Pages

Monday, July 13, 2015

கவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்


இன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புப் பகிர்வைக் கொடுக்க ரயில் பயண சிந்தனையில் தோன்றியது தான் இந்தப் பட்டியல். 

இளையராஜா இசையில் 
அவரின் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" அறிமுகப் பாடலைப் போன்று ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் இயற்கையை நேசிக்கும் பாடலைத் தான் முதலில் பட்டியல் போட எண்ணினேன். ஆனால் நேரம் போதாமையால் கொஞ்சம் பொதுவான பாடல் பட்டியலோடு சந்திக்கிறேன்.

இது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)

மேகமே மேகமே - பாலைவனச் சோலை
(சங்கர் கணேஷ்)

ஆவாரம் பூவு ஆறேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை (வி.எஸ்.நரசிம்மன்)

ஆனந்த தாகம் - வா இந்தப் பக்கம் (ஷ்யாம்)

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - வெளிச்சம் (மனோஜ் - கியான்)

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே - அமரன் (ஆதித்யன்)

புல்வெளி புல்வெளி தன்னில் - ஆசை (தேவா)

தென்மேற்குப் பருவக்காற்று - கருத்தம்மா (ஏ.ஆர்.ரஹ்மான்)

இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும் (எஸ்.ஏ.ராஜ்குமார்)

தாமரைப் பூவுக்கும் - பசும் பொன் (வித்யாசாகர்)

வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே - காதல் மன்னன் (பரத்வாஜ்)

மூங்கில் காடுகளே - சாமுராய் (ஹாரிஸ் ஜெயராஜ்)

பூவினைத் திறந்து கொண்டு - ஆனந்தத் தாண்டவம் (ஜி.வி.பிரகாஷ் குமார்)

பர பர பறவை ஒன்று - நீர்ப்பறவை (ரகு நந்தன்) 

சர சர சாரக்காத்து - வாகை சூடவா  (ஜிப்ரான்) 

ஈரக்காத்தே நீ வீசு - இடம் பொருள் ஏவல் (யுவன் ஷங்கர் ராஜா)

பாடல்களின் திரட்டு இங்கே 



4 comments:

kaialavuman said...

நல்ல தொகுப்பு!

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - சந்திரபோஸ் இசை என்று நினைவு. (ஒருவேளை நான் தவறாகவும் இருக்கலாம்.)

கானா பிரபா said...

வேங்கட ஸ்ரீநிவாசன் வருகைக்கு மிக்க நன்றி, துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே மனோஜ் கியான் தான்

தனிமரம் said...

அருமையான தொகுப்பு பாடல்கள் தனித்துவம் தான் ஆனாலும் பொன்மாலைப்பொழுதின் ஆயுசு போல மற்றப்பாடல்கள் ??????????????????????!

கானா பிரபா said...

நல்லாத் தானே இருக்கு :)