கடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த போது லட்டு மாதிரி அவருக்கு இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் கிட்டின. தொடர்ந்து ஃபாசில், P.வாசு, கே.சுபாஷ் போன்றோர் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படங்களிலெல்லாம் பாடல்களும் கொண்டாட்டமாக அமைந்தன. அவற்றில தேர்ந்தெடுத்த சில பாடல்களைக் கொடுக்கலாமென்ற சிறு முயற்சி இது.
1. கொடியிலே மல்லியப்பூ - கடலோரக் கவிதைகள்
https://youtu.be/FpmF6tlh_EM
2. ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
https://soundcloud.com/user-87798232/oru-poonjolai
3. வருது வருது இளங்காற்று - பிரம்மா
https://youtu.be/1mu7GSL28-s
4. தேவ மல்லிகைப் பூவே பூவே - நடிகன்
https://youtu.be/buIZPSquXhQ
5. வைகை நதியோரம் - ரிக்ஷா மாமா
https://youtu.be/DyLmOjmkdaE
6. உன்னையும் என்னையும் - ஆளப் பிறந்தவன்
https://youtu.be/xy5Q6hY22GM
7. சின்னக் கண்ணா புன்னகை மன்னா - மகுடம்
https://youtu.be/rqVG6g-aZQE
8. நான் காதலில் புதுப் பாடகன் - மந்திரப் புன்னகை
(சுரேஷ் & நதியாவுக்கான காட்சிப் பாடல்)
https://youtu.be/h_KyeF4bBPk
9. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)
https://youtu.be/FBMF84iEQRA
10. காதல் கிளியே - ஜல்லிக்கட்டு
https://youtu.be/m6ZnMo0Gukc
11. பூவும் தென்றல் காற்றும் இங்கு ஊடல் கொள்ளலாமோ - பிக் பாக்கெட்
https://youtu.be/XQMIp-JfZ2s
12. பூங்காற்றே இங்கே வந்து - வால்டர் வெற்றிவேல்
https://youtu.be/uFcjs0gMPWc
13. அம்மன் கோயில் வாசலிலே - திருமதி பழனிச்சாமி
https://youtu.be/W1s-psCIV1E
14. பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா - சின்னப்பதாஸ்
https://youtu.be/OvZAj6BZ2lQ
15. மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன் - மல்லுவேட்டி மைனர்
https://youtu.be/XxTypFUSarI
16. சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
https://youtu.be/oUubntzTsBc
17. நன்றி சொல்லவே உனக்கு - உடன் பிறப்பு
https://soundcloud.com/lanka-srithar/movie-udan-pirapu-nandri-sollave-unakku
மேலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “தங்கமே எங்க கொங்கு நாட்டுக்குச் சிங்கமா வந்த தேனே” பாடல் இடம் பிடித்த “மதுரை வீரன் எங்க சாமி” படத்தோடு கட்டளை, பங்காளி, பொண்ணு வீட்டுக்காரன் போன்ற படங்கள் இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் நாயகனாக நடித்த படங்கள்.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பட பாடல்கள் சேர்க்கவில்லை?
ReplyDelete