
தமிழ் சினிமா வரலாற்றில் விலக்கமுடியாத படம் இது.
பாட்டெழுதியவர் இப்படத்தின் கதையம்சத்தை இப்படிச் சொல்கின்றார்.
அந்த ஊரில் "பெரிய மாப்பிள்ளை" என்பது தான் அவருக்குப் பெயர். அந்த ஊரில் அவர் இட்ட கோட்டை எறும்பும் தாண்டுவதில்லை.
"மானம் பிரதானம்", "ஒழுக்கம் என் வழக்கம்" என்று வாழ்ந்து வருகின்ற மனிதர். ஊரே அவர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றது ஒரேயொரு ஜீவனைத் தவிர.
அந்த ஜீவன் - அவர் மனைவி தான்.
அவர்களின் பந்தம் பந்தமல்ல - நிர்ப்பந்தம்.
வீட்டில் அவளது ஆதிக்கத்தால் அவரது பூப்போன்ற மனசு பொசுங்கிப் போகிறது.
அவளது புலம்பல் அவரது காதுக்குள் இரும்பைக் காய்ச்சி உஷ்ணத்தோடு ஊற்றுகிறது.
அந்தப் பாலைவனத்திலிருந்து தப்புக்கும் போதெல்லாம் அவர் பாட்டுப் பாடித் திரிவது வழக்கம்.
அப்போது.....
இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்.
பின்னணி இசையும் தந்திருக்கின்றேன். இம்முறை எல்லோருமே மிகவும் இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
43 comments:
மீ த பர்ஸ்ட்டு!
தொடர்ந்து 3 முறை புதிர் பதிவில் மீ த பர்ஸ்டு போடும் நபர்களுக்கு அழகிய வானொலி பொட்டி ஒண்ணு பார்சல் அனுப்ப இருப்பதாக சொல்லி இருக்கும் அண்ணன் கானா வாழ்க!
ஹய்ய்ய்ய்ய்ய்ய்!
இது முதல் மரியாதை படமாச்சே !
first respectu
அடுத்து புதிர் போட்டி எப்ப????
இன்னும் கொஞ்சம் கஷ்டமாவே டிரைப்பண்ணுங்க 10 செகண்ட்ல கண்டுபிடிக்கற இந்த மாதிரியான ஈசியான கொஸ்டீன்கள் வேணாம் :)
முதல் மரியாதை.. இம்புட்டு ஈஸீயா இருக்கே புதிர்
முதல் மரியாதை
முதல் மரியாதை..
சிவாஜி, ராதா காம்பினேஷன்ல பாரதி ராஜா ”என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குறிய பாரதிராஜா..)ன்னு ஆரம்பிச்சு படத்தை இயக்கியிருப்பார். இளையராஜா இசை..
படம் ஆரம்பத்துல மனோஜை ஓட விட்டு “மனோஜ் கிரியேஷன்ஸ் பிரண்ட்ஸ்”ன்னு டைட்டல் வரும்..
;-)
வீராசாமி ??
'முதல் மரியாதை’தானே?
என். சொக்கன்,
பெங்களூர்
தலைப்பை வச்சே சொல்லிட்டமே..முதல்மரியாதை பாருங்க.. சின்னப்புள்ளை ஆயில்யனே சொல்லிட்டாப்பல..( இது மட்டும் பழயபடம் இல்லையாக்கும் ஆயிலுக்கு)
இளவட்டக்கல் னு சொன்னாலே "முதல்"ல ஞாபகத்துக்கு வர்ரது "மரியாதை" தானுங்களே.. என்ன நான் சொல்றது..?
முதல் மரியாதையை யார் மறந்திருக்க முடியும்?
'முதல் மரியாதை'
இவ்ளோ ஈஸியா ஏன் பா புதிர் கொடுக்குறீங்க ? :P
ஆயில்யன்
கலக்கல் ;)
ஜீவ்ஸ்
இங்கிலீஷிலேயே சொல்லீட்டீங்களா
தமிழ் பிரியன்
பின்னீட்டிங்
முதல் மரியாதை!!!
முதல் மரியாதை ?
வெடுகுண்டு முருகேசன்
//இம்முறை எல்லோருமே மிகவும் இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.//
இலகுவா இருந்ததுனால, நானும் கண்டு பிடிச்சிட்டன் :).
முதல் மரியாதை படம்
தலைவா.....
இதை தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்
படம் - முதல் மரியாதை ;-)
இயக்கம் - பாரதிராஜா
இசை - இளையாராஜா
கதை - செல்வாராஜ்
பாடல் - வைரமுத்து
அந்த இளவட்டக்கல்லை துக்கும் போது தல அதுக்குன்னே தனியாக ஒரு பின்னணி இசை அமைச்சிருப்பாரு பாருங்க....அட அட..
muthal mariyathai appadingura kaaviyam.
இது முதல் மரியாதை அல்லவா !
'முதல் மரியாதை'...
புகைப்படமும் தலைப்புமே போதுமே... பின்னணி இசை வேறு தேவையா..
வேண்டுமானால் குயில் கூவும் பின்னணி வைத்திருக்கலாம்..
கொழுவி
ஏ டண்டுனக்கா எதுக்கு இப்ப அந்த மனுஷனை இழுக்கிறியள்
மைபிரண்ட்
நீங்களும் பின்னீட்டிங்
சொக்கன்
அதே தான், உங்களுக்கு இது ஜிஜிபி ஆச்சே
கயல்விழி
வாங்க வாங்க, 2 போட்டிக்கு வரல இந்த முறை ஈசியாவே வச்சிட்டோம்
Bee'morgan
வாழ்த்துக்கள் ;)
முரளிக்கண்ணன்
உங்களுக்கு இப்படத்தின் ஜாதகமே தெரிஞ்சிருக்குமே
ரிஷான் ஷெரிப்
கலக்கல், நீங்க பதில் சொல்றதுக்கு தான் ஈசியா கொடுத்தோம்
வெயிலான்
வாழ்த்துக்கள்
வெடிகுண்டு முருகேசன்
பின்னீட்டிங் ;)
கலை
இந்தப் போட்டியிலாவது வென்றோம் என்ற திருப்தியை கொடுத்திட்டோம் உங்களுக்கு ;)
தல கோபி
ஜாதகத்தையே சொல்லீட்டீங்களே ;)
தங்கக்கம்பி
நீங்கள் சொன்ன இந்தக் கூட்டணி தான் உச்சபச்ச வெற்றியைக் கொடுத்து விட்டது
ராகவன்
உண்மையிலேயே காவியம் தான், ஆனா கன்னடத்தில் அம்பரிஷ் நடிக்கப்போறாராமே ;(
சந்துரு
உங்கள் கணிப்பு சரி
அரவிந்த்
நீண்ட நாளைக்கு பிறகு வந்திருக்கீங்க, சரியான விடையோடு.
முதல் மரியாதை தானே !!!
"mudhal mariyadhai"
prabha innum konjam tough raaja pudhir kodungalen....
idhu kooda theriyalena...??eppadi
முதல் மரியாதை சரியா அண்ணன் பின்னணி இசையை என்னால கேக்க முடியல ஆனா நீங்க சொன்ன கதையை வச்சுதான் சொன்னேன்...
கொஞ்ச நாளா இணையத்துக்கு வர முடியலை...
கொஞ்ச நாளா இணையத்துக்குவர முடியலை குன்னக்குடிக்கு பதிவு போட்டிருப்பியள் எண்டு நினைச்சன் போட்டிருக்கிறியள்.
நன்றி அண்ணன்...
தல,
ஏன் இப்படி? கொஞ்சம் கஷ்டமான கேள்வி கேட்டால் நல்லா இருக்கும்.
இளவட்டக்கல்லும் ஞாபகம் இருக்கு.அதைத் தூக்கினவரையும் ஞாபகம் இருக்கு.
முதல் மரியாதைக் குரியவரல்லவா,.
என்ன இவ்வளவு ஈசியாக் கொடுக்கிறீங்க??
படம் : முதல்மரியாதை
முதல் மரியாதை
பிரபா என்ன இப்படி.....எளிமையான கெள்வியை போட்டு விட்டீர்கள்
படம் முதல் மரியாதை....
ம்ம்
Muthal Mariyathai
வருகைக்கு நன்றி தமிழன்
குட்டிப்பிசாசு
இம்முறை எல்லோரையும் பாஸ் பண்ண வைப்போமே என்று நினைச்சேன் ;)
மது
சரியான கணிப்பு
தமிழன்
வாழ்த்துக்கள்
சுரேஷ்
இது மிக மிக இலகுவானது இல்லையா?
வல்லிசிம்ஹன்
படம் ஒரு காவியம் இல்லையா?
மாயா
வெற்றி உங்களுக்கும் ;-)
நிஜமா நல்லவன்
பின்னீட்டிங்
அருண்மொழிவர்மன்
சரியான கணிப்பு
ARK
நீங்களும் சரியா சொல்லீட்டிங்க
முதல் மரியாதை
பிண்ணனி இசையே வேண்டாம்ன்னே, நீங்க எழுதியத வச்சே கண்டுப்டிச்சிடோம்ன்னே...
அப்புறம், நல்ல வேளை இந்த கல்லு கலாச்சாரமெல்லாம் ஒழிந்து போச்சி, இருந்தா நெறைய பேருக்கு கல்யானமே ஆவாதுல்ல...
கார்த்திக் & கொஞ்சம் நல்லவன்
சரியான கணிப்பு
muthal mariyaathai
muthal mariyaathai
தமிழ்பறவை நீங்களும் பின்னீட்டிங்க ;)
இந்த வாரம் கொலைவெறியோடு 28 பேர் சரியாகச் சொல்லிருக்கிறீர்கள். ஜிஜிபி கேள்வி என்றாலும் இக்காவியத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றீர்களா என்னும் ஒரு சின்னப் பரீட்சை தான் இது. அடுத்த முறை வச்சுக்கிறேன் ;)
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்
Post a Comment