Pages

Thursday, May 31, 2007

சிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று

இனிமையான இசையும், குரலும் இணைந்து பயணிக்கும் பாடல்

17 comments:

  1. நக்கலு

    ReplyDelete
  2. அதுக்காக இந்தப் பாட்டுதான் கிடைச்சுதா?

    ReplyDelete
  3. இதென்னடா கரைச்சலா இருக்கு, சிவாஜி கணேசனின்ர பாட்டு நல்லா இருந்தது எண்டு போட்டேன் அதுக்கு என்னென்னமோ கதைக்கினம்.

    ReplyDelete
  4. நண்பரே, வீட்டு முகவரி குடுங்க. ஆட்டோ அனுப்பறன்.

    :))

    ReplyDelete
  5. சிவாஜி படப்பாட்டு நல்லாத்தானே இருக்கு.
    சிவாஜி படத்திலையிருந்து மற்றப் பாட்டுக்களையும் இப்பிடியே ஒண்டொண்டாப் போட்டுவிடுங்கோ!

    ReplyDelete
  6. //Hari said...
    நண்பரே, வீட்டு முகவரி குடுங்க. ஆட்டோ அனுப்பறன்.//

    நான் இருக்கும் இடத்துக்கு ஆட்டோ வராது டாக்ஸி அனுப்புங்க.

    ReplyDelete
  7. போட்டுத்தாக்கீட்டியே

    ReplyDelete
  8. நீங்களுமா பிரபா...?

    ReplyDelete
  9. //சின்னாச்சியின்ரமோன் said...
    சிவாஜி படப்பாட்டு நல்லாத்தானே இருக்கு.
    சிவாஜி படத்திலையிருந்து மற்றப் பாட்டுக்களையும் இப்பிடியே ஒண்டொண்டாப் போட்டுவிடுங்கோ//

    சின்னாச்சியின்ர மோன்

    உங்கட ஆசை ஒவ்வொண்டா நிறைவேறும் ;-)


    //தென்றல் said...
    நீங்களுமா பிரபா...? //

    வாங்க தென்றல்

    சிவாஜி பாட்டு புடிச்சிருந்துது போட்டேன், சூடான இடுகை வரை போகும்னு கனவிலும் நான் நினைக்கவில்லை ;-))

    ReplyDelete
  10. can you enable pop-up comments.. it wont affect while listening songs :)

    thanks

    ReplyDelete
  11. நல்ல பாட்டுதேன். என்னமோ ஒலி நாடா வெளியான மாதிரியோன்னு நெனச்சேன். உங்களுக்கு கொஞ்சம் குறும்பு ஜாஸ்தியாயிருச்சு, அவ்ளோதான்

    ReplyDelete
  12. தல

    என்ன இது,சிவாஜி பாட்டு தானே போட்டேன்? ;-)

    ReplyDelete
  13. படம் ரிலீஸாகி இத்தனை நாள் கழிச்சு வந்து பார்த்து ஏமாந்தது நானாகத் தான் இருக்கும். பதிவுத் தலைப்பில் சிவாஜின்னு போட்டிருந்தா படிக்கக்கூடாதுன்னு வச்சிருந்தேன். அதையும் மீறி இங்கே வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் :)

    ReplyDelete
  14. வாங்க சேதுக்கரசி

    நீங்க சொல்றது சரிதான் இந்தப் படம் ரிலீசாகி 40 வருஷங்கள் இருக்குமா, இன்னிக்கும் கேட்டு ரசிக்கக்கூடிய பாட்டு இல்லையா?

    ஆமா ஏமாந்திட்டேன்னு ஏதேதோ சொல்றீங்களே, புரியல ;-)

    ReplyDelete