
அப்படையலை நெளஷத்தின் நினைவு மீட்டலாக் கொடுத்திருந்தேன்.
இப்படைப்பில் "Mughal-e-Azam" என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான "கனவு கண்ட காதல்" என்று மாறிய பாங்கையும் பாடல்களோடு தொட்டுச் செல்கின்றது.இந்திய சினிமா வரலாற்றில் நெளஷத்தின் தடம் ஆழமானதும் அகலமானதுமாகும்.
அறிய தகவல்கள் பிரபா.
ReplyDeletemere mehaboob tujhe
tu ganga ki mauj me
pyar kiya tho darna kya
போன்ற பாடல்கள் நான் ரசித்தவைகளுள் அடங்கும்.
[Mughal-e-Azam என்று ஆங்கிலத்தில் எழுதினாலும் படத்தின் பெயரை "முகலே ஆசம்" என்று ஹிந்தியில் விளிப்பார்கள்]
பிரபா!
ReplyDeleteஇவர் ஒரு இந்தி இசையமைப்பாளர் எனத் தெரியாமலே இவர் பாடலை ரசித்துள்ளேன். "கனவு கண்ட காதல்" இலங்கை வானொலியில் ஒலிக்காத நாள் இருந்தால் சந்தேகம்; ஏதோ ஒரு நிகழ்ச்சியுள் இட்டு விடுமளவுக்கு; அறிவிப்பாளர்களும் ரசித்த பாடல்.
லதா தமிழில் பாடியது எனக்கு மிகப் புதிய செய்தி!
நன்றி
வணக்கம் கார்திக்
ReplyDeleteபடப்பெயர்த் திருத்தத்துக்கு நன்றி, மலையாளம் என்றால் எப்படியோ இயன்றவரை சரியான சொல்லாடலைத் தேர்ந்தெடுத்துவிடுவேன். ஹிந்திப் படங்கள் சப் டைட்டிலோடு சரி.
யோகன் அண்ணா
ReplyDeleteகனவு கண்ட காதல் பாட்டு எப்போதும் ரசிக்ககூடியது. ஆனால் சீடி இசைத்தட்டில் தேடியெடுப்பதென்றால் போதுமென்று ஆகிவிட்டது.
லதா தமிழில் நிறையப் பாடியிருக்கிறாரே?
குறிப்பாக வளையோசை கலகல, எங்கிருந்தோ அழைக்கும்..
மொஹப்பத் கி ஜூட்டி, லதா பாடினதாச்சே?
ReplyDeleteஇந்த படத்துல சுசிலா பாடிருக்காங்களா?
சர்வேசரே
ReplyDeleteதமிழ் வடிவம் சுசீலா தந்தது
ஆனா, ஹிந்தி படத்துல சுசீலா பேர் போட்டாங்களே.
ReplyDeleteஹிந்தியில் லதா தான் பாடியிருப்பார். சுசீலா பாடியதாக நினைவில் இல்லை
ReplyDeletejust checked again. title card says play back singer "P.sushila" :)
ReplyDeleteenna paatttu thala?
Thalava
ReplyDeleteI have no idea