tag:blogger.com,1999:blog-4689646160149257879.post8221333304107381064..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44723690695447364572017-06-22T04:36:50.924+10:002017-06-22T04:36:50.924+10:00Bhuvi
பாடகி சுனந்தா அவர்களது தொடர்பு எண் அல்லது த...Bhuvi

பாடகி சுனந்தா அவர்களது தொடர்பு எண் அல்லது தற்போதய புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் கிடைக்குமா?...Anonymoushttps://www.blogger.com/profile/03237744678860026335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31728476646786690932015-10-17T19:58:26.412+11:002015-10-17T19:58:26.412+11:00அண்ணா சுனந்தாவின் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்...அண்ணா சுனந்தாவின் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்குமா???Anonymoushttps://www.blogger.com/profile/00504019736917261795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90378412140215414212010-05-01T10:44:57.676+10:002010-05-01T10:44:57.676+10:00வருகைக்கு நன்றி ரொபின்
ஆயில்ஸ்
இந்திரயோ பாடியவரே...வருகைக்கு நன்றி ரொபின்

ஆயில்ஸ்

இந்திரயோ பாடியவரே தான் கூடப் பாடியது மின்மினி

வாங்க கலைக்கோவன்

நீண்ட நாளா ஆளையே காணோம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-60957956911198144342010-04-24T22:36:24.783+10:002010-04-24T22:36:24.783+10:00உள்ளேன் ஐயா...
கலக்கலான தொகுப்பு
கொஞ்சம் கண் மூடி ...உள்ளேன் ஐயா...
கலக்கலான தொகுப்பு
கொஞ்சம் கண் மூடி ரசிக்க..,

//குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் "மன்னவா மன்னவா" //
பாதி படிக்கும்போதே நெனைச்சேன்
சொல்லிட்டீங்

// கோபிநாத் said...
தல...இப்படி ஒரு பாடகி இருக்காங்கன்னு இப்பதான் தெரியும்.//

அப்படியா தல...!!!
சொல்லவே இல்ல.கலைக்கோவன்https://www.blogger.com/profile/00235761808165217816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34912565936863424312010-04-23T17:56:46.005+10:002010-04-23T17:56:46.005+10:00பாஸ் ! பாஸ் இவுங்கதானே காதலன் படத்தில இந்திரையோ இவ...பாஸ் ! பாஸ் இவுங்கதானே காதலன் படத்தில இந்திரையோ இவள் சுந்தரியோ பாடினது? சொல்லவேயில்ல!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57254334740487661312010-04-20T23:27:52.541+10:002010-04-20T23:27:52.541+10:00"சுந்தர குரலுக்கு சொந்தக்காரி சுனந்தா" -..."சுந்தர குரலுக்கு சொந்தக்காரி சுனந்தா" - உண்மைதான்.
அருமையான பாடல்கள்.
நன்றி!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45988697632196263022010-04-20T22:45:38.350+10:002010-04-20T22:45:38.350+10:00தமிழ்ப்பறவை
கண்டிப்பா ஒரு லிஸ்ட் போடுறேன்
மிக்க...தமிழ்ப்பறவை

கண்டிப்பா ஒரு லிஸ்ட் போடுறேன்

மிக்க நன்றி மீனாட்சி சுந்தரம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73715605923058741872010-04-20T18:30:32.172+10:002010-04-20T18:30:32.172+10:00தல கோபி
இன்னாது சுனந்தாவை தெரியாதா :(
Rajah
இத...தல கோபி

இன்னாது சுனந்தாவை தெரியாதா :(

Rajah

இதென்ன புதுப்பழமொழி ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16775363684281451312010-04-20T03:58:11.618+10:002010-04-20T03:58:11.618+10:00அடடா! நானும் சில நண்பர்கள் குறிப்பிட்டது போல் பெர...அடடா! நானும் சில நண்பர்கள் குறிப்பிட்டது போல் பெரும்பாலான பாடல்கள் உமா ரமணன் என்று கருதியுள்ளேன். மன்னவா மன்னவா பேஸ் கிட்டார் திருவிழா! சமிபத்தில் பூவே செம்பூவே இசைத்தட்டில் (LP) கேட்டேன் அப்பாவும் உமா ரமணனு நெனச்சு அவரை போற்றிகொண்டிருந்தேன். மிக்க நன்றி பிரபா பாடல்கள் ஒலித்தரமும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35049872622067406502010-04-20T00:39:00.743+10:002010-04-20T00:39:00.743+10:00சுனந்தா குரலில் ‘செண்பகமே’ பாடல் இன்றுதான் கேட்கிற...சுனந்தா குரலில் ‘செண்பகமே’ பாடல் இன்றுதான் கேட்கிறேன் .... அழகு கொஞ்சுகிறது...hats off to thalaithamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-64122735850994688462010-04-20T00:32:51.976+10:002010-04-20T00:32:51.976+10:00சூப்பர் தொகுப்பு தலை... சுனந்தா பாடிய பாடல்கள்ல ‘ம...சூப்பர் தொகுப்பு தலை... சுனந்தா பாடிய பாடல்கள்ல ‘மன்னவா, மன்னவா’ பாடல் மட்டுமே தெரியும்...
மற்ற பாடல்கள் அறிமுகம் செய்ததற்கு நன்றி...
பொன்விலங்கு பாடல் எனக்கு மிகப் பிடித்த ரேர் சாங்...
தலை இவங்க பாடின மத்த பாடல்களையும் சொல்லிடுங்களேன்; பாடல் போடவேண்டாம். பெயர் மட்டும் சொன்னால் தேடிக் கண்டுபிடிக்கவும், வைத்திருப்பதை இவரின் குரலில் ரசிக்கவும் ஏதுவாயிருக்கும்....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85789906186430151802010-04-19T22:01:54.964+10:002010-04-19T22:01:54.964+10:00Radha Sriram said...
அட இது நாள் வரைக்கும் &q...Radha Sriram said...

அட இது நாள் வரைக்கும் "காதல் மயக்கம்" உமா ரமணன்னு நினைச்சிட்டு இருந்தேன்..:):)/

உமா, இவங்க எல்லாம் ஒரே அலைவரிசை ஆச்சே ;)

பனங்காட்டான்

உங்கள் கருத்தோடு முழுதும் ஒத்துப் போகின்றேன்

புதுவை ஜிஆர்ஜி

பாட்டு டவுன்லோட் கொடுப்பதில் சில சிக்கல்கள் உண்டுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89618410613095780602010-04-19T20:43:41.712+10:002010-04-19T20:43:41.712+10:00மிக்க நன்றி தாருகாசினி
மகராசன்
வாங்க வாங்க ;) பூ...மிக்க நன்றி தாருகாசினி

மகராசன்

வாங்க வாங்க ;) பூமுடிச்சு பாட்டு வந்த நேரம் சுஜாதா ஒரு ப்ரேக் எடுத்திருந்தாங்க

வருகைக்கு நன்றி இயற்கை பாஸ்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9016696188573206992010-04-19T17:09:21.115+10:002010-04-19T17:09:21.115+10:00பிறந்தாலும் பிறக்க வேண்டும் கேரளாவில்.எல்லாமே அரும...பிறந்தாலும் பிறக்க வேண்டும் கேரளாவில்.எல்லாமே அருமை மன்னிக்கவும் எல்லா பாட்டுமே அருமை . அருமையான நினைவூட்டல்கள்.நன்றிRajahhttps://www.blogger.com/profile/10244309810161449007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84453224255279542082010-04-19T15:13:48.534+10:002010-04-19T15:13:48.534+10:00தல...இப்படி ஒரு பாடகி இருக்காங்கன்னு இப்பதான் தெரி...தல...இப்படி ஒரு பாடகி இருக்காங்கன்னு இப்பதான் தெரியும்.

\\தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் "செம்மீனே செம்மீனே", உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே", வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் "மன்னவா மன்னவா" பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள்\\

இந்த பாட்டு எல்லாம் இவுங்க தான் பாடினாங்கன்னு இப்பதான் தெரியுது. அதுவும் உழைப்பாளியில வரும் அம்மா அம்மா பாட்டு சித்ராக்கோவ் என்று நினைத்திருந்தேன்.

சூப்பர் தொகுப்பு - நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71747276616066047982010-04-19T12:31:37.314+10:002010-04-19T12:31:37.314+10:00நண்பரே!
பாடல்களை டவுன்லோடு செய்யும்படி அமைத்திருந்...நண்பரே!
பாடல்களை டவுன்லோடு செய்யும்படி அமைத்திருந்தால், நாங்களும் டவுன்லோடு செய்துப்போமுள்ள…
வாழ்த்துக்கள்!
ஜிஆர்ஜி
புதுவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-61732584248505084832010-04-19T05:42:26.499+10:002010-04-19T05:42:26.499+10:00மிக அருமையான் பதிவு. சுனந்தாவின் குரலை மெய்மறந்து ...மிக அருமையான் பதிவு. சுனந்தாவின் குரலை மெய்மறந்து ரசிப்பவன் நான் இந்த தலைப்பைப் பார்த்ததும் ஓடி வந்துட்டேன். அதிலும் அந்த செம்மீனே செம்மீனே பாடல் வெகு அற்புதம். ஜெயச்சந்திரனின் குரலும், சுனந்தாவின் குரலும் அவ்வளவு அருமையாக இணையும். இருவர் குரலும் இணைவது பாடலை எங்கோ எடுத்துச் சென்று விடுகிறது. இனிமையிலும் இனிமை. அப்படி ஒரு இனிமை. நாள்முழுதும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மேலும் ஒரு பாடல்:
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் (இளையராஜா, சுனந்தா)
இன்னும் சில பாடல்கள் உள்ளதாக நினைவு, ஞாபகம் வரவில்லை. சுவர்னலதாவின் குரலில், சுனந்தாவின் சாயல் இருந்தாதாலேயே ரசிக்கும்படியாக இருந்தது என்பது என் எண்ணம்.
நன்றி!அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58506310493138835412010-04-19T04:02:03.810+10:002010-04-19T04:02:03.810+10:00அட இது நாள் வரைக்கும் "காதல் மயக்கம்" உம...அட இது நாள் வரைக்கும் "காதல் மயக்கம்" உமா ரமணன்னு நினைச்சிட்டு இருந்தேன்..:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78959616232410084402010-04-19T02:19:49.395+10:002010-04-19T02:19:49.395+10:00நல்ல கல்க்ஷன்ஸ் பாஸ்.. அருமையான நினைவூட்டல்கள்நல்ல கல்க்ஷன்ஸ் பாஸ்.. அருமையான நினைவூட்டல்கள்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76048635835323518752010-04-18T23:25:37.866+10:002010-04-18T23:25:37.866+10:00வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
Anonymous said...
...வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

Anonymous said...

சூப்பர் தல ... சுனந்தா இவ்ளோ பாட்டு பாடிருக்கன்களா??? சசி ரேகா மாதிரி இவங்களும் அவ்ளோ பிரபலம் ஆகாம போய்டாங்க !//

உண்மைதான் தல, ராசியில்லாப் பாடகிகளில் இவங்களையும் சேர்க்கலாம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23696962194593883022010-04-18T18:01:12.171+10:002010-04-18T18:01:12.171+10:00இது தான் எங்க தல!
மறந்த இசைக்குயில் பற்றிய நினைவு...இது தான் எங்க தல!
மறந்த இசைக்குயில் பற்றிய நினைவுகளை தந்தமைக்கு நன்றி தல!
"எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" இந்த படத்தில் "பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா"இந்த பாடலை பாடியவர் "சுஜாதா" என்று இது வரை நான் நினைத்து இருந்தேன் தல!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2313010846555601832010-04-18T17:51:25.104+10:002010-04-18T17:51:25.104+10:00எல்லா பாட்டுமே அருமை அண்ணா! கலக்கல் தொகுப்பு.எல்லா பாட்டுமே அருமை அண்ணா! கலக்கல் தொகுப்பு.தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59264590987884436542010-04-18T17:21:41.570+10:002010-04-18T17:21:41.570+10:00சூப்பர் தல ... சுனந்தா இவ்ளோ பாட்டு பாடிருக்கன்களா...சூப்பர் தல ... சுனந்தா இவ்ளோ பாட்டு பாடிருக்கன்களா??? சசி ரேகா மாதிரி இவங்களும் அவ்ளோ பிரபலம் ஆகாம போய்டாங்க !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66474510189294379142010-04-18T17:21:41.571+10:002010-04-18T17:21:41.571+10:00மன்னவா மன்னவா, பூவே செம்பூவே இரண்டும் எனக்கு ரொம்ப...மன்னவா மன்னவா, பூவே செம்பூவே இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுக்கள்Anonymousnoreply@blogger.com