"2018 இல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த இன்னொரு பங்களிப்பு பாம்பா பாக்யா என்ற பாடகரைக் கை தூக்கி விட்டது. இது நாள் வரை சேர்ந்திசைக் குரலாக ஒலித்த பாடகர் பாக்யராஜ் ஐ பிரபல சூபி பாடகர் பாம்பா போலப் பாடச் செய்து அதன் தாக்கத்தில் பாம்பா பாக்யா என்று பெயரையும் சூட்டி விட்டார் ரஹ்மான். " - என் பழைய இடுகையில் இருந்து.
20 வருடத்துக்கு மேல் போராடி, பின்னணிக் குரலாக இருந்தவர் முன்னணிக்கு வந்து இதோ 4 வருடங்கள் முன்பு தான். அதாவது தன் 45 வது வயதில் தான் முழுப் பாடகர் ஆனவர்.
0 comments:
Post a Comment