Pages

Monday, August 18, 2008

பதின்மூன்றாந் திருவிழா - "தாயான இறைவன்"

இன்றைய நல்லைக் கந்தன் ஆலயத் திருவிழாப் பதிவிலே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.

2 comments:

  1. அருமையான பணியைச் செய்தீர்கள் கானா பிரபா அவர்களே!

    மறைந்த அம்மையாரின் குரலைக் கேட்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    மிக மிக நன்றி.

    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்

    ReplyDelete