tag:blogger.com,1999:blog-4689646160149257879.post910677019618636790..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சிட்னியில் ஒளிர்ந்த "வைர(த்தில்) முத்து(க்கள்)கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91678007175036454452010-07-07T18:58:34.696+10:002010-07-07T18:58:34.696+10:00சின்ன அம்மிணி
வேலை நாளைக்கும் இருக்கும் வைரமுத்து...சின்ன அம்மிணி

வேலை நாளைக்கும் இருக்கும் வைரமுத்து குழு இருப்பாங்களா, என்னங்க இது ;)

கண்ணபிரான் அடிகளாரே

என் கூற்றை எடுத்து எனக்கே ஆப்பா ;)

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41604340423144970512010-07-07T00:10:31.807+10:002010-07-07T00:10:31.807+10:00//கானா பிரபா said...
மனோ பாடி ஓரளவு சமாளித்தார், ...//கானா பிரபா said...
மனோ பாடி ஓரளவு சமாளித்தார், ஆனால் பாலு போல வருமா ;)//

காபி அண்ணாச்சி, lemme repeat your own words now :)
*** கே.ஆர்.எஸ் சுவாமிகளே ;)
அதே தான், மனோ என்றால் உங்களுக்கு அடுக்காது போல ;) ***

:))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29912675960318812522010-07-07T00:08:12.209+10:002010-07-07T00:08:12.209+10:00தொய்வே இல்லாமல் சுவாரஸ்யமான கோர்வு காபி அண்ணாச்சி!...தொய்வே இல்லாமல் சுவாரஸ்யமான கோர்வு காபி அண்ணாச்சி!

//வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ்//

அழகான, நியாயமான பதில்!

இசைக்கு மொழி இல்லை தான்!
ஆனால் மொழியை அழித்து, இசை வளரலாகாது!

இசை, மொழியின் மேலு(ம்) சவாரி செய்கிற படியால்...
உடம்பின் மேல் உயிர் சவாரி செய்வது போல்...
இரண்டும் "இசை"ந்து இருக்க வேண்டும்!

உடம்பில்லாமல், ஜீவன் மட்டும் இருந்தால், ஒன்னும் அனுபவிக்க முடியாது!
ஜீவனே இல்லாமல், உடம்பு மட்டும் இருந்தால், அது என்னா-ன்னு எல்லாருக்குமே தெரியும்! :)

//பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்" என்பதை "பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது//

Hats Off Udith! kOchikaatheenga! You are the source for our examples! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76623348985719519872010-07-06T10:24:08.633+10:002010-07-06T10:24:08.633+10:00****பாலு போல வருமா ;)***
:-))****பாலு போல வருமா ;)***

:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71627996534348817262010-07-06T08:31:07.485+10:002010-07-06T08:31:07.485+10:00மெல்பர்ண்ல ஞாயித்துக்கிழமை இரவுதான். அடுத்த நாள் வ...மெல்பர்ண்ல ஞாயித்துக்கிழமை இரவுதான். அடுத்த நாள் வேலைக்கு போகணும். அதனால போக முடியலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36487504785471367842010-07-06T06:42:26.810+10:002010-07-06T06:42:26.810+10:00வளர்பிறை, ஜனா
மிக்க நன்றி உங்கள் வருகைக்குவளர்பிறை, ஜனா

மிக்க நன்றி உங்கள் வருகைக்குகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-80246431133673785202010-07-05T22:45:38.588+10:002010-07-05T22:45:38.588+10:00தல கோபி
மனோ பாடி ஓரளவு சமாளித்தார், ஆனால் பாலு போ...தல கோபி

மனோ பாடி ஓரளவு சமாளித்தார், ஆனால் பாலு போல வருமா ;)

இராதாகிருஷ்ணன்

ஒருமுறை வந்து பார்ப்பாயா 17 வருஷங்களாகத் திகட்டாத பாடல்

வருகைக்கு நன்றி சசிபானுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51175551904207237402010-07-05T22:25:14.226+10:002010-07-05T22:25:14.226+10:00அருமையான தொகுப்பு. பகிர்வுக்கும், பதிவுக்கு நன்றி ...அருமையான தொகுப்பு. பகிர்வுக்கும், பதிவுக்கு நன்றி பிரபா.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67800708157712384052010-07-05T15:54:53.009+10:002010-07-05T15:54:53.009+10:00Thanks for sharing ! Such a wonderful event..:) yo...Thanks for sharing ! Such a wonderful event..:) you guys are lucky!mvalarpiraihttps://www.blogger.com/profile/11387928522090349957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6024661216551330672010-07-05T12:48:16.405+10:002010-07-05T12:48:16.405+10:00தமிழ்ப்பிரியன்
டிக்கட் கொடுத்தா விமான சீட்டு யார்...தமிழ்ப்பிரியன்

டிக்கட் கொடுத்தா விமான சீட்டு யார் கொடுப்பாங்களாம் ;)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

விஜய்

கவிதைப்பகிர்வுக்கும் நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52582682960406585482010-07-05T12:27:47.219+10:002010-07-05T12:27:47.219+10:00எத்தனை பேரு வந்தாலும் வைரமுத்து வைர முத்து தான்!
...எத்தனை பேரு வந்தாலும் வைரமுத்து வைர முத்து தான்!

அருமையான தொகுப்பு !!sasibanuuhttps://www.blogger.com/profile/10360496272429649436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23444713406213984212010-07-05T06:26:06.719+10:002010-07-05T06:26:06.719+10:00ஒரு முறை வந்து.... என்னவோர் அருமையான பாடல்! நல்ல த...ஒரு முறை வந்து.... என்னவோர் அருமையான பாடல்! நல்ல திரைப்பாடல்களில் இதற்கோர் இடம் நிச்சயம் உண்டு.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86095543689981321042010-07-05T04:40:12.973+10:002010-07-05T04:40:12.973+10:00அருமையான பதிவு தல...மிக்க நன்றி ;))
\\இரண்டு நாள்...அருமையான பதிவு தல...மிக்க நன்றி ;))

\\இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான "சங்கீதஜாதி முல்லை" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.\\

அப்படின்னா மனோ பாடிய போது மீண்டும் ஒருமுறை அய்யோன்னு அழுதுயிருப்பிங்க ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76375161997961447282010-07-05T03:03:29.254+10:002010-07-05T03:03:29.254+10:00தொகுப்பு அருமை
வாழ்த்துக்கள் நண்பா
வைரமுத்து ப...தொகுப்பு அருமை

வாழ்த்துக்கள் நண்பா

வைரமுத்து பற்றி நான் எழுதிய கவிதை

http://vijaykavithaigal.blogspot.com/2010/06/blog-post.htmlவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90765843573216921312010-07-05T00:25:55.312+10:002010-07-05T00:25:55.312+10:00நிறைந்த பதிவு. கானாபிரபா.நிறைந்த பதிவு. கானாபிரபா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72156852231146656682010-07-05T00:05:18.363+10:002010-07-05T00:05:18.363+10:00வடுவூர் குமார்
மிக்க நன்றி தங்கள் கருத்துக்குவடுவூர் குமார்

மிக்க நன்றி தங்கள் கருத்துக்குகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76194971076029219852010-07-04T23:39:24.045+10:002010-07-04T23:39:24.045+10:00வருகைக்கு மிக்க நன்றி ராம்ஜிவருகைக்கு மிக்க நன்றி ராம்ஜிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49396829596488369012010-07-04T22:59:05.831+10:002010-07-04T22:59:05.831+10:00அழகு பாஸ்! ஆனா எங்களுக்கு டிக்கெட் கொடுக்காம ஏமாத்...அழகு பாஸ்! ஆனா எங்களுக்கு டிக்கெட் கொடுக்காம ஏமாத்திட்டீங்க.. ;-))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31023758822801370702010-07-04T22:29:06.067+10:002010-07-04T22:29:06.067+10:00அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78550618181770225572010-07-04T22:09:56.749+10:002010-07-04T22:09:56.749+10:00Thanks for sharing, MG Radhakrishnan's detah i...Thanks for sharing, MG Radhakrishnan's detah is very sad.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com