
ஒரேயொரு படத்தை மட்டும் இப்பட இயக்குனர் வேறு இசையமைப்பாளரோடு இணைந்து பணியாற்றியிருந்தார், அந்தப் படத்தையும் கண்டு பிடித்தால் போனஸ் வாழ்த்து.
இங்கே நான் தரும் இசை, இப்படத்தில் வரும் ஒரு பாடலை நினைவுபடுத்தும். மிகவும் சுலபமானது. கண்டு பிடியுங்களேன் படத்தை.
பரத்வாஜ்
ReplyDeleteபடம் ஜேஜே
எப்பிடி சிங்கம்ல
ஆமாங்க பரத்வாஜை அவங்க எளிதா கண்டுபிடிச்சுடுவாங்க!
ReplyDeleteஜே ஜே
ReplyDeleteஎனக்கு ஜே ஜே
ஆயில்ஸ்
ReplyDeleteவாழ்த்துக்கள் ;)
ஜீவா
இசையமைப்பாளர் சரி, கேட்ட கேள்வி என்ன படம்?
சயந்தன்
ஒரு மாதிரி உங்கட வயசை மச் பண்ணியாச்சு ;)
அத்தோடு கொசுறா ஒரு கேள்வி இட்டிருக்கிறேன், அதுக்கு சொல்லுங்கோ பார்ப்பம்
பாடல்: உனை நான் உனை நான் உனை நான்
ReplyDeleteபடம்: ஜேஜே
இசை:பரத்வாஜ்
இயக்கம்: சரண்
சரண் - பரத்வாஜ் இணைந்து பணியாற்றாத படம்: அல்லி அர்ஜுனா
இசை: ஏ ஆர் ரஹ்மான்
ஆனா, சரணோட அடுத்த படத்தில பரத்வாஜ் இல்லையாமே, கேள்விப்பட்டேன், நாராயண நாராயண!
- என் சொக்கன்
பாடல் : உன்னை நான்..
ReplyDeleteபடம் : ஜே.ஜே.
இன்னொரு கேள்விக்கான விடை :
அல்லி அர்ஜுனா
என்.சொக்கன் மற்றும் G3
ReplyDeleteஇரண்டு பேருமே இரண்டு கேள்விக்கும் சரியான பதில் கொடுத்திருக்கீங்க,
வாழ்த்துக்கள்
என்.சொக்கன்
அப்படியா செய்தி, கழட்டி விட்டுட்டாரா இந்த இசையமைப்பாளரை?
ஜே!ஜே! இசையமைப்பாளர் பரத்வாஜ்.
ReplyDelete2ம் கேள்விக்கான பதில் அல்லிஅர்ஜுனா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
கானா அண்ணா ஓர் விண்ணப்பம். இது போன்ற மிகவும் எளிமையான கேள்வி வேண்டாமே .. சுவாரஸ்யமே இல்லை...
Movie : Jay Jay
ReplyDeleteDirector: Saran
Music Director: Bharathvaj
Kosuru Answer-Movie Name: Alli Arjuna
Kosuru Answer-Music Director: A.R.Rahman
Enn virupam 1: Meen Kodi thereil manmadha rajan oorvalm pogindran
from Karumbu Vill
Enn virupam 2: Poo kodiyin punnagai Alai nadhin Punnagai from Irruvar
I dont have a blogger account. But i have read/listen your songs recently. Sorry i cant install tamil font in my system as it is my company given system. I liked your comments in other blog where you answered about tamil people in srilanka. Even I got more information about roots of tamils in Srilanka.
Many times I wanted to reply to your song blogs.. but I didn’t have tamil font that’s why I didn’t . Since you are not directly publishing comments for this post I am sending my answers ;)
சினேகிதன்
ReplyDeleteவாழ்த்துக்கள், இரண்டுமே சரி, உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்கின்றேன்.
ஞானராஜ்
முதன்முதலில் கருத்திட்டமைக்கு நன்றி, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதில் எந்த சங்கோஜமும் இல்லை. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். உங்கள் இரு பதில்களும் சரி, நீங்கள் கேட்ட பாடல்கள் நிச்சயம் வரும்.
அண்ணே.. ரொம்ப ரொம்ப ஈசி..
ReplyDeleteபடம் ஜேஜே..
டைரக்டர்: சரண்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
சரண் ரஹ்மான் இசையில் அல்லி அர்ஜுனா எடுத்திருக்காரு. :-))))
film - jey jey 2003
ReplyDeleteM.Director - Baradwaj
F.Director - Charan
Baradwaj missing film - alli arjuna
Song - unnai naan...
மைபிரண்ட்
ReplyDeleteபின்னீட்டீங்கன்னு வேற ஸ்பெஷலா சொல்லணுமாக்கும் ;-)
கோகுலன்
வாழ்த்துக்கள் ;-)
ரொம்ப சுலபமா இருக்கே...ஹி ஹி
ReplyDeleteஜேஜே படத்துல 'உனை நான்'
கொசுறு கேள்விக்கு : அல்லி அர்ஜூனா,ஏ.ஆர்.ரகுமான்
படம்: ஜேஜே (2003)
ReplyDeleteஇயக்குனர்: சரண்
இசை: பரத்வாஜ்
பாடல்: உனை நான் உனை நான் உனை நான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஹரிஹரன்
சரண், பரத்வாஜ் இணையாத படம் அல்லி அர்ஜுனா. இசை ரஹ்மான்.
Unai Naan song from JeyJey. Saran paired with Rehman in Alli Arjuna.
ReplyDeleteKappi paya, Nimal & JK
ReplyDeletewell done ;)
ஜேஜே தானே அண்ணன் இந்தப் படத்துக்கு பரத்வாஜ் இசையமைத்தார் அப்படித்தானே...
ReplyDeleteபாட்டு உனைநான் உனை நான் கண்டவுடன்...
இயக்குனர் சரண் படம்
வசூல்ராஜா எம்பிபிஎஸ் இது சரியா...
thamizhan
ReplyDeletemuthal answer sari,
vasoolraja padam pilai
படம் ஜே ஜே
ReplyDeleteஆமா அது ஏனுங்க புளுமுங்கோவுக்கு மாத்தி எங்க கண்ணுங்களுக்கு அதிக பளு கொடுக்கறீங்க!!!
அவுஸ்த்ரேலியாவிலுருந்து மீன் மாத்திரை பார்சல் அனுப்பிடுங்க்க.
:)))))))))))))))))))
இசையமைப்பாளர் பரத்வாஜ், மத்த படம் அல்லி அர்ஜுனா, இசை ரஹ்மான்
ReplyDeletepudhugai thendral & chinna ammani
ReplyDeletevaazhthukkal, correct answer.
போட்டியில் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)
ReplyDeleteஅடுத்தவாரம் இன்னொரு வித்தியாசமான போட்டியோடு வருகிறேன்.