Pages

Wednesday, December 24, 2008

2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

இந்த ஆண்டின் நிறைவை எட்டிப் பிடிக்க சில நாட்களே எஞ்சிய நிலையில், 2008 இல் இதுவரை திரைப்படமாக வெளிவந்து பிரபலமான பாடல்களை முன்வைத்து ஒரு இசை குறித்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. எந்த ஒரு நல்ல இசையமைப்பாளருக்குமே அவரோடு இணையும் இயக்குனரின் வேலை வாங்கும் திறன் தான் பல சந்தர்ப்பங்களில் நல்ல பல பாடல்களுக்கு வழி வகுத்திருக்கின்றது. அந்த வகையில் 2008 இல் சிறந்த இசைக்கூட்டணி யார் என்பதே இந்த ஜாலியான வாக்கெடுப்பின் நோக்கம். உங்கள் ரசனையில் பிடித்த இசைக்கூட்டணி யார் என்பதைத் தேர்ந்தெடுங்களேன்.

பி.கு
1. 2008 இல் இசைத்தட்டு வெளியாகி இதுவரை வெளிவராத படங்கள் இங்கே சேர்த்தியில்லை.
2. சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே தெலுங்கில் வெளியானாலும் அதை அப்படியே பயன்படுத்திய ராஜாவின் பெருந்தன்மை(?) கருதி அவரும் ஆட்டத்தில் இருக்கிறார்.
3. ஒருவர் தலா ஒரு ஓட்டே வழங்கலாம் (குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாக்களிக்க முடியாது ;)
4. வாக்களிப்பு முடிவுத்திகதி 31 டிசம்பர் 2008

இதுவரை வெளியான வாக்கு நிலவரம்

27 comments:

  1. ரெண்டாவது நாந்தான்........

    ReplyDelete
  2. Me the 2nd...!

    நானும் ஓட்டு போட்டுட்டேன்.

    ReplyDelete
  3. ச்சும்மா .. வாக்களிச்சாச்சுன்னு சொல்ல ஒரு பின்னூட்டம்..

    ReplyDelete
  4. நம்ம ஓட்ட குத்தியாச்சு

    ReplyDelete
  5. நானும் வாக்களிச்சிட்டேன் :-)

    ReplyDelete
  6. வாரணம் ஆயிரம்தான் என்னோட சாய்ஸ், ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  7. நல்லவரே

    நீங்க தான் முதல் போணி

    சந்தனமுல்லை

    ஆகா நீங்களும் பாட்டு கேட்பீங்களா ;)

    ReplyDelete
  8. அத்திரி

    உங்களுக்கு முதல் ஒருத்தர் இருக்கார் ;)

    சுரேகா

    உங்களுக்கு முதல் 2 பேர் ஓட்டளித்ததுக்கு நன்றி;)

    ReplyDelete
  9. 50-வது ஓட்டுன்னு நினைக்கறேன் :)))

    ReplyDelete
  10. ச்சும்மா ..

    வாக்களிக்கலன்னு சொல்ல ஒரு பின்னூட்டம்..

    ReplyDelete
  11. //ஒருவர் தலா ஒரு ஓட்டே வழங்கலாம் (குடும்ப உறுப்பினர்கள் சார்பில் வாக்களிக்க முடியாது ;)//

    மீயோட அக்கா தம்பிகளெல்லாம் முந்தி வந்து ஓட்டு போட்டுட்டாங்களா அதான் மீ த வாட்சிங்க்!

    ReplyDelete
  12. கடமையை முடிச்சிட்டேன் தல ;)))

    ReplyDelete
  13. ஓட்டு போட்டாச்சு..

    தேவி ஸ்ரீ பிரசாட் - பாஸ்கர்ன்னு போடுறதுக்கு பதிலா வேற யாருடைய பெயரையோ போட்டிருக்கீங்?

    நாக்க முக்க விஜய் ஆண்டனி லிஸ்ட்ல இல்லவே இல்லையே

    வெண்ணில கபடி குழு காம்பினேஷனை சேர்த்திருக்கலாம்..

    சுந்தர் சி பாபு - மிஷ்கின் எப்படி மிஸ்ஸாச்சு? தகிட தகிட தகிட தகிட...

    வேர் இஸ் தி பார்ட்டி சிலம்பாட்டம் கூட்டணியும், நான் எல்லாருக்கும் ஃபிரண்டு ஏகன் கூட்டணியும் மிஸ்ஸிங்?

    ReplyDelete
  14. Hello.. still my thalaivar Ilaiyaraaja is in the race... why did u exclude him????

    ReplyDelete
  15. நாரதமுனி

    2008 இல் ராஜாவுக்கான இயக்குனர் கூட்டு சரியாக செட் ஆகலியே. இருந்தும் என்ன அவர் எப்பவுமே ராஜா தானே ;)

    ReplyDelete
  16. //சந்தனமுல்லை

    ஆகா நீங்களும் பாட்டு கேட்பீங்களா ;)//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ரேடியோஸ்பதி-ல மட்டுந்தான் கேட்பேன்னு நினைச்சீங்களா? lol..அதான் டீவியை திருப்பினா பாட்டா கொட்டுதே!

    ReplyDelete
  17. ஹும்ம் அதுவும் சரிதான்.. ஆனா எதையாவது சொல்லி டபாய்சுடுங்க :-)

    ReplyDelete
  18. வாக்குப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேத்திட்டன்..

    வாரணம் ஆயிரம் ஜோடி வாழ்க..
    ஐநூறு தடவை போட விட்டீங்கன்னா சுப்ரமணிபுரத்துக்குப் போடுவேன்.. ;)

    ReplyDelete
  19. இளா, கார்த்திக், ஜிரா, சின்ன அம்மணி


    ஓட்டு போட்டதுக்கு நன்றி

    ReplyDelete
  20. கப்பி, ஆயில்ஸ், தல கோபி, மைபிரண்ட்

    வாக்குச் சாவடிக்கு வந்ததுக்கு நன்றி ;)

    ReplyDelete
  21. மைபிரண்ட்

    உங்க சித்து பட இயக்குனர் தெலுங்கில் எடுத்ததால் சேர்க்கலை ;)

    விஜய் ஆண்டனி கூட்டணி இருக்கே.

    அஞ்சாதே கூட்டணி, சிலம்பாட்டம் கூட்டணி உண்மையில் தவறுதலாக விடுபட்டு விட்டன :( பின்னூட்டம் மூலம் மக்கள் அவர்களுக்கும் வாக்களிக்கலாம், அதையும் சேர்ப்பேன்.

    ஏகன், வெ.கபடி குழு அவ்வளவு பிரபலம் இல்லையே.

    ReplyDelete
  22. புதுகைத்தென்றல், லோஷன்

    ஓட்டுக்கு நன்றி

    நாரத முனி ;)

    ReplyDelete
  23. udit narayanan padum tamil padalhalai oliparappa koodathendru oru oru padivu podungal(vidyasagar,srikanth deva,yuvan)ivarhal isai amaikkum padangalil udit naikku oru padal kodutthu viduhirarhal antha nai tamila kadicchi thuppudhu

    ReplyDelete
  24. இதுவரை வந்த வாக்குகளின் படி ஹாரிஸ் - கெளதம் கூட்டணி முன்னிலையில், இன்னும் ஒரே நாள் மட்டுமே வாக்கெடுப்பில் இருக்கின்றது.

    ReplyDelete