வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.
இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:
1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)
3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)
4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)
5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)
6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)
7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)
8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)
தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.
இத்தொகுப்பைக் கேட்க
தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தல
அருமையான தொகுப்பு...ஆனா கடைசி வரைக்கும் கேட்க முடியல...இங்க ஏதே பிரச்சனைன்னு நினைக்கிறேன்..;))
தல
சாவகாசமா கேளுங்க ;)
எல்லாமே அருமையான பாட்டுகள். நடுநடுவில் தாகூரின் கவிதைகளும் அருமை.
வணக்கம் ராகவன்
தொகுப்பைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்
Post a Comment