Friday, August 15, 2008
திருமஞ்சத் திருவிழா -"நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்"
நல்லைக் கந்தன் ஆலயத் திருமஞ்சத் திருவிழாவான இன்று "நல்லூர் முருகன் சிறப்பியல்புகள்" என்னும் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறுகின்றது. இச் சொற்பொழிவை கடந்த ஆண்டு தேர்த் திருவிழாவினை ஒட்டி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சலில் எடுத்திருந்தேன். முகப்பு படம் கடந்த ஆண்டு நல்லூர் மஞ்சத் திருவிழாவின் போது சகோதரர் பகீயினால் எடுக்கப்பட்டது. அவருக்கு இந்த வேளை என் நன்றிகள் உரித்தாகுக.
அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு
அல்லது இங்கே சொடுக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தொடர்ச்சியா திருவிழா பாத்த மாதிரி இருக்கு அண்ணன்... ஆனாலும்நல்லூரின் எல்லா திருவிழாவும் நான் இது வரை பாத்ததில்லை:(
பதிவுகளிற்கு நன்றி...
மிக்க நன்றி தமிழன், நானும் குறிப்பான தினங்களுக்குத் தான் செல்வதுண்டு. இப்ப நினைச்சாலும் முடியாதே.
Post a Comment