிகிறது
9 இதழில் கதை எழுதும்
10 மாசறு பொன்னே வருக
////3. பாடல் : மாலை செவ்வானம் உன் கோலம் தானோ
படம்: இளையராஜாவின் ரசிகை
பிடித்த காரணம் : இந்த படம் வெளி வரவே இல்லை ஆயினும் இந்த பாடல் மிகவும் அற்புதம்./////
ரவி...
எப்படி இப்புடி :)
இந்த பாட்டை நான் கேட்டதில்லை. படம் பெயரும் வித்தியாசமாக உள்ளது. எம்பதுகளில் மதுரையிலிருந்து சில ராஜா ரசிகர்கள் "ராஜாவின் ரசிகன்" என்ற மாத இதழ் கொண்டுவந்தார்கள். ஒரு பிரதி வெளிவந்தது என நெனைக்கிறேன். விஷயம் தெரிந்து ராஜா அதெல்லாம் வேணாம் என்று தடை செய்துவிட்டார்.
மீனாட்சி சுந்தரம் அண்ணா, இந்த பாடல் தலைவரும் ஜென்சியும் பாடிய பாடல், இதுலே ரசிகனே என் அருகில் வா என்று இன்னொரு பாடலும் உண்டு.
மாலை செவ்வானம் பாடலை கேட்டு பாருங்க அசந்துபோயிடுவீங்க..
http://www.youtube.com/watch?v=E5RqfXUqXcc
போட்டாச்சு போட்டாச்சு
*இளையராஜாவின் பத்து அவதாரங்கள்-எனக்குப் பிடித்த பத்து*
சில மாதங்களுக்கு முன்னர் என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்த பாடல்களில் சில மாற்றங்களுடன் இப்பத்தினை வெளியிடுகிறேன்.ஜெயாடிவியின் ராஜா நிகழ்ச்சிக்கான எனது தேர்வு
1.மாலையில் யாரோ மனதோடு பேச...(சத்ரியன்)
2.தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல(அவதாரம்)
3.மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட(மெட்டி)
4.இந்தமான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்துபாடும்(கரகாட்டக்காரன்)
5.பனிவிழும் மலர்வனம்(நினைவெல்லாம் நித்யா)
6.விழியிலே மணி விழியில் மௌனமொழி (நூறாவது நாள்)
7.கண்ணே கலைமானே( மூன்றாம்பிறை)
8.அடியாத்தாடி எளமனசொண்ணு ரெக்கை கட்டிப் பறக்குது சரிதானா(கடலோரக் கவிதைகள்)
9.நிலவு தூங்கும் நேரம்(குங்குமச் சிமிழ்)
10.செந்தூரப்பூவே..... செந்தூரப்பூவே(பதினாறு வயதினிலே....)
முதல்நாள் பள்ளியில் விட்டுச் சென்ற அம்மாவின் கையசைப்பில் திருப்தியடைந்த பாவனையில் சிலேட்டை எடுக்கும் மனநிலையில் இப்போது நான்.....:(
பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி உங்கள் பட்டியலை ஜெயா டிவி மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டேன்
இது வரை பாடல்கள் கொடுத்தவர்கள், இந்தப் பாடல்களை மறந்தது ஏனோ!
1. இதழில் கதை எழுதும் நேரமிது
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே
3. நீலவான ஓடையில்
4. வேதம் நீ இனிய நாதம் நீ
5. ஒரே நாள் உனை நான் நிலாவில்
6. கலைவாணியே உனைத்தானே
7. என்ன என்ன கனவு கண்டாளோ (வள்ளி)
8. ஆகாய வெண்ணிலாவே
9. மயில் போல பொண்ணு (பாரதி)
10. ஒரு நாளும் உனை மறவாத (எஜமான்)
11. கண்ணே கலைமானே
12. தந்தனனம் தன தாளம் வரும்!
இந்த பதிவு வாசிக்க late ஆகி விட்டது. இருந்தாலும் எனக்கு பிடித்த 10
சொர்க்கத்தின் வாசற்படி - உன்னை சொல்லி குற்றமில்லை
நான் தேடும் செவ்வந்தி பூவிது - தர்ம பத்தினி
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே -
சங்கத்தில் பாடத கவிதை - ஆட்டோ ராஜா
மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
கண்ணம்மா காதல் எனும் கவிதை - வண்ண வண்ண பூக்கள்
நிலாவே வா செல்லாதே வா - மௌனராகம்
மன்றம் வந்த தென்றலுக்கு - மௌனராகம்
மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
1. தென்றல் வந்து தீண்டும் போது
2. சங்கத்தில் பாடாத கவிதை / தும்பி வா
3 . சின்ன கண்ணன் அழைக்கிறான்
4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
5. பூவே இளைய பூவே
6. கோடை கால காற்றே
7. இளங்காத்து வீசுதே
8. என்னை தாலாட்ட வருவாள
9. மாலையில் யாரோ
1௦ ஒரு பூங்காவனம்
என் பங்குக்கு
1. சின்னக்கண்ணன் அழைக்கிறான்.
2. சின்னப்புறா ஒன்று (அன்பே சங்கீதா)
3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
4.ஜனனி,ஜனனி
5.நான் தேடும் செவந்திப்பூவிது
6.பூவே செம்பூவே
7.சின்னத்தாயவள் (தளபதி)
8.நிலவுத் தூங்கும் நேரம்
9.நிற்பதுவே,நடப்பதுவே
10.எந்தன் பொன்வண்ணமே (நான் வாழ வைப்பேன்)
Post a Comment