Pages

Sunday, September 9, 2007

சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்

நகல் பாட்டைப் பார்க்க



அசல் பாட்டைப் பார்க்க

6 comments:

கோபிநாத் said...

தல அட்டகாசம் ;-))))

எந்த படத்தின் பாடல் இது?

கானா பிரபா said...

தல

நம்ம திலீப் பயல் நடிச்சு, மோகன் சித்தாரா சேட்டன் மியூசிக் பண்ணின படம்: தீபஸ்தம்பம் மகாஸ்சார்யம்
(Deepasthambham Mahascharyam)

கொத்தனாரே ;-)))

G.Ragavan said...

நல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.

யார்ரா அந்தப் பாட்டப் பாடுனதுன்னு யோசிச்சேன். ஜெயச்சந்திரனா ஜேசுதாசான்னு ஒரு நொடி யோசிச்சேன். படக்குன்னு குறுக்கால வந்த கர்நாடக டைப் பிருகா யாருன்னு சொல்லீருச்சு. :)

Anonymous said...

அட நம்ம திலீபு பாட்டு! கலக்குங்க.....

கானா பிரபா said...

//G.Ragavan said...
நல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.//

வாங்க ராகவன், பாட்டு காட்சியோடு நெருக்கமாகப் பொருந்தாவிட்டாலும், நல்ல பாட்டைக் கேட்ட திருப்தி கிடைச்சிருக்கு.

//வெயிலான் said...
அட நம்ம திலீபு பாட்டு! கலக்குங்க.....
//

மிக்க நன்றி நண்பா ;-)

Anonymous said...

i'm gonna make my own blog