எஸ்.ஜானகி அம்மாவின் தீவிர ரசிகர் ஶ்ரீனிவாசன் என்ற நண்பர் எனக்குத் தொடர்ந்து ஜானகிம்மா குறித்த செய்திகளைப் பகிர்வார். இன்றும் அவருக்குக் கிடைத்த இந்த அரிய படத்தைப் பகிர்ந்துதவினார்.
எஸ்.ஜானகி அவர்கள் 04.04.1957 ஆம் ஆண்டில் முதன் முதலில் பாடிய இந்தப் படம் பெயர் என்ன தெரியுமா?
விதியின் விளையாட்டு
படம் கூட வெளிவரவில்லை.
ஆனால் அதன் பின்னர் எத்தனை தசாப்தங்கள்
அவர் திரையிசையில் சகாப்தமாகக் கோலோச்சினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
0 comments:
Post a Comment