Pages

Tuesday, October 16, 2007

ராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை


ஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.

பி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)

ஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போடேலாதப்பா

9 comments:

கொழுவி said...

ராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 ??

செல்லாது செல்லாது
உது பழைய பாட்டு
2005 இலேயே கேட்டு விட்டேன்

கானா பிரபா said...

கொழுவி அண்ணை

அப்படித்தான் எனக்குத் தகவல் கிடைத்தது. இப்ப ஏதாவது புது மெருகேற்றியிருக்கலாம்
இல்லையா ;-)

சினேகிதி said...

ithu paadu eatkanave vasanthan anna podavar avatra blog la. youtube la irunthathu antha paadu anal ipa kanella so modify panichinamo theriyala.

கானா பிரபா said...

சரி தங்கச்சி

சினேகிதி சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி,
திருத்தம் செய்தாச்சு

சினேகிதி said...

official a innum antha paadu veliyidapadaella pola but net la podal ellarum kepinam thane!! suthanthirama oru kaaruthu solla valliyilla ellarum tension agireengal!

வி. ஜெ. சந்திரன் said...

இது முந்தி (2006) ரிரிஎன் இல புலம் பெயர் ஈழத்து பாடகர்களது பாடல்களை வழங்கும் (பார்வையளர்களது தொலைபேசி வாக்கெடுப்பு மூலம் வரிசைபடுத்தும்)) ஒரு நிகழ்ச்சியில் இடம் பெற்றது.அந்த நிகச்சியில் இந்த பாடலை பார்த்திருக்கிறேன்.

நீங்கள் இப்போ இணைத்த பாடலில் இறுதியில் கொஞ்சம் வித்தியாசம் இருப்பது போல் இருக்கிறது. ஏதும் மாற்றம் செய்திருக்கிறார்களா தெரியவில்லை.

கானா பிரபா said...

கை கொடுத்த தெய்வமே நன்றி ;), நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் திருத்தம் செய்திருக்கலாம். எனக்கு தெரியாது, இதுக்கு மேல் கருத்து சொன்னால் கொழுவி விடுவான்கள்.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு தல...இசையும் வரிகளும் ;)))

கானா பிரபா said...

vaanga thala, romba nantri ;)