Pages

Saturday, April 23, 2016

முன்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு எழுபத்தியெட்டு

முன்னணிப் பாடகி எஸ்.ஜானகி 🌹
எழுபத்தியெட்டு வாழ்த்துகள் 💐
🎷 இசைஞானி இளையராஜா இசையில் 
எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 🎸

இன்று தனது 78 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தன்னிகரற்ற பாடகி எஸ்.ஜானகியை வாழ்த்துவதில் கடைக்கோடி ரசிகனாக இருந்து பெருமைப்படுகிறேன்.

இன்று சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி தனித்தும், கூட்டுக் குரல்களோடும் பாடிய 78 பாடல்களைச் சுடச் சுடத் தயாரித்து இதோ பகிர்கிறேன்.

1. செந்தூரப் பூவே (பதினாறு வயதினிலே)
2. ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை)
3. ஊரு சனம் தூங்கிடுச்சு ( மெல்லத் திறந்தது கதவு) - இசை : மெல்லிசை மன்னரும் இசைஞானியும் 
4. ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனைக் கிளி)
5. ராதா அழைக்கிறாள் (தெற்கத்திக் கள்ளன்)
6. பொன் வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)
7. சின்னச் சின்ன வண்ணக்குயில் (மெளனராகம்)
8. தாலாட்டும் பூங்காற்று (கோபுர வாசலிலே)
9. தூரத்தில் நான் கண்ட உன் முகம் ( நிழல்கள்)
10. அழகிய கண்ணே (உதிரிப் பூக்கள்)
11. நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
12. பூட்டுக்கள் போட்டாலும் (சத்ரியன்)
13. ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்)
14. வைதேகி ராமன் (பகல் நிலவு)
15. புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை)
16. இவளொரு இளங்குருவி (பிரம்மா)
17. ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)
18. ஒரே முறை உன் தரிசனம் (என் ஜீவன் பாடுது)
19. மழை வருவது (ரிஷி மூலம்)
20. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் (குரு)
21. அழகு ஆயிரம் (உல்லாசப் பறவைகள்)
22. இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்)
23. எந்தப் பூவிலும் வாசம் உண்டு (முரட்டுக் காளை)
24. அன்னக்கிளி உன்னை (அன்னக்கிளி)
25. பொன்னில் வானம் (வில்லுப்பாட்டுக்காரன்)
26. பிள்ளை நிலா இரண்டும் (நீங்கள் கேட்டவை)
27. சங்கீதமே (கோயில் புறா)
28. பகலிலே ஒரு நிலவினை (நினைவோ ஒரு சங்கீதம்)
29. கண்ணன் வந்து (ரெட்டை வால் குருவி)
30. காலை நேரப் பூங்குயில் (அம்மன் கோயில் கிழக்காலே)
31. மந்திரப் புன்னகையோ (மந்திரப் புன்னகை)
32. என்னை மானமுள்ள (சின்னப் பசங்க நாங்க)
33. பட்டு நிலா (வால்டர் வெற்றிவேல்)
34. ராஜா மகள் (பிள்ளை நிலா)
35. நதியோரம் (ஆவாரம் பூ)
36. சின்னப் பூ சின்னப்பூ (ஜப்பானில் கல்யாண ராமன்)
37. ஆடையில் ஆடும் (ராஜ ரிஷி)
38. பூங்காற்றே தீண்டாதே (குங்குமச் சிமிழ்)
39. என்னைப் பாடச் சொல்லாதே (ஆண் பாவம்)
40. இரவு நிலவு (அஞ்சலி)
41. ஒரு பூவனக் குயில் (மரகத வீணை)
42. கண்களுக்குள் உன்னை (தந்துவிட்டேன் என்னை)
43. போட்டேனே பூ விலங்கு (பூ விலங்கு)
44. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)
45. மாமா மாலை நேரம் (அம்பிகை நேரில் வந்தாள்)
46.  ஒரு பாட்டு உன் (பாச மழை)
47. இளமைக்கு என்ன விலை (புலன் விசாரணை)
48. வந்தது வந்தது (கிளி பேச்சுக் கேட்கவா)
49. சோலைப் பூந்தென்றலில் (பூவே பொன் பூவே)
50. சும்மா தொடவும் மாட்டேன் (முதல் வசந்தம்)
51. நினைக்கின்ற பாதையில் (ஆத்மா)
52. அடி ஆடி வரும் பல்லாக்கு ( ஐ லவ் இந்தியா)
53. நூறு வருஷம் (பணக்காரன்)
54. இசை பாடு நீ (இசை பாடும் தென்றல்)
55. இனிமேல் நாளும் (இரவு பூக்கள்)
56. தூது செல்வதாரடி (சிங்கார வேலன்)
57. ஓ எந்தன் வாழ்விலே (உனக்காகவே வாழ்கிறேன்)
58. அதோ அந்த நதியோரம் (ஏழை ஜாதி)
59. தாலாட்டு மாறிப் போனதே (உன்னை நான் சந்தித்தேன்)
60. கோட்டைய விட்டு (சின்னத்தாயி)
http://shakthi.fm/ta/player/play/sed2d8b78
62. சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)
http://freetamilmp3.in/load/A%20to%20Z%20Tamil%20Mp3/K/Kavi%20Kuyil/Chinna%20Kannan%20Anaikkiran[F].mp3
63. யாரு போட்டது (சத்ரியன்)
64. வா வெண்ணிலா (மெல்லத் திறந்தது கதவு) தனித்து - மெல்லிசை மன்னர் & இசைஞானி
65. கொஞ்சம் சங்கீதம் - வீட்ல விசேஷங்க
66. வான்மதியே (அரண்மனைக் கிளி)
67. தூரி தூரி தும்மக்க தூரி (தென்றல் சுடும்)
68. நினைக்காத நேரமில்லை (தங்கக் கிளி)
69. நான் உந்தன் தாயாக (உல்லாசப் பறவைகள்)
70. வாரணம் ஆயிரம் (கேளடி கண்மணி)
71. ரோஜாப் பூ ஆடி வந்தது (அக்னி நட்சத்திரம்)
72. அன்பே வா அருகிலே (கிளிப்பேச்சு கேட்கவா)
73. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது (பூட்டாத பூட்டுகள்)
74. அத்திமரப் பூவிது (சாதனை)
75. அழகு மலராட (வைதேகி காத்திருந்தாள்)
76. நல்ல நேரம் நேரம் (அந்த ஒரு நிமிடம்)
77. உதயம் நீயே (என் அருகே நீ இருந்தால்)
78. தும்பி வா தும்பக் குளத்தே (ஓளங்கள்)

1 comments:

T.SENTHIL VELU SRIVILLIPUTTUR said...

கானா பிரபா அவர்களே ! தங்களின் எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு அருமை! அருமை .நம் மன ஆளுமைகளின் மேலெழும் இளையராஜாவின் அமுதமான அறைகூவல்களில் மிகுதியான பாட்டுக்கள் எஸ்.ஜானகி அவர்கள் பாடியது தான். இருந்தாலும் இதில் இளையராஜாவின் பிரபலம் ஆகாத /ஆன பாடல்களில் உள்ளன- எனக்கு பிடித்த எஸ்.ஜானகி தனிப்பாடல்கள் இதோ
1.வெட்டவெளி பொட்டலிலே - நல்ல நாள் (1983)
2.வான் மீதிலே - ராகங்கள் மாறுவதில்லை
3.தேனூறுதே - வெள்ளை புறா ஓன்று http://mio.to/album/Vellai+Pura+Ondru+%281984%29
4.வசந்த கால கோலங்கள் - தியாகம்
5.இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்
6.வா ராசா வந்து - அடுத்த வாரிசு
7.ஒத்தையிலே பெண் குதிரை - நல்ல நாள்
8. கண்டேன் எங்கும் - காற்றினிலே வரும் கீதம்
9.குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்
10.பூவரசம் பூ - கிழக்கே போகும் ரயில்
11.அழகு ஆயிரம் - உல்லாச பறவைகள்
12.அடிப்பெண்ணே - லட்சுமி
13.போட்டேனே - பூவிலங்கு
14.வந்ததே ஓ - கிழக்கு வாசல்
மிக்க நன்றி கேட்டு பாருங்கள் கானா பிரபா