Pages

Monday, August 17, 2009

றேடியோஸ்புதிர் 44 - யார் அந்த "பஞ்ச்" நாயகர்கள்


80களில் வலம் வந்த முன்னணி ஏழு நாயகர்களும் மெல்ல வழிவிட அடுத்த தலைமுறை நாயகர்கள் கோலோச்சும் யுகம் இது. அந்த வகையில் 90 களில் தமது திரையுலக ஆரம்பப் படிகளில் விழுந்து எழும்பி என்று ஆரம்பித்து இன்று தமக்கென்று ரசிகர் படையை வைத்திருக்கும் இந்த இரண்டு நாயகர்களுமே முன்னணியில் இப்போது இருப்பவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து படம் ஒன்றில் நடித்தார்கள் என்றால் எத்தனை பேர் நம்புவார்கள். ஏனென்றால் அந்தப் படம் தான் பெரிதாக ஓடாமல் பெட்டிக்குள் போய் விட்ட படமாச்சே. ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பு கூட ராஜாவை கூல் பண்ணி வைத்ததாகும். மேலே இருக்கும் பெண் தான் நாயகி ;)

எங்கே கண்டு பிடியுங்களேன் அந்த இரண்டு நாயகர்களும் யார் என்று, படம் பேர் சொன்னால் போனஸ் புள்ளிகள். பாட்டைக் கேளுங்கள் புதிரைக் கண்டுபிடியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


போட்டி முடிவு வெளியாகி விட்டது, கலந்து கொண்ட அனைவருமே சரியாத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
படம்: ராஜாவின் பார்வையிலே
நடிகர்கள்: விஜய் மற்றும் அஜித்குமார்

43 comments:

 1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய் :))

  ReplyDelete
 2. பாஸ்

  ராஜாவின் பார்வையிலே  அஜித் விஜய்தானே:)))

  ReplyDelete
 3. அடுத்த முறையாவது கொஞ்சம் கடினமானதொரு பாடல் தேர்வுடன் வருமாறு றேடியோஸ்பதி நேயர்கள் சார்பாக கெஞ்சி கூத்தாடிக்கிறேன் :)))))))))))

  ReplyDelete
 4. படம்-ராஜாவின் பார்வையிலே.

  நடிகர்கள், நடிப்பு கிலோ என்ன விலைன்னு கேட்பவர்கள்.

  ReplyDelete
 5. "தல" & "தளபதி" நடித்த
  ராஜாவின் பார்வையிலே

  ReplyDelete
 6. இசை கேட்கவே தேவையில்லை. ஏன் பாஸ் இவ்வளவு லேசான கேள்வியாக் கேக்குறீங்க..அந்த நாயகியின் படத்தைப் போடாமலாவது இருந்திருக்கலாம்.

  அந்த நாயகர்கள் - அஜித்குமார், விஜய்
  நாயகி - இந்திரஜா
  படம் - ராஜாவின் பார்வையில்

  ReplyDelete
 7. அம்மா பாடல்களில்
  ஒரு பொக்கிஷமாய் வந்த
  "அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
  உன் அன்புக்கினை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா"
  பாடல் தந்த படமாச்சே...,

  ReplyDelete
 8. :)))

  உங்களுக்கு புதிர் போடவே தெரியலை பாஸ்.. க்ளூ குடுக்கறேன்னு பதிலையே சொல்லிடறீங்க :)))

  நடிகர்கள் விஜய் & அஜீத்

  படம் : ராஜாவின் பார்வையிலே :)))))

  ReplyDelete
 9. ராஜாவின் பார்வையிலே - விஜய் - அஜித் ;)

  - என். சொக்கன்,
  பெங்களூர்.

  ReplyDelete
 10. அஜீத், விஜய்

  ராஜாவின் பார்வையிலே

  கூடுதல் தகவல் மெட்டி ஒலி சரோ இதில் அஜீத்தின் காதலி.

  ReplyDelete
 11. ஆயில்ஸ்

  ரொம்ப அலும்பு பண்ணினா அடுத்த முறை தண்டிக்கப்படுவீர்கள் ;)

  நாடோடி இலக்கியன்

  அவர்களே தான் ;)

  ReplyDelete
 12. கலைக்கோவன்

  அதே தான், அந்த அம்மா பாட்டு அருமை இல்லையா

  ரிஷான்

  வாங்கய்யா ;) வாழ்த்துக்கள்

  G3

  இந்த வாட்டியும் கூகுள் ஆண்டவன் காப்பாற்றிட்டானா வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 13. :)

  ராஜாவின் பார்வையிலே

  அஜீத், விஜய்

  ReplyDelete
 14. சொக்கரே, பின்னீட்டீங்க ;)

  முரளிகண்ணன்

  உப குறிப்பில் சொன்னது இப்போது தான் எனக்கு தெரியும் நன்றி

  சென்ஷி

  கலக்கல் ;)

  ReplyDelete
 15. அஜித் விஜய் நடிச்ச
  ராஜாவின் பார்வையிலே ?

  ReplyDelete
 16. ராஜாவின் பார்வையிலே... அஜித் விஜய் .. அம்மன் கோவில் எல்லாமே அம்மா உந்தன் கோவில் அம்மா

  ReplyDelete
 17. சுந்தரி

  சரியான பதில் தான்

  நாரதமுனி

  வாங்க சரியா தான் சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 18. நான் வெற்றி பெற்ற செய்தி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதை மிகுந்த சோகத்துடன் கூறிக்கொள்கிறேன்! :(

  ReplyDelete
 19. ஐ திங்க், இந்த முறையும் கரெக்டா சொல்லுவேன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 20. நாயகர்கள் : ”(தறு)தல” மற்றும் “ இளைய தள)வலி)பதி”
  ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் கிடையாது)
  சரியா??

  ReplyDelete
 21. படம் : இராஜாவின் பார்வையிலே..

  அஜித் மற்றும் விஜய்..

  ReplyDelete
 22. அந்த நடிகையின் பேரு கூட என்னவோ இந்திரஜான்னு நினைக்குறேண்...

  ReplyDelete
 23. ஒரு சுடர், இருசுடர், ஒளிச்சுடர் மணிச்சுடர் முத்துச்சுடர் ஆடுதடி...

  ReplyDelete
 24. என்ன இது எனக்கு மூளை பழையபடி வேலை செய்யுதோ அல்லது கேள்வி ஈஸியோ?!!

  ;)

  ReplyDelete
 25. ராஜாவின் பார்வையிலே-

  விஜய் & அஜித்

  ReplyDelete
 26. படம் பெயர் - ராஜாவின் பார்வையிலே ;)

  ReplyDelete
 27. \\ஆயில்யன் said...
  அடுத்த முறையாவது கொஞ்சம் கடினமானதொரு பாடல் தேர்வுடன் வருமாறு றேடியோஸ்பதி நேயர்கள் சார்பாக கெஞ்சி கூத்தாடிக்கிறேன் :)))))))))))
  \\

  நானும் இதுக்கு ஒரு ரீப்பிட்டே போட்டுகிறேன் ;)

  ReplyDelete
 28. அஜீத்--விஜய்............ராஜாவின் பார்வையிலே

  ReplyDelete
 29. அஜித்..விஜய் - ராஜாவின் பார்வையிலே :)

  ReplyDelete
 30. movie - raajaavin paarvaiyilee
  actors - Vijay and Ajith
  amman kooyil ellaamee enRa arunmozhi paadita nalla paadal ithil uNdu.

  ReplyDelete
 31. அஜித் மற்றும் விஜய்...

  படம் : ராஜாவின் பார்வையிலே!!

  மாமா பிஸ்கோத்து?!?!?

  ReplyDelete
 32. கரவெட்டியான்August 18, 2009 at 2:12 AM

  அஜித், விஜய்
  ராஜாவின் பார்வையிலே
  அஜித்துக்கு வேறு யாரோ குரல்

  ReplyDelete
 33. Padam - Rajavin Parvaiyile

  Heroes - Ajith and Vijay

  -Anonymous.

  ReplyDelete
 34. இராஜாவின் பார்வையிலே! நாயகர்கள் அஜித் மற்றும் விஜய்! இராஜாவின் பார்வையிலே! நாயகர்கள் அஜித் மற்றும் விஜய்! அனைவருக்கும் விடை தெரிந்தும், ஏன் இந்த பதில் இன்னும் இப்பகுதியில் வரவில்லை? சுவாரஸ்யத்திற்காக-வா?

  ReplyDelete
 35. அண்ணா அது ராஜா கைய வச்சா இல்லை (அது பிரபு நடித்ததாக்கும்)

  ராஜாவின் பார்வையிலே என்டு நினைக்கிறன்

  ReplyDelete
 36. அஜித் விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே சரியான விடையா?

  ReplyDelete
 37. ராஜாவின் பார்வையிலே,
  பாட்டு கேக்கும்போது' மலைக்கோயில் வாசலில் ' வீரா பாட்டு ஞாபகத்துக்கு வருது.

  ReplyDelete
 38. அஜீத், விஜய் (‍ பாருங்க படம் பேர் சொன்னேன், நடிகர்கள் பேர் சொல்ல மறந்துவிட்டேன்.)

  ReplyDelete
 39. ராஜாவின் பார்வையிலே

  ReplyDelete
 40. \ஆயில்யன் said...
  அடுத்த முறையாவது கொஞ்சம் கடினமானதொரு பாடல் தேர்வுடன் வருமாறு றேடியோஸ்பதி நேயர்கள் சார்பாக கெஞ்சி கூத்தாடிக்கிறேன் :)))))))))))
  \\

  நானும் இதுக்கு ஒரு ரீப்பிட்டே போட்டுகிறேன் ;)

  ReplyDelete
 41. ராஜாவின் பார்வையிலே - அம்மன் கோவில், ஒரு சுடர்

  இந்த பட பாடல்களை, அடிக்கடி ஜெயா மேக்ஸ்'சில் பார்க்கிறேன்...

  ReplyDelete
 42. அவ்வ் இப்பிடியா ஒரு சின்னப்புள்ளையப் போட்டுக் கும்முறது, போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சரியான பதிலை அளித்தீர்கள்.

  படம் பெயர்: ராஜாவின் பார்வையிலே
  அந்த நடிகர்கள்: விஜய் மற்றும் அஜித்

  ReplyDelete
 43. / தமிழன்-கறுப்பி... said...

  என்ன இது எனக்கு மூளை பழையபடி வேலை செய்யுதோ அல்லது கேள்வி ஈஸியோ?!!/


  கறுப்பி....உங்களுக்கு ஏன் இப்படி ஒரு விபரீத யோசனை???? கேள்வி தான் ரொம்ப ஈஸி...:)))))

  ReplyDelete