Pages

Thursday, November 4, 2010

தீபாவளி இன்னிசை விருந்து

தீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)



நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)



பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)



தினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)




தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)



விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)



16 comments:

வாசுகி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

வெயிலான் said...

இனிய நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் பிரபு!

ஆயில்யன் said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரபு aka பெரியபாண்டி :)))))))))

கோபிநாத் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தல ;)

மாதேவி said...

தீபாவளி இன்னிசை திருநாள் வாழ்த்துகள்.

கானா பிரபா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் வாசுகி

கானா பிரபா said...

அன்பின் வெயிலான்

நிறைவான தீபாவளி வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

முத்து aka சின்னப்பாண்டி

தீபாவளி நில்வாழ்த்துக்கள் உங்களுக்கும்

கானா பிரபா said...

தல கோபி

தீபாவளி வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாதேவி

M.Thevesh said...

இன்னிசைக்கீதங்கள் மூலம் வழங்கிய
உங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் பல
இனிமையான நினைவுகளை மீட்டி
யுள்ளன.நன்றிகள் பல.ஊங்களுக்கும்
இனியதீபாவளி வாழ்த்துக்கள்.

Bavan said...

இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்..:)

கானா பிரபா said...

தீபாவளி வாழ்த்துக்கள் தேவேஷ்

கானா பிரபா said...

தீபாவளி வாழ்த்துக்கள் பவன்

ராமலக்ஷ்மி said...

இனிய பாடல்களுக்கு நன்றி.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

ராமலஷ்மி

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்