Pages

Monday, August 18, 2008

பதின்மூன்றாந் திருவிழா - "தாயான இறைவன்"

இன்றைய நல்லைக் கந்தன் ஆலயத் திருவிழாப் பதிவிலே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.

2 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான பணியைச் செய்தீர்கள் கானா பிரபா அவர்களே!

மறைந்த அம்மையாரின் குரலைக் கேட்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

மிக மிக நன்றி.

தொடரட்டும் உங்கள் பணி.

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்