Pages

Tuesday, May 8, 2012

றேடியோஸ்புதிர் 65 : சாக்ஸ் கலந்து நான் தருவேன்







வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரோடு வந்திருக்கின்றேன். இந்தத் தடவையும் கடந்த இரு போட்டிகள் போன்று பாடல்களின் இடை இசை கொடுக்கப்பட்டு அந்தப் பாடல்கள் எவை என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இதோ
தொடர்ந்து வரும் இடையிசை எந்தெந்தப் பாடல்களில் அமைந்தவை என்று கண்டுபிடித்துப் பதிலோடு வாருங்கள்.

புதிர் 1



பதில்
காதல் பரிசு படத்தில் வரும் "ஏ உன்னைத்தானே"


புதிர் 2



பதில்
தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் "வருது வருது"


புதிர் 3



பதில்
ரெட்டைவால் குருவி படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகின்றான்"



புதிர் 4



பதில்
நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் இருந்து "கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்"


புதிர் 5



பதில்
வெற்றிவிழா படத்தில் இருந்து "சீவி சிணுக்கெடுத்து"

27 comments:

pudugaithendral said...

முதல் பாட்டு:


ஏ உன்னைத்தானே!! நீ எந்த ஊரு சொல்லாமல் ஆடு, இது நிஜம் இளமை ஜெயிக்கும்.

2.மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்

அம்புட்டுதான் பாஸ் தெரிஞ்சது

கானா பிரபா said...

புதுகைத்தென்றல் பாஸ்

ஒரு பாட்டு தான் சரியான பதில்

Sniper Assassin said...

புதிர் 3: மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ ..

திரைப்படம் : மௌன ராகம்

நிலாக்காலம் said...

1) ஏய் உன்னைத்தானே (காதல் பரிசு)

2) தெரியலையே :(

3) கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெட்டை வால் குருவி)

4) கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் (நினைக்கத் தெரிந்த மனமே)

5) சீவி சிணுக்கெடுத்து (வெற்றி விழா)

கானா பிரபா said...

Sniper Assassin said...

புதிர் 3: மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ ..
//

அந்தப் பதில் தவறு நண்பரே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் பாட்டு ஹே உன்னைத்தானே .. படம் காதல்பரிசு.. மத்தது தெரியல.. மூணு கண்டுபிடிச்சிடலாம்போல இருந்தாலும்முடியல..:)

கோபிநாத் said...

1. ஏய் ஏய் உன்னை தானே - காதல் பரிசு


5. சித்ரா சீவி சினுக்கெடுத்து - வெற்றி விழா

இப்போதைக்கு 2 தான் தல ;-))

Baranee said...

1.ஏய் உன்னைத்தானே...
2.வருது வருது விலகு விலகு....
4.கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்......

Thanjavurkaran said...

pudhir 1: Yeah, Unnaithane

pudhir 2: varuthu varuthu

pudhir 3: kannan vanthu paadugindran

Pduhir 4: nooru nooru mutham pottale hoina hoina

puthir 5: seevi sinukeduthu

Thanjavurkaran said...

புதிர் 1 : yei unnaithane

புதிர் 2: varuthu varuthu

புதிர் 3 : kannan vandu paadukindran

புதிர் 4:nooru nooru mutham thanale (indran chandran)

புதிர் 5: seevu sinikeduthu

Unknown said...

1. ஏய் உன்னைத்தானே..காதல் பரிசு
2. தொண்டை வரை வந்து விட்டது - ..கண்டு பிடிக்க முடியவில்லை
3. கண்ணன் வந்து பாடுகின்றான்.. ரெட்டை வால் குருவி
4. கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் - நினைக்க தெரிந்த மனமே
5.முதலில் நீலக் குயிலே என நினைத்தேன்...நல்லா தெரிஞ்ச பாட்டு..நாளைக்குள் தெரிந்தால் சொல்கிறேன்.

Anonymous said...

First one : Hey unnai thane

Anonymous said...

எனக்குத் தெரிஞ்ச ஒன்னே ஒன்னு(இப்பவரை): 3வது - கண்ணன் வந்து பாடுகின்றான். :> - @mayilSK

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Song 4: kannan vanthu padukintran

Anonymous said...

lol sorry! song 3 is 'kannan vanthu'.

பிரசன்னா கண்ணன் said...

என்னால கண்டுபுடிக்க முடிஞ்சது ரெண்டு தான் பிரபா.. :-)

1 > ஹேய், உன்னைத்தானே..
3 > கண்ணன் வந்து பாடுகின்றான்..

S Maharajan said...

1.ஏய் உன்னை தானே ... படம் காதல் பரிசு

2.வருது வருது ஏய் விலகு விலகு ..... படம் தூங்காதே தம்பி தூங்காதே.

3.சீனி சினுக்கு எடுத்து பூவை முடிந்து ... படம் வெற்றி விழா


மூனும், நாலும் அடிகடி கேட்ட பாட்டு தான் ஆனா டக்குனு வரமாட்டேங்குது

எல்லாமே கமல் படம் தான் சிம்பலிக்கா படத்தை போட்டு விட்டுங்க தல.

நம்ம மூனும் சரிதானே தல.

S Maharajan said...

ஏய் உன்னை தானே ... படம் காதல் பரிசு

வருது வருது ஏய் விலகு விலகு ..... படம் தூங்காதே தம்பி தூங்காதே.

சீனி சினுக்கு எடுத்து பூவை முடிந்து ... படம் வெற்றி விழா


மூனும், நாலும் அடிகடி கேட்ட பாட்டு தான் ஆனா டக்குனு வரமாட்டேங்குது

எல்லாமே கமல் படம் தான் சிம்பலிக்கா படத்தை போட்டு விட்டுங்க தல.

நம்ம மூனும் சரிதானே தல.

கோபிநாத் said...

3. கண்ணன் வந்து பாடுகிறான் - ரெட்டை வால் குருவி ;-)

கானா பிரபா said...

நிலாக்காலம், தல கோபி, பரணி, மீனாட்சி சுந்தரம், பிரசன்னா கண்ணன், மகராஜன்

சொன்னவரைக்கும் சரி


முத்துலெட்சுமி, மயில்செந்தில், AC,

அந்த ஒன்றும் சரி



தஞ்சாவூர்க்காரன்

நாலாவது தவிர மற்றவை சரி


இதுவரை யாரும் முழுசா ஐந்தும் கண்டுபிடிக்கவில்லை :)

podi payal said...

1. ஏய் உன்னைத்தானே - காதல் பரிசு
2. வருது வருது - தூங்காதே தம்பி தூங்காதே
3. கண்ணன் வந்து - ரெட்டை வால் குருவி
4. கண்ணுக்கும் கண்ணுக்க்ம் - நினைக்க தெரிந்த மனமே
5. சீவி சிணுக்கெடுத்து - வெற்றி விழா
இது சரியாய் நண்பரே..

அன்புடன்,
மணி.

கானா பிரபா said...

மணி

நீங்கள் மட்டுமே இதுவரை அனைத்துப் பாடல்களையும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

இந்த வாட்டி கொஞ்சம் கஷ்டமாவே கேட்டுப்புட்டீக பாஸ் :))

மு. முத்து குமார் said...

புதிருக்கான விடைகள்...
1.காதல் பரிசு - ஏய் ஏய் உன்னைத்தானே....
2.தூங்காதே தம்பி தூங்காதே - வருது வருது....
3.ரெட்டை வால் குருவி - கண்ணன் வந்து...
4.நினைக்க தெரிந்த மனமே - கண்ணுக்கும் கண்ணுக்கும்....
5.வெற்றி விழா - சீவி சினுக்கெடுத்த….

கானா பிரபா said...

முத்துக்குமார் அனைத்தும் சரி

கானா பிரபா said...

போட்டி இத்தோடு முடிவடைந்தது கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)