Pages

Friday, August 8, 2008

றேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு?

இந்த வாரம் றேடியோஸ்புதிரும் ஒரு பின்னணி இசையோடு மலர்கின்றது. பெரும்பாலும் மிகவும் சுலபமாக யாராலும் கண்டுபிடிக்கக் கூடிய இசை என்று தான் நினைக்கின்றேன். காரணம் போன வாரம் கஷ்டமான கேள்வி கேட்டு காய்ச்சி எடுத்ததால் "மானாட மயிலாட" பாணியில் இந்த வாரம் யாரும் எலிமினேட் ஆகக் கூடாது என்ற பாசத்துக்காக கொடுக்கிறேன் ;) வழக்கம் போல் வரும் திங்கள் வரை இப்போட்டி இருக்கும்.

போட்டி மிகவும் சுலபம் என்பதால் உபகுறிப்புக்களை இயன்றவரை தவிர்த்து விடுகின்றேன்.
இந்தப் பின்னணி இசையில் வரும் புல்லாங்குழல் இசை இதே படத்தில் ஒரு பாடலினை நினைவு படுத்துகின்றது. அந்தப் பாடல் எது என்பதே கேள்வி.

43 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹிட் சாங்க் போட்டுத்தாக்கிட்டீங்க..கண்கள் இரண்டால்... :)

MyFriend said...

So Easy.. ;-)

சுப்ரமணியபுரம்

கண்கள் இரண்டால் இதே இசையில் அமைக்கப்பட்டது.. ;-)

நீங்க அந்த பொண்ணு மேலே பைத்தியமா இருக்கும்போதே நெனச்சேன். இந்த வாரம் றேடியோஸ்பதில கண்டிப்பா அந்த பொண்ணு சுவாதி சம்பந்தப்பட்டது ஏதாவது வரும்ன்னு. இசையும் கொடுக்காமல் இருந்தாலும் அந்த படத்தை வச்சே நாங்கல்லாம் கண்டு பிடிச்சிருப்போம். ;-)

Anonymous said...

சுப்ரமணியப்புரம் :-)

Anonymous said...

அடடே. ரொம்ப சுலபம்..

சுப்ரமணியப்புரம்தான்.

சிநேகிதன்.. said...

சுப்ரமணியபுரம்..அவ்வ்வ்!!!

புகழன் said...

test comment

புகழன் said...

நிழல்கள் படத்தில் வரும் பாடல் இது
தூரத்தில் நான் கண்ட உன் முகம்

கானா பிரபா said...

இதுவரைக்கும் சொன்னவர்கள் சரியாத் தான் சொல்லியிருக்கிறார்கள் ;)

புகழன்

சோதனைப் பின்னூட்டத்துடன் விடையும் சொல்லியிருக்கலாமே.

கானா பிரபா said...

புகழன்

நீங்க சொன்ன விடை தப்பு, மீண்டும் முயற்சி செய்யவும்.

புகழன் said...

தளபதி படத்தில் வரும்
சின்னத்தாய் அவள் பாடல்

MyFriend said...

பிரபாண்ணா,

புகழன் உங்களை வச்சி காமெடி பண்றார்.. :-)))))))

கானா பிரபா said...

புகழன்

சத்தியமா இது ராஜா மியூசிக் இல்ல, நம்புங்க :-((((

மைபிரண்டு

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்கப்பா

MyFriend said...

//மைபிரண்டு

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்கப்ப//

இந்த நிலமையிலும் உங்களுக்கு பழமொழி வருது பாருங்க.. I'm proud of you bro. :-)))))

Bleachingpowder said...

சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் போல் இருக்கிறது

ஆயில்யன் said...

//கஷ்டமான கேள்வி கேட்டு காய்ச்சி எடுத்ததால்//

என்னது கஷ்டமான கேள்வியெல்லாம் கூட நீங்க கேட்டதுண்டா?
ஆஹா எனக்கு தெரியாதே :))))))))))

ஆயில்யன் said...

அட இது கண்கள் இரண்டால் நம்ம ஜேம்ஸ் வசந்தன் கண்கள் இரண்டால்!

:)))

புகழன் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
பிரபாண்ணா,

புகழன் உங்களை வச்சி காமெடி பண்றார்.. :-)))))))

//

என்ன நம்புங்க சத்தியமா நான் காமெடில்லாம் பண்ணல.

புகழன் said...

//புகழன்

சத்தியமா இது ராஜா மியூசிக் இல்ல, நம்புங்க :-((((

மைபிரண்டு

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்கப்பா

//

ராஜா சார் மீஜிக் மாதிரி இருந்ததால அந்த மாதிரி தீம் மீஜிக்கா நெட்ல தேடிக்கிட்டு இருந்தேன்.

உண்மையிலேயே எனக்கு இசை பற்றி அவ்வளவு தெரியாது.

பாடல்கள் கேட்பதும் குறைவு

பரவாயில்லை திங்கட் கிழமை வரை இருக்குதுல்ல.. பொறுமையா கண்டுபிடிப்போம் இல்லைன்னா செவ்வாக்கிழமை ரிசல்ட்டு......

ஹேமா said...

ம்ம்ம்....யோசிக்கிறன்...
யோசிக்கிறன்.வரமாட்டுதாம்.வந்தால் இன்னொருக்கா வாறன்.

thamizhparavai said...

subramaniyapuram...

pudugaithendral said...

subramanya purathil kangal irandum padal

Anonymous said...

kangal irandal from Subramaniapuram??

CVR said...

கண்கள் இரண்டால் - சுப்ரமணியப்புரம்

கானா பிரபா said...

புகழன் மற்றும் ஹேமாவைத் தவிர மற்ற அனைத்துப் பேரும் கொலைவெறியோடு சரியான விடையளித்திருக்கின்றீர்கள். இன்னும் வரலாம்.

Azhagan said...

Kangal irandal..... from subramaniapuram??

KARTHIK said...

படம் : சுப்ரமணியபுரம்

நினைவுபடுத்தும் பாடல்: கண்கள் இரண்டால்

Anonymous said...

இதுக்கு இவ்ளோ build up ஆ
"கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" பாடல்
சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து,
சரியா?????????

G.Ragavan said...

இதையெல்லாம் புதிராவே எடுத்துக்க முடியாது. என்ன கொடுமை பிரபா இது!!!! காது இரண்டால் காது இரண்டால் இதைக் கேட்டு சொல்வதெப்படி? :D

Anonymous said...

சின்னக்கண்ணன் அழைக்கிறான் மாதிரியும் இருக்கு, சுப்ரமணியபுரம் கண்டள் இரண்டால் மாதிரியும் இருக்கு

ARK said...

Subramniapuram

M.Rishan Shareef said...

Subramaniyapuram

(e kalappai work pannalappa )

ஹேமா said...

பிரபா ஒரு க்ளூ கூட இல்லை.
மொட்டையா ஒரு இசை.அதுவும் ஒரு செக்கண்ட் மட்டும்.
எப்பிடி..எப்பிடி...இதில எனக்கும் புகழனுக்கும் கொலை வெறி இல்லையாம்.எத்தனை தரம் கேட்டாச்சு.இதில வேற போட்டி சுலபமாம்.ம்ம்ம்...
இன்னும் கேக்கிறன்.

அரவிந்த் said...

'சுப்ரமணியபுரம்'.. தலை நகரம் எங்கள் 'சுப்ரமணியபுரம்'..

Ayyanar Viswanath said...

வேக வேகமா வீட்டுக்கு வந்து கேட்ட ஒடனே கண்டுபுடிச்சிட்டோம்ல :)
கண்கள் இரண்டால்...ஜேம்ஸ் வசந்தனோட பேட்டிய பதிவா போடுங்க..

நிஜமா நல்லவன் said...

கண்கள் இரண்டால் பாடல்.....சுப்பிரமணியபுரம்.

புகழன் said...

சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பாடல்

Anonymous said...

நான் சொன்ன விடை கரேக்டா???
சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாட்டு மாதிரியும் இருக்கு, சுப்ரமணியபுரம் கண்கள் இரண்டால் மாதிரியும் இருக்கு

கானா பிரபா said...

ஹேமா

இது ஒரு புதுப்படம், இப்ப கண்டுபிடியுங்கள்.

சின்ன அம்மணி

நீங்க சொன்ன 2 பாடல்களில் புதுசா இருக்கும் பாடல் தான் இது.

புகழன்

திங்கட்கிழமைக்குள் சரியான விடை சொல்லீட்டீங்களே ;)

மற்ரும் இதுவரை 24 பேர் சரியான விடை சொல்லியிருக்கிறார்கள்.

SurveySan said...

little krishna, azaikkiraar :)

கோபிநாத் said...

தல

சுப்பிரமணியபுரம்....;)

கானா பிரபா said...

சர்வேசா

என்ன படம் இது, புதிருக்குள்ளே புதிரா?

Anonymous said...

சுப்ரமணியபுரம் "கண்கள் இரண்டால்..."

ok va

கானா பிரபா said...

போட்டியில் கலந்து கொண்டு 27 பேர் சரியான விடை அளித்திருக்கிறீர்கள்.

சரியான பதில்:
சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இருந்து "கண்கள் இரண்டால்" என்ற பாடல்.

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;-)


இன்னொரு நிஜமான போட்டியில் சந்திப்போமா ;)