றேடியோஸ்புதிர் 41: இளையராஜா ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் படம்
அந்தப் பெரும் தயாரிப்பாளரிடம் வந்த ஒரு பெரும் ஒளிப்பதிவாளர் சக இயக்குனர் இவருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டபோது தயாரிப்பாளரும் சம்மதித்து அந்தப் படத்தில் பணிபுரிபவர்கள் பட்டியலைப் பார்க்கிறார். அதில் இசை இளையராஜா என்று போட்டிருக்கின்றது. தயாரிப்பாளருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி இளையராஜாவிடம் செல்கிறார். இளையராஜாவோ, "இந்த இயக்குனர் ஏற்கனவே எடுத்த படமொன்று பெட்டியில் கிடக்கிறது, இவரை வச்சா எடுக்கக் போறீங்க" என்று கேட்டு திணறிடிக்கிறார். ஆனாலும் ஒருவாறு ராஜாவைச் சம்மதிக்க வைத்துப் படம் வெளியாகின்றது.
இங்கே கொடுக்கப்பட்ட இசைத்துண்டம் படத்தின் ஆரம்ப இசை, அதனையும் கேட்டவாறு குறித்த இந்தப் படம் எது என்று கண்டுபிடியுங்களேன். இந்தப் படத்தின் நாயகன் ஒரு வாரிசு நடிகர். நாயகிக்கு இந்தப் படம் போல் சொல்லிக் கொள்ள ஒரு படமும் இல்லை. இது நிறம் மாறாத பூக்கள் ;-)
பிரசாந்த், வினோதினி நடித்த 'வண்ண வண்ண பூக்கள்' படமா ? விடை பிழை என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும் போட்டியில கலந்து கொண்டதில சந்தோசம். (விழுந்தாலும் மீசையில மண் ....)
நீங்கள் இணைத்துள்ள இசைத்துண்டம் எனக்கு பரிச்சியம் இல்லை. தரவு காணாது எண்டு சொல்லுவம் என்று நினைத்தேன்.ஆனால் ஏற்கனவே பலர் சரியான விடை சொல்லிவிட்டார்களே. அந்த படத்தில் டான்ஸ் ஆடுபவரை பார்த்தால் பிரசாந்த் போல தான் இருக்கு. வாரிசு நடிகர் தானே. நமக்கு இந்த பட விசயத்தில் அறிவு குறைவு தான்.
'வண்ண வண்ண பூக்கள்' படத்தில் 'கண்ணம்மா காதலெனும் கவிதை' சுப்பர் பாட்டெல்லே.
31 comments:
me the 1st. :-)
கலைப்புலி எஸ். தாணு - பாலு மகேந்திரா - வண்ண வண்ணப் பூக்கள் - பிரசாந்த், மௌனிகா - கரீக்டா? ;)
- என். சொக்கன்,
பெங்களூர்.
ஏன் இவ்ளோ லேசான புதிரெல்லாம் போடுறீங்க பாஸு..போட்டிருக்கிற படத்தைப் பார்த்தே பதில் சொல்லலாம்..கொஞ்சமாச்சும் கஷ்டமான கேள்வி கேளுங்க..
விடை - வண்ணவண்ணப் பூக்கள்
நாயகன் - பிரசாந்த்
நாயகி - வினோதினி, மௌனிகா
எப்பூடி :)
மைபிரண்ட்
பதிலோட வாங்க
சொக்கரே
பின்னீட்டிங்
ரிஷான்
கலக்கல் :)
padam vanna vanna pookkal :D
colour colour flowers :-)
G3
அதே தான் :0
வாங்க ஜி.ரா,
இங்கிலீஷில் சொல்லீட்டிங்களே :)
//இது நிறம் மாறாத பூக்கள் ;-)//
வண்ண வண்ண பூக்கள் இவை,
நிறம் மாறுவதில்லை
கலைக்கோவரே
;) அதே தான்
நீங்க போட்டிருக்கிற படமே
காட்டி கொடுத்திடுச்சு..,
நிறைய சரியான பதில்
வரும்னு நினைக்கிறேன்
VANNA VANNA POOKKAL
தல
வண்ணவண்ண பூக்கள் ;)
எப்படீஈஈஈஈஈ ;))
போட்டோவை பார்த்தே சொல்லுவோல்ல ;)
வண்ண வண்ணப்பூக்கள்...
பிரசாந்த், வினோதினி நடித்த 'வண்ண வண்ண பூக்கள்' படமா ?
விடை பிழை என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும் போட்டியில
கலந்து கொண்டதில சந்தோசம்.
(விழுந்தாலும் மீசையில மண் ....)
நீங்கள் இணைத்துள்ள இசைத்துண்டம் எனக்கு பரிச்சியம் இல்லை.
தரவு காணாது எண்டு சொல்லுவம் என்று நினைத்தேன்.ஆனால் ஏற்கனவே பலர் சரியான விடை சொல்லிவிட்டார்களே.
அந்த படத்தில் டான்ஸ் ஆடுபவரை பார்த்தால் பிரசாந்த் போல தான் இருக்கு.
வாரிசு நடிகர் தானே.
நமக்கு இந்த பட விசயத்தில் அறிவு குறைவு தான்.
'வண்ண வண்ண பூக்கள்' படத்தில் 'கண்ணம்மா காதலெனும்
கவிதை' சுப்பர் பாட்டெல்லே.
வண்ண வண்ண பூக்கள்?
Color color flowers...
மன்னிக்கவும்,
வண்ண வண்ண பூக்கள்..
பாலு மகேந்த்ரா இயக்கத்தில், 'கலைப்புலி' தாணு தயாரிப்பில், பிரஷாந்த், வினோதினி, மௌனிகா நடிப்பில் வந்த படம்..
வைகாசி பொறந்தாச்சு பாஸ் ! :))
உங்களோடு நான்
சரியான பதில்
ஆயில்ஸ்
வைகாசி பொறந்தாச்சு தப்பு :)
தல கோபி
பின்னீட்டிங்
தமிழ்ப்பறவை
சரியே தான்
வாசுகி
முதல் தடவை அதுவும் சரியான பதிலோடு :)
இளா
அதில் என்ன சந்தேகம்
அரவிந்த்
ஆங்கிலாமும் சரி தமிழும் சரி :)
பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த வண்ண வண்ண பூக்கள்!!
சரியா
வெங்கடேஷ்
http://radio.thiratti.com
வெங்கடேஷ்
அதே தான்
வண்ண வண்ண பூக்கள்
எனக்குத் தெரியுமே...சொல்லட்டா...
சொல்லுறன்..
"வண்ண வண்ண பூக்கள்"
சொல்லிட்டன்.
சரிதானே??
ராஜாவின் பின்னனி இசையைப் போட்டப்புறமும் விடையை கண்டுபிடிக்காட்டி....
வண்ண வண்ண பூக்கள்
ஐயோ.. லேட்டா வந்துட்டேனே.. :(
விடை: வண்ண வண்ண பூக்கள்
முரளி கண்ணன்
அதே தான்
பாரதி.சு
எடுத்த எடுப்பிலேயே சொல்லீட்டிங்கள்
மைப்ரண்ட்
சரி என்று தனியா சொல்லணுமா :)
நிலாக்காலம்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லீட்டிங்க
பகல் நிலவு - முரளி,ரேவதி - மணிரத்னம்.
Vanna Vanna Pookal
Kakkoo Manickam
தவறான பதில் நண்பரே
jais
சரியான பதில் நண்பரே
படம் : வண்ண வண்ண பூக்கள்...
நாயகன் : பிரஷாந்த் ( அப்பா தியாகராஜன்)
நாயகி : வினோதினி + மௌனிகா ( இன்னொரு நடிகை)
சரின்னு தான் நினைக்கிறேன்..
( நீங்க போட்டுள்ள படமே எல்லாத்தையும் காட்டி குடுத்துடுச்சி..)
உருப்படாதது அணிமா
கலக்கீட்டிங்
சரியான பதில்
வண்ண வண்ணப்பூக்கள்
அந்த இயக்குனர்: பாலுமகேந்திரா
தயாரிப்பாளர்: தாணு
நடிகர்கள்: பிரசாந்த், வினோதினி, மெளனிகா
Post a Comment