Pages

Sunday, December 28, 2014

உங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி



2014 ஆம் ஆண்டில் பாடலாகவோ அல்லது படமாகவோ வெளியான இசைப்படையல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லது பாடல்கள் கொண்ட படம் எது என்பதை வைத்து நடத்தும் போட்டி இது.

ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் என்பது நிபந்தனை.

போட்டி முடிவு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும்.
இங்கே கொடுத்த பட்டியல் தரவரிசைப்படி அமைந்ததன்று.


மக்களே இதோ போட்டி முடிவு




மேலதிக படங்களுக்கான வாக்களிப்பு முடிவு

11 comments:

  1. ஒட்டு போட்டாச்சி ;)))

    ReplyDelete
  2. எம் இசைநாயக கடமையை ஆற்றினோம்.... :)

    ReplyDelete
  3. எனக்குள் ஒருவன், பட பாடல்களும் இந்த வருஷம் தான் வந்துச்சி...அதையும் சேத்துகிட்டா நல்லது..:)

    ReplyDelete
    Replies
    1. முத்துசிவா
      மேலதிகமா படங்கள் போடக் கேட்டிருந்தேன் இது யாரும் சொல்லல. :)

      Delete
  4. வாக்களித்து விட்டேன், வாக்களித்த இசையை தவிர, அமரகாவியம்(பாடல்கள்+பின்னனி இசை), மெட்ராஸ்(பின்னனி இசை) இவை இரண்டும் கூட பிடிக்கும்.

    ReplyDelete
  5. நல்ல வரிகளும் நல்ல இசையும் ஒருசேர அமைந்த பாடல்கள் #அமர காவியம்.வாய்ப்புக்கு நன்றி!

    ReplyDelete
  6. lenin raj

    மிக்க நன்றி வருகைக்கு ;-)

    ReplyDelete
  7. என்ற ஓட்டு போட்டுட்டேனுங்க... :)

    ReplyDelete