
இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்.
2 comments:
காபி அண்ணா
அந்த மயில் மேல யாரு ரெண்டு பேரு தனியா?
வள்ளி தெய்வயானையா?
ஏன் தனியா வராங்க?
வணக்கம் கண்ணபிரான் சுவாமிகள்
வள்ளி தெய்வானை தான் ஒருங்கே மயிலில் வருகின்றார்கள்.
தனியே வருவது முருகனின் படைக்கலம் வேலாயுதம். முருகனின் படைக்கலம் எப்படி மூலவர் ஆகமுடியும் என்று முன்னர் ஆறுமுக நாவலர் அவர்கள் வினாவெழுப்பிய சர்ச்சையும் உண்டு. காண்க இங்கே
http://kanapraba.blogspot.com/2007/08/blog-post_31.html
Post a Comment