Pages

Wednesday, April 1, 2009

இளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்

அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கித் துடித்த இசைரசிகர்களுக்கு இனிப்பான நிகழ்வாக வந்தது ரஹ்மானும் இளையராஜாவும் இணைந்த இந்தப்படம்.


இனிய ஏப்ரல் 1 தின‌ வாழ்த்துக்கள்

13 comments:

கலைக்கோவன் said...

ஏன் இந்த கொலை வெறி..!!!
//வேற நாளா இருந்தா
இது தான் comment//

Aப்ரல்-1 வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

வாழ்த்தை பெறும் முதல் நபர்.

ஆயில்யன் said...

அடி ஆத்தி!!!!!!!!!!!!!!!!!!

M.Rishan Shareef said...

வந்த உடனே ஓடி வந்து எட்டிப்பார்த்தேன்..அவ்வ்வ்
உங்களை என்ன பண்ணலாம்?
நேர்ல வாங்க..வச்சுக்குறேன் :(

KARTHIK said...

முடியல :-))

வாசுகி said...

ஆர்வமாக வந்தேன்.
இப்படி செய்திட்டீங்களே.

ம்ம்ம்ம்
இதெல்லாம் நமக்கு சகஜமப்பா....
ஹி ஹி

கடைக்குட்டி said...

ஹா ஹா.. நீங்க இப்பிடி செய்வீங்கன்னு நெனச்சு பாக்கல... ஏன்னா.. நானும் இத மாதிரி ஒன்னு டிரை பண்ணி இருக்கேன்... உங்கள்து சூப்பர்.. என்த பாத்துட்டு சொல்லுங்க...

ILA (a) இளா said...

ங்கொய்யால

கோபிநாத் said...

\\எம்.ரிஷான் ஷெரீப் said...
வந்த உடனே ஓடி வந்து எட்டிப்பார்த்தேன்..அவ்வ்வ்
உங்களை என்ன பண்ணலாம்?
நேர்ல வாங்க..வச்சுக்குறேன் :(
\\

அய்யோ ரிஷான் தப்புதப்பாக பேசுறிங்க...;)))

கோபிநாத் said...

மிஸ்டர் தல

ரொம்ப கொலைவெறி உங்களுக்கு....நல்லாயிருங்க ;))

M.Rishan Shareef said...

//அய்யோ ரிஷான் தப்புதப்பாக பேசுறிங்க...;)))//

கோபிநாத் சாரே..இதுல என்னங்க தப்பு இருக்கு? :(

Tech Shankar said...

ஏன் இப்படி?

நல்ல படம்.

ஏப்ரல்1 ஏமாந்துட்டேன்.

suvanappiriyan said...

ஆர்வமாக வந்தேன்.
இப்படி செய்திட்டீங்களே.

:-)