Pages

Wednesday, July 15, 2015

எண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் 80களில் வெளியான முத்தான தேர்ந்த ஜோடிக் குரல்களின் இசைப்பாடல்களின் பொட்டலம் ஆக்கியிருக்கிறேன். ரசித்து அனுபவியுங்கள்.


1 comments:

சார்லஸ் said...

அனைத்தும் சிறு வயதில் கேட்டு கேட்டு மகிழ்ந்த பாடல்கள். கைப்பிடித்து அந்த காலத்திற்கு எனை நீங்கள் கூட்டிச் சென்றதைப் போல் உணர்ந்தேன். மெல்லிசை மன்னர் என்ற பட்டம் நிச்சயம் அவரைத் தவிர யாருக்கும் பொருந்தாது என்பது இந்த பாடல்களில் அழகாக தெரிகிறது. வாழ்க எம்.எஸ்.வி யின் புகழ்!