Pages

Saturday, December 22, 2012

"சாகித்ய அகாடமி' விருது பெற்ற‌ எழுத்தாளர் டி.செல்வராஜ் பேசுகிறார்

முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் "தோல்" என்ற நாவலுக்கு இந்திய "சாகித்ய அகாடமி' விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.

3 comments:

Anonymous said...

சமீபத்தில் ஆண்டாள் பற்றிய சிறுகதை "நோன்பு" மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் சேர்க்கப்பட்டதற்காக பரபரப்பு கிளம்பியதே அவர் வேறு இவர் வேறா?..அவரும் டி.செல்வராஜ்தான்..டேனியல் செல்வராஜ்

hariharan said...

Thanks for sharing his interview

பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.