
காதலர் கீதங்கள் சென்ற பதிவின் தொடராக மு.மேத்தாவின் கவிதைகளோடு பல்வேறு கவிஞர்களின் பாடல்கள் இந்தப் பதிவிலும் அணி செய்கின்றன. அந்தவகையில்
"டார்லிங் டார்லிங் டார்லிங்' திரைப்படத்திலிருந்து சங்கர் கணேஷ் இசையில், குருவிக்கரை சண்முகம் இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் ஓ நெஞ்சே நீதான்
"அச்சமில்லை அச்சமில்லை" திரைப்படத்திலிருந்து வி.எஸ்.நரசிம்மன் இசையில், வைரமுத்து இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா இணைந்து பாடும் "ஆவாரம் பூவு"
"ஜானி" திரைப்படத்திலிருந்து இளையராஜா இசையில், கங்கை அமரன் இயற்றி எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்"
ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன.
காதலர்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பங்களிப்பு;-)
0 comments:
Post a Comment