Saturday, April 5, 2008
திரையுலகின் போராட்டம் குறித்து இராம நாராயணன் ஒலிப்பேட்டி
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களையும், திரையரங்கங்களை அடித்து நொருக்குவதையும் கண்டித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழில்நுட்ப உதவியாளர் சங்கம் உட்பட்ட அமைப்புக்கள் இன்று நடத்திய உண்ணா நோன்பு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.இராம நாராயணன் அவர்களை சற்று முன்னர் குறுகிய நேரடிப்பேட்டி ஒன்று கண்டிருந்தேன். அதன் ஒலி வடிவம் இதோ:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முயற்சிக்கு பாராட்டுக்கள்.
பேட்டி எடுப்பவரது குரல் கானாபிரபாவின் குரலா? நன்றாக இருக்கிறது. அறிந்துக்கொள்ள ஆர்வம்.
நன்றி
வணக்கம் அருண்
பேட்டியைக் கேட்டுக்கருத்தளித்தமைக்கு நன்றி
அது நானே தான் ;-)
Post a Comment