Pages
▼
Wednesday, March 3, 2010
றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்
வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.
இந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக "கட்டிய" படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)
சரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).
சரியான பதில்:
படம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)
சின்ன வீடு பாஸ்!
ReplyDeletethala chinnatha oru veedu kattanum evlavu selavaagaum??
ReplyDelete~Ravisankaranand
சின்ன வீடு
ReplyDeleteசுமால்ஹவுஸ்
ReplyDeleteஜாக்கிரத ஜாக்கிரத தாய்க்குலமே ஜாக்கிரத.
ReplyDeleteஜாக்கிரத ஜாக்கிரத சின்னவீடு ஜாக்கிரத
(புடிச்ச படம் வாத்தியாரே!)
ஹி ஹி......சி.வீடு !
ReplyDelete:)
வெயிலான்
ReplyDeleteநீங்கள் தான் முதல் ஆள் சரியான பதிலோடு ;)
ரவிசங்கர்
பின்னீட்டிங்க
small house :)
ReplyDeleteஜீவ்ஸ்
ReplyDelete;) அதே தான்
கொங்கு ராசா
இங்கிலீசில் சொல்லிட்டீங்க , சரி தான்
சென்ஷி
பாட்டாலே விடை சொல்லி பின்னீட்டிங்
வாங்க கோவி கண்ணன் அண்ணாச்சி
ReplyDeleteசரியான பதில் தான்
ஜி.ரா
நீங்களும் ஆங்கிலமா ;) அதே தான்
குறும்புய்யா உனக்கு ;)
ReplyDeleteபடம்: சின்ன வீடு
இயக்கியவர்: பாக்யராஜ்
தங்கை: ஊர்வசி (முந்தானை முடிச்சு)
அக்கா: கல்பனா
- என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கரே
ReplyDeleteகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளணும் ;)
சரியான பதில் தான்
சின்ன வீடு
ReplyDelete:)
பாக்யராஜ்,கல்பனா நடித்த சின்னவீடு.
ReplyDeleteஎப்பொழுது நீங்கள் கஷ்டமான புதிரைக் கேட்கப் போகிறீர்கள்? :-(
Vanakkam Kaana sir..Chinna veedu?
ReplyDeleteசின்ன வீடு.
ReplyDeleteபடம் : சின்ன வீடு
ReplyDeleteபாடல் : அட மச்சமுள
பாடியவர்கள் : ஜானாகி , பாலசுப்ரமணியன்
" பதிவிரதன் படி தாண்டினால்" தலைப்பு நச் !!
அருண்
சின்ன வீடு ;))
ReplyDeleteராஜா தான் டைட்டில் பாட்டு..ஜாக்கிரதை....ஜாக்கிரதைன்னு..;))
சின்னவீடு??
ReplyDeleteரிஷான்
ReplyDeleteசரியான பதில்
சுப்பராமன்
பின்னீட்டிங்
குட்டிப்பிசாசு
அதே தான்
வாங்க அருண், சரியாவே சொன்னீங்க
தல கோபி
படம் சரி, பாட்டு அதில்லை
சின்ன அம்மிணி
சரியான பதிலைப் போட்டுட்டு அதிலென்ன சந்தேக குறி ?
Chinna Veedu:)
ReplyDeleteதல....
ReplyDeleteதங்கைக்கு "முருங்கைகா பேமஸ்."
அக்காவுக்கு வெள்ளை மனசு உள்ள மச்சான்.
படம்:சின்ன வீடு
சரியா? தல...
நிஜம்ஸ்
ReplyDeleteபின்னீட்டிங்
மகராஜரே
அதே தான் ;)
சரியான பதில்:
ReplyDeleteபடம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)