Pages

Sunday, July 20, 2008

றேடியோஸ்புதிர் 13 - இந்த இறுதிக் காட்சி வரும் படம்?


இந்தப் படத்தைப் பற்றி மேலதிகமாக உபகுறிப்புக்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சொன்னாலும் பக்கென்று கண்டு பிடித்து விடுவீர்கள் ;-). ஒரு பிரபல நாவலாசிரியர் வசனம் எழுதியிருந்தார். அவருடைய ஆன்மீகப் பின்னணியும் இந்தப் பட வசனப் பங்களிப்புக்குப் பொருத்தமாக அமைந்தது. இந்தப் படத்தில் வரும் ஒரு ஒரு குகை இப்போது இப்படத்தின் தலைப்பையே தனக்குச் சூட்டியிருக்கின்றது. பலரின் பார்வை படாத இடம் இன்று சுற்றுலாப் பயணிகள் தேடிப் பார்க்கும் ஸ்தலமாக அமைந்து விட்டது.

இங்கே தரும் இப்படத்தின் இறுதிக் காட்சியின் ஒலியை வைத்து இப்படம் எதுவென்று கண்டுபிடியுங்களேன்.

37 comments:

  1. இசைஞானி இசை

    கலைஞானி நாயகன்

    படம் - குணா ;))

    ReplyDelete
  2. குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா குணா

    ReplyDelete
  3. என்னங்க..ஒவ்வொரு வாரமும் இவ்வளவு ஈஸியாக் கொடுக்குறீங்க ?
    படம் பேரு குணா..வசனகர்த்தா பாலகுமாரன்.

    ReplyDelete
  4. குணா என்று போற போக்கில் சொல்லி விடலாமே

    ReplyDelete
  5. குணா??
    பி.கு:நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவில்லை..
    ;)

    ReplyDelete
  6. //மங்களூர் சிவா said...
    அபூர்வ சகோதரர்கள்//

    மங்களூர் அண்ணாச்சி

    என்ன வச்சி காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே ;-)

    ReplyDelete
  7. குணா


    குணா குகை
    குணா குகைன்னு சொல்லுவாங்களே அங்க நானும் கூட போய்ட்டு வந்திருக்கேனே :)))

    ReplyDelete
  8. இதுவரை 12 பேர் சரியா சொல்லியிருக்கின்றார்கள் , அவ்வ்வ் ;-(

    ReplyDelete
  9. அழகிய தமிழ்மகன்

    அல்லது

    குருவி

    ReplyDelete
  10. கொழுவி

    ஊரில் பொண்ணெடுத்தவரைப் பகையாதெங்கோ ;-)

    ReplyDelete
  11. நான் சொல்றேன்.. குணா

    என்ன சரி தானே? இதெல்லாம் கரெக்ட் ஆக சொல்லிடுவேன் நானு!

    ReplyDelete
  12. வூட்ட பாத்த ஒடனே சொல்வோம்ல குணா குணா குணா :))
    கேள்வினா கேள்வி மாதியாச்சிம் இருக்கனும் என் இனிய பொன் நிலாவே மாதிரி :D

    ReplyDelete
  13. அய்யனாரே இருங்க அடுத்த போட்டியில் கவனிக்கிறேன் ;-)

    இன்னும் மேலதிகமாக 3 பேர் சரியா சொல்லியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  14. குணா.. வெறும் ஒலிப்பதிவு வச்சிருந்தாக்கூட தெரிஞ்சிருக்காதுங்க
    அந்த புகைப்படம் அண்ட் குகை சொல்லிட்டுதே எளிமையா..:)

    ReplyDelete
  15. வரும்..வரும்...ரும்..ரும்..ரும்..ரும்ரும்ரும்ரும்ரும்ரும்

    அதானே? ;)

    இந்தப் படத்துல நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.வரலட்சுமி அவர்கள் நடித்துப் பாடியிருந்தார்கள். இளையராஜா இசையில் அவர் பாடிய இரண்டாம் பாடலான "உன்னை நானறிவேன்" மிகவும் அருமை.
    இந்தப் படம் வந்த பொழுது படம் பார்த்த எனக்குக் கதையே புரியவில்லை. அந்த வயதில் பல விஷயங்கள் புரியவேயில்லை. பிறகு விவரங்கள் தெரியும் பொழுது.. படத்தில் ஒவ்வொரு அணுவும் சிந்தித்து இழைக்கப்பட்டது என்பது புரிந்தது.

    குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்... பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க. அனைவருக்கும் வரிசையில் லட்டு விநியோகம் நடக்கும். கதாநாயகி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக நாயகன் வரிசையில் வருவான். பார்த்துப் பார்த்து ரசிப்பான். அவன் முறை வருகையில் லட்டுதட்டு தீர்ந்து போயிருக்கும். அடுத்த தட்டு வருவதற்காக நிறுத்தி வைப்பார்கள். இதே நாமென்றால் எரிச்சல் பட்டிருப்போம். ஆனால் அவன் மகிழ்கிறான். ஏனென்றால் கூடக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாமே.

    அதே பாட்டில் கொங்கை என்று வரும். அந்தச் சொல் வருகையில் அனிச்சையாக தன்னுடைய முந்தானையைச் சரி செய்வார் நாயகி. பாட்டில் கொங்கை என்ற சொல்லையும் பிடித்து...அனிச்சைச் செயலையும் பிடித்து படத்தை ரசிக்க வேண்டும். இப்படி மூளைக்கு நிறைய வேலை இருக்கும். அதனால்தானோ என்னவோ... படம் ஓடவில்லை.

    ReplyDelete
  16. ராகவன்

    நீங்க சொன்ன மாதிரி இந்தப் படம் காதல் படமென்ற பிரமையோடு இன்னொரு செய்தியையும் சொல்ல வல்லது.

    இப்போது வந்த ராஜாவோடு மொத்தம் 18 பேர் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. நல்லவன்

    அந்த சந்தேகமே வேண்டாம்,சரி ;-)

    மொத்தம் 20 பேர்

    ReplyDelete
  18. இதுவரை 24 பேர் சரியான விடை ;-)

    ReplyDelete
  19. 100 பேர் சரியா சொல்லுவாங்க :)

    குணா!

    ReplyDelete
  20. குணா :)

    - என். சொக்கன்

    ReplyDelete
  21. குணா படத்தில் வந்த தோட்டாதரணியின் 'செட்' (பாழடைந்த சேர்ச் போன்றது) என நினைக்கிறேன்.. சரியா..?

    ReplyDelete
  22. இதுக்கு மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, எல்லாரும் இந்த மொக்கையான கேள்விக்கு சரியான விடை அளித்திருக்கிறீர்கள், அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி ;-)

    ReplyDelete