Pages

Thursday, May 31, 2007

சிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று

இனிமையான இசையும், குரலும் இணைந்து பயணிக்கும் பாடல்

17 comments:

Anonymous said...

நக்கலு

நளாயினி said...

vaalu.

அபி அப்பா said...

ங்கொய்யால:-)

நாமக்கல் சிபி said...

அதுக்காக இந்தப் பாட்டுதான் கிடைச்சுதா?

கானா பிரபா said...

இதென்னடா கரைச்சலா இருக்கு, சிவாஜி கணேசனின்ர பாட்டு நல்லா இருந்தது எண்டு போட்டேன் அதுக்கு என்னென்னமோ கதைக்கினம்.

Hari said...

நண்பரே, வீட்டு முகவரி குடுங்க. ஆட்டோ அனுப்பறன்.

:))

Anonymous said...

சிவாஜி படப்பாட்டு நல்லாத்தானே இருக்கு.
சிவாஜி படத்திலையிருந்து மற்றப் பாட்டுக்களையும் இப்பிடியே ஒண்டொண்டாப் போட்டுவிடுங்கோ!

கானா பிரபா said...

//Hari said...
நண்பரே, வீட்டு முகவரி குடுங்க. ஆட்டோ அனுப்பறன்.//

நான் இருக்கும் இடத்துக்கு ஆட்டோ வராது டாக்ஸி அனுப்புங்க.

Anonymous said...

போட்டுத்தாக்கீட்டியே

தென்றல் said...

நீங்களுமா பிரபா...?

கானா பிரபா said...

//சின்னாச்சியின்ரமோன் said...
சிவாஜி படப்பாட்டு நல்லாத்தானே இருக்கு.
சிவாஜி படத்திலையிருந்து மற்றப் பாட்டுக்களையும் இப்பிடியே ஒண்டொண்டாப் போட்டுவிடுங்கோ//

சின்னாச்சியின்ர மோன்

உங்கட ஆசை ஒவ்வொண்டா நிறைவேறும் ;-)


//தென்றல் said...
நீங்களுமா பிரபா...? //

வாங்க தென்றல்

சிவாஜி பாட்டு புடிச்சிருந்துது போட்டேன், சூடான இடுகை வரை போகும்னு கனவிலும் நான் நினைக்கவில்லை ;-))

Anonymous said...

can you enable pop-up comments.. it wont affect while listening songs :)

thanks

கானா பிரபா said...

Done !!!

ILA (a) இளா said...

நல்ல பாட்டுதேன். என்னமோ ஒலி நாடா வெளியான மாதிரியோன்னு நெனச்சேன். உங்களுக்கு கொஞ்சம் குறும்பு ஜாஸ்தியாயிருச்சு, அவ்ளோதான்

கானா பிரபா said...

தல

என்ன இது,சிவாஜி பாட்டு தானே போட்டேன்? ;-)

சேதுக்கரசி said...

படம் ரிலீஸாகி இத்தனை நாள் கழிச்சு வந்து பார்த்து ஏமாந்தது நானாகத் தான் இருக்கும். பதிவுத் தலைப்பில் சிவாஜின்னு போட்டிருந்தா படிக்கக்கூடாதுன்னு வச்சிருந்தேன். அதையும் மீறி இங்கே வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் :)

கானா பிரபா said...

வாங்க சேதுக்கரசி

நீங்க சொல்றது சரிதான் இந்தப் படம் ரிலீசாகி 40 வருஷங்கள் இருக்குமா, இன்னிக்கும் கேட்டு ரசிக்கக்கூடிய பாட்டு இல்லையா?

ஆமா ஏமாந்திட்டேன்னு ஏதேதோ சொல்றீங்களே, புரியல ;-)