Pages

Wednesday, October 27, 2021

சிவகுமார் 80


“இது ராஜபாட்டை அல்ல...” சிவகுமாரின் சினிமா வாழ்வியல் அனுபவங்களோடு வெளிவந்த அந்தப் புத்தகமும் ஈழத்தில் இருந்து புலம்பெயரும் போது என் மெல்பர்ன் வாழ்வியலின் தனித்த நாட்களில் துணையாக இருந்தது. 

சொல்லப் போனால் ஒரு திரையுலகப் பிரபலத்தின் வாழ்வியல் அனுபவத்தைப் படித்த கணக்கில் அதுதான் முதலாவது. அதன் பின் ஏராளம் பேரினதும் வாங்கிக் குவித்து விட்டேன். ஆனால் சிவகுமாரின் எழுத்தாற்றலும், நினைவாற்றலுமாகக் கொட்டிய அற்புதமான படைப்பு அது.

ஒரு ஓவியர், எழுத்தாளர் தாண்டித் தமிழ் திரையுலகின் குணச்சித்திரமாகவும், நாயகனாகவும் தோன்றி ஒரு கட்டத்தில் தன் சம வயதுக்காரர் ஶ்ரீகாந்த் போலவே நடிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் அவரின் உடல் உறுதிக்கு இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவர். 

தன் திரையுலக, சின்னத்திரை வாழ்வியலுக்குப் பின் அவர் வரித்துக் கொண்டது தன் தமிழாற்றலை மேடை தோறும் சிறப்பித்தது. அவை பின்னர் டிவிடிகளாக வருமளவுக்கு அங்கும் தன் ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டவர். சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியும் சிறப்பாய் நடந்தது. இப்படியாகத் தன் பன்முகத் தன்மையை நிறுவியவர்.

ஏவிஎம் பாசறை வழியே அறிமுகமான அதிஷ்டம் கொண்டவர்.

சிவகுமார் இயக்குநர்களின் நடிகர், அதனால் தான் தேவராஜ் – மோகன், கே.ரங்கராஜ் உள்ளிட்டவர்களோடும் இன்னொரு புறம் கே.பாலசந்தர் போன்றோராலும் சிறப்பான வேடங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டவர்.

கந்தன் கருணையில் அழகன் முருகனாக அச்சொட்டாகத் தோன்றினார்.

இசைஞானி இளையராஜாவின் அன்னக்கிளியில் தொடங்கிய ராசியான நாயகன், தொடர்ச்சியாக அந்தக் காலத்து இளையராஜா பாடல்களுக்கும் அணி செய்தவர்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, மறுபக்கம் என்று அவரின் நடிப்புக்காகக் கொண்டடப்பட்டவை.

நடிகர் சிவகுமார் இன்னொரு வகையில் அதிஷ்டசாலி, அவருக்கு எந்த இசையமைப்பாளர் கொடுத்தாலும் தேன் தோய்த்த  பலாச்சுளைப் பாடல்கள், அவ்விதம் என் தொகுப்பு ஒன்று. இவற்றில் ஜோடிப் பாடல்கள் தவிர, பெண் குரல் பாடல் ஒரு சிலவற்றையும் இணைத்தது அவற்றின் இனிமை கருதி.

இசைஞானி இளையராஜாவுக்கு முன்பே மெல்லிசை மன்னர், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ் அதன் பின் சந்திரபோஸ், டி.ராஜேந்தர், தேவா ஈறாக, ஏன் இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் உள்ளடங்கலாக இந்தப் பாடல்கள் எல்லாமே சிவகுமாருக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

1. என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்

https://www.youtube.com/watch?v=71Mmq0XErhE

2. ஐயனாரு நிறைஞ்ச வாழ்வு கொடுக்கணும் – காவல் தெய்வம்

https://www.youtube.com/watch?v=DYEeXSr3TLI

3. பெளர்ணமி நிலவில் – கன்னிப் பெண்

https://www.youtube.com/watch?v=22OWQ4j5EC8&t=82s

4. உள்ளங்கள் பலவிதம் – திருமகள்

https://www.youtube.com/watch?v=MLqoXUXGyvg

5. அனகன் அங்கஜன் – கண்காட்சி

https://www.youtube.com/watch?v=71oX-WFq1uo

6. முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்

https://www.youtube.com/watch?v=ANBtaWBvNPc

7. என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு

https://www.youtube.com/watch?v=lDQGZ5BbtZ0 

8. தேன் சிந்துதே வானம் – பொண்ணுக்குத் தங்க மனசு

https://www.youtube.com/watch?v=GpqykUJQb9g

9. ஒரு வித மயக்கம் – கட்டிலா தொட்டிலா

https://www.youtube.com/watch?v=qZwKhf9SebM

10. நீ நினைத்த நேரமெல்லாம் – பெண்ணை நம்புங்கள்

https://www.youtube.com/watch?v=nh_vAevEaj4

11. சொல்லத்தான் நினைக்கிறேன் – சொல்லத்தான் நினைக்கிறேன்

https://www.youtube.com/watch?v=6JfoFOnFTGU

12. காதல் விளையாட – கண்மணி ராஜா

https://www.youtube.com/watch?v=_kx8igoGl5c

13. ஓடம் கடலோடும் – கண்மணி ராஜா

https://www.youtube.com/watch?v=GngQfJA4Oss

14. கண்ணெல்லாம் உன் வண்ணம் – ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

https://www.youtube.com/watch?v=jGyJW9sNxok

15. வா இளமை அழைக்கின்றது – எங்கம்மா சபதம்

https://www.youtube.com/watch?v=Wkt7LsRjfkg

16. முத்துமகன் வந்துனக்கு– தாய்ப்பாசம்

https://www.youtube.com/watch?v=TF9V5hkDWNA

17. யாருமில்லை இங்கே – பணத்துக்காக

https://www.youtube.com/watch?v=GAnztW_ecTY

18. துளித் துளித் துளி – புதுவெள்ளம்

https://www.youtube.com/watch?v=amRSv2bahWw

19. உன்னிடம் மயங்குகிறேன் – தேன் சிந்துதே வானம்

https://www.youtube.com/watch?v=F-2rN5T0M30

20. கலைமகள் கைவீணை – மேல் நாட்டு மருமகள்

https://www.youtube.com/watch?v=3DOEmAa4qLI

21. என் காதலி – தங்கத்திலே வைரம்

https://www.youtube.com/watch?v=n56L6-CHZVQ

22. பொங்குதே புன்னகை – இப்படியும் ஒரு பெண்

https://www.youtube.com/watch?v=23NnyOiLyxQ

23. என்னோடு வந்தான் – பட்டிக்காட்டு ராஜா

https://www.youtube.com/watch?v=6GsLyTtmCIc

24. அன்னக்கிளி உன்னை – அன்னக்கிளி

https://www.youtube.com/watch?v=NnCge4x-df0

25. ஏரியில் ஒரு – மதன மாளிகை

https://www.youtube.com/watch?v=s0vdpipmNKU

26. ஒரு நாள் உன்னோடு – உறவாடும் நெஞ்சம் 

https://www.youtube.com/watch?v=FPb5AmQ8Lgs

27. கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி

https://www.youtube.com/watch?v=_GNXi6UgZEo&t=1s

28. சுகம் பெற ஒரே வழி – எதற்கும் துணிந்தவன்

https://www.youtube.com/watch?v=voKQrovOec8

29. எங்கெங்கோ சில மணிகள் – சொன்னதைச் செய்வேன்

https://www.youtube.com/watch?v=_lQtDUUH_T4

30. வேலும் மயிலும் துணையாக – பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை

https://www.youtube.com/watch?v=8szp2YsjGu4

31. என் மனது ஒன்று தான் – பெருமைக்குரியவள்

https://www.youtube.com/watch?v=Gyw_dgGBfcs

32. சின்னக்கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில்

https://www.youtube.com/watch?v=tOdhWd5ZF2g&t=3s

33. சுகமோ ஆயிரம் – துணையிருப்பாள் மீனாட்சி

https://www.youtube.com/watch?v=IwicEdF583Y

34. பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி

https://www.youtube.com/watch?v=hsKDC_CwbJ8&t=148s

35. பருத்தி எடுக்கையிலே – ஆட்டுக்கார அலமேலு

https://www.youtube.com/watch?v=Y_IP5-WqgTY

36. தேவி செந்தூரக் கோலம் – துர்காதேவி

https://www.youtube.com/watch?v=UttYmGEG7XM

37. ஒரு காதல் தேவதை – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

https://www.youtube.com/watch?v=R_2YfVyKqSA

38. இது இளமைக்கால இரவு – கைப்பிடித்தவள்

https://www.youtube.com/watch?v=r3XudiWD7e4

39. என் கண்மணி – சிட்டுக்குருவி

https://www.youtube.com/watch?v=1q27kfl2hwg

40. இரவில் பார்த்தேன் – கண்ணாமூச்சி

https://www.youtube.com/watch?v=MyspaVncWWQ

41. மேகமே தூதாக வா – கண்ணன் ஒரு கைக்குழந்தை

https://www.youtube.com/watch?v=0RSLGjgBdMk

42. மாம்பூவே – மச்சானைப் பார்த்தீங்களா

https://www.youtube.com/watch?v=C8g3NkOSQl0

43. செங்கரும்பு தங்கக் கட்டி – அதை விட ரகசியம்

https://www.youtube.com/watch?v=wnmhz1YVAow

44. மயிலே மயிலே – கடவுள் அமைத்த மேடை

https://www.youtube.com/watch?v=Gf6Xixp8lA8

45. மாமன் ஒரு நாள் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

https://www.youtube.com/watch?v=XE5kKXdgRuw&t=121s

46. வா பொன்மயிலே – பூந்தளிர்

https://www.youtube.com/watch?v=L52ebSa7I2c

47. மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு

https://www.youtube.com/watch?v=iXntSfhbZZo

48. பூந்தேனில் கலந்து – ஏணிப்படிகள்

https://www.youtube.com/watch?v=78uSUEOo324

49. செவ்வானமே சீர் கொண்டு வா – காதல் கிளிகள்

https://www.youtube.com/watch?v=mbPvqfqdXuo

50. இல்லம் சங்கீதம் – அவன் அவள் அது

https://www.youtube.com/watch?v=nxjhOVsF9bc

51. மாலை வேளை ரதி மாறன் – சாமந்திப்பூ

https://www.youtube.com/watch?v=T8pEeYFaDrE

52. தேவி வந்த நேரம் – வண்டிச்சக்கரம்

https://www.youtube.com/watch?v=gaxcycwkjJ8&t=30s

53. கல்யாண மாலை – ராமன் பரசுராமன்

https://www.youtube.com/watch?v=n4bOM2NOATM

54. உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் – கோடீஸ்வரன் மகள்

https://www.youtube.com/watch?v=7ntnNpQCMf8

55. முத்து முத்து தேரோட்டம் – ஆணி வேர்

https://www.youtube.com/watch?v=ukmITZucNp4

56. 56.  ‪கல்யாண மேளங்களே - நெல்லிக்கனி‬

https://youtu.be/3lqiclYVNWk‬


57. எங்கெங்கும் அவள் முகம் – நெருப்பிலே பூத்த மலர்

https://www.youtube.com/watch?v=9wD93On05IM

58. ஒரு ராகம் பாடலோடு – ஆனந்த ராகம்

https://www.youtube.com/watch?v=q-ioEgmMMF0

59. சேலை குடை பிடிக்க – ஆயிரம் முத்தங்கள்

https://www.youtube.com/watch?v=aMYOwCg9J8I

60. முத்து மாணிக்க கங்கை – துணைவி

https://www.youtube.com/watch?v=zMpwwnRIU8s

61. ராகம் தாளம் பல்லவி – தீர்ப்புகள் திருத்தப்படலாம்

https://www.youtube.com/watch?v=EyGDdCRZOZk

62. சீனத்துப் பட்டு மேனி – தாய் மூகாம்பிகை

https://www.youtube.com/watch?v=Ccj6IDandcc

63. கனாக் காணும் – அக்னி சாட்சி

https://www.youtube.com/watch?v=Z4hahi_HvxI

64. டிஸ்கோ சங்கீதம் தான் – நம்பினால் நம்புங்கள் (சிவகுமார் நாயகன்)

https://www.youtube.com/watch?v=sUeAbs1K8mM

65. மெளனமே நெஞ்சில் நாளும் – உறங்காத நினைவுகள்

https://www.youtube.com/watch?v=5ivd40z0Ozw

66. வாடா கண்ணா – தம்பதிகள்

https://www.youtube.com/watch?v=ZMX2unYUvpw

67. பொன் வானம் – இன்று நீ நாளை நான்

https://www.youtube.com/watch?v=VBHqrR5VeO4

69. நானும் நீயும் சேர்ந்து – தண்டிக்கப்பட்ட நியாங்கள்

https://www.youtube.com/watch?v=pSDPAzawv7Y

71. பகலென்றும் இரவென்றும் – தங்கைக்கோர் கீதம்

https://www.youtube.com/watch?v=t4L5BswaPYA

72. பாடும் வானம்பாடி – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=lRhbwAqw1As

73. சீர் கொண்டு வா – நான் பாடும் பாடல்

https://www.youtube.com/watch?v=-AG0xwV8g9M

74. பாரிஜாதம் – நிலவு சுடுவதில்லை

https://www.youtube.com/watch?v=pwhfon66Xm4&t=105s

75. தேவன் தந்த வீணை – உன்னை நான் சந்தித்தேன்

https://www.youtube.com/watch?v=MrAX0UorGnM

76. தெய்வம் வந்தது – புதுயுகம்

https://www.youtube.com/watch?v=AB3JLWsKiu0

77. நிழல் தேடி வந்தேன் – பெளர்ணமி அலைகள்

https://www.youtube.com/watch?v=ZeSkfMOZGTs

78. ஆத்தைக் கடக்க வேணும் – சுகமான ராகங்கள்

https://www.youtube.com/watch?v=zeYRO0f-epE

79. விளக்கேற்றி வைத்தால் – கற்பூர தீபம்

https://www.youtube.com/watch?v=xlANTrpW5XA

80. வண்ணம் இந்த வஞ்சியின் – பிரேம பாசம்

https://www.youtube.com/watch?v=CQ77tSY7yxU

81. கலைவாணியே – சிந்து பைரவி

https://www.youtube.com/watch?v=iCCE4tFurCQ

82. பருவம் கனிந்து வந்த – யாரோ எழுதிய கவிதை

https://www.youtube.com/watch?v=veYUwsqN1NY

83. எந்தன் கைக்குட்டையை – இசை பாடும் தென்றல்

https://www.youtube.com/watch?v=8zfLuYqQlqs

84. கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன – மனிதனின் மறுபக்கம்

https://www.youtube.com/watch?v=a59YdPHhEJo

85. கண்ணா உனைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்

https://www.youtube.com/watch?v=eDHoo4Qknjk

86. பனி விழும் பருவ நிலா – பன்னீர் நதிகள்

https://www.youtube.com/watch?v=VNC7Kj9ANsM

87. என்று தணியும் – இனி ஒரு சுதந்திரம்

https://www.youtube.com/watch?v=cdx77BDpvUE&t=64s

88. உனை நானே அழைத்தேனே – சின்னக்குயில் பாடுது

https://www.youtube.com/watch?v=MzVwRcq6p_U

89. பல்லவியே சரணம் – ஒருவர் வாழும் ஆலயம்

https://www.youtube.com/watch?v=YsmMH4mmilc

90. தென்பாண்டித் தமிழே – பாசப் பறவைகள்

https://www.youtube.com/watch?v=99a2XDU2Oys

91. நந்தவனம் பூத்திருக்கு (இல்லம்) சிவகுமார் நாயகன்

https://www.youtube.com/watch?v=RAVxifJMFSg

92. வண்ண நிலவே – பாடாத தேனீக்கள்

https://www.youtube.com/watch?v=YglpOFkdA64

93. இங்கே இறைவன் – சார் ஐ லவ் யூ

https://www.youtube.com/watch?v=42-J-cHeXZc

94. சந்த்ரிகையும் சந்திரனும் – பொறந்த வீடா புகுந்த வீடா

https://www.youtube.com/watch?v=kX9-VL6QoOA&t=13s

95. தேவியின் திருமுகம் - வெள்ளிக்கிழமை விரதம்

https://www.youtube.com/watch?v=x8bK1RX2Msw

96. அந்தரங்கம் நானறிவேன் - கங்கா கெளரி

https://www.youtube.com/watch?v=tyjtdXa-sQY

97. காமி சத்யபாமா - ஶ்ரீ கிருஷ்ண லீலா

https://www.youtube.com/watch?v=jE33kRmFsao

98. ஒரு சின்னப் பறவை - மதன மாளிகை

https://www.youtube.com/watch?v=qCNJ26_u9qU

99.  ஆராரோ ஆரிராரோ - தசரதன்

https://www.youtube.com/watch?v=tz_Y1V4V-10


சிவகுமாரின் 175 வது படம் வாட்ச்மேன் வடிவேலு

100. சந்திரனும் சூரியனும்  

https://www.youtube.com/watch?v=AsdOD0mj0ZU

கானா பிரபா

27.10.2021

இந்தப் பாடல்களைத் தொகுத்தளிக்க மூன்று மணி நேரங்கள் பிடித்தது. ஆகவே பிரதியெடுப்பவர்கள் தொகுத்தவரின் உழைப்பைக் கருத்தில் கொள்ளவும்.

2 comments:

G Tamilmani said...

Excellent compilation Sir, I really appreciate the hard work behind this. I wish to bring to your kind attention one more excellent song composed by the legendary M.B.Srinivasan for Sivakumar in a unreleased movie named Nijangal, the song is Un kathodu kathoru sethi sonnal enna kanmaniye

Anonymous said...

மிக நன்று.