tag:blogger.com,1999:blog-4689646160149257879.post7548263179497166789..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: றேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4119661946888254612009-01-09T14:50:00.000+11:002009-01-09T14:50:00.000+11:00அருண்மொழி வர்மன், சரியான விடைதான் ;)அருண்மொழி வர்மன்,

சரியான விடைதான் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9218889936138050462009-01-09T14:49:00.000+11:002009-01-09T14:49:00.000+11:00பிரபா அண்ணா பதில் சொல்லட்டா??? வேணாமா??? அதான் கொஞ...பிரபா அண்ணா பதில் சொல்லட்டா??? வேணாமா??? அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்... விடை தெரியும் ஆனால் சொன்னால் என்ன சின்னப் பிளைக் கண்ணாடியா பரிசாத் தருவீங்கள்??? அப்படி என்றால் நான் சொல்ல மாட்டேன்,,,,, ஏன்னா குட்டிப் பாப்பாவிற்கு பெரிய பரிசு தருவீனம் என்று சொன்னால் தான் பதில் சொல்லு என்று அம்மா சொன்னவா..(யாரு குட்டிப் பாப்பாவா??? அதாங்க நான் தான்)தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46798405331742545752009-01-09T14:43:00.000+11:002009-01-09T14:43:00.000+11:00இது மை டியர் குட்டி சாத்தான் படம் என்று நினைக்கிறே...இது மை டியர் குட்டி சாத்தான் படம் என்று நினைக்கிறேன்.

இதன் வெற்றிஅயி தொடர்ந்து மை டியர் லிசா, இது தான் ஆரம்பம், 13ம் நம்பர் வீடு போன்ற திகில் படங்களும் வெளியாகினஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30474706368612422482009-01-09T14:29:00.001+11:002009-01-09T14:29:00.001+11:00வாங்க சுரேஷ் அதே தான் ;) பரிசா 3D கண்ணாடி வாங்கிப்...வாங்க சுரேஷ்

அதே தான் ;) பரிசா 3D கண்ணாடி வாங்கிப்பீங்களா ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57022130826524065922009-01-09T13:17:00.000+11:002009-01-09T13:17:00.000+11:00தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் க...தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா?

inna prabha

my dear kuttichathaan

3D film idhu

correcta

edhuna parisu kudunga thalaivaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83444774980780098912009-01-09T09:07:00.000+11:002009-01-09T09:07:00.000+11:00லோஷன்கொஞ்சம் உங்களை விட வளர்ந்த பையன் ஒக்கே ;)வாசு...லோஷன்

கொஞ்சம் உங்களை விட வளர்ந்த பையன் ஒக்கே ;)

வாசு மற்றும் அரவிந்த்

சரியான கணிப்பு வாழ்த்துக்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63556865077705542852009-01-09T02:58:00.000+11:002009-01-09T02:58:00.000+11:00மை டியர் குட்டிச்சாத்தான்!!மை டியர் குட்டிச்சாத்தான்!!அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54862818392053654432009-01-08T23:53:00.000+11:002009-01-08T23:53:00.000+11:00குட்டிப்பையன் தானாம்... // ஆகா அசத்திட்டீங்களே அண்...குட்டிப்பையன் தானாம்... //
ஆகா அசத்திட்டீங்களே அண்ணா.. ஆனா என்னால இதை ஒத்துக்க முடியாது.. நீங்க என்னை விட அப்போது 'பெரிய' குட்டிப் பையன்.. ஓகே? ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90025211023434597982009-01-08T23:42:00.000+11:002009-01-08T23:42:00.000+11:00சோனியா (நிஜத்தில் "மெட்டிஒலி" போஸ் மனைவி) சரியாசோனியா (நிஜத்தில் "மெட்டிஒலி" போஸ் மனைவி) சரியாவாசுhttps://www.blogger.com/profile/05763766695691663728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89208213660662014052009-01-08T23:18:00.000+11:002009-01-08T23:18:00.000+11:00வணக்கம் லோஷன்சரியான பதில், நானும் அப்போது குட்டிப்...வணக்கம் லோஷன்

சரியான பதில், நானும் அப்போது குட்டிப்பையன் தானாம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8712362321549242932009-01-08T23:01:00.000+11:002009-01-08T23:01:00.000+11:00படம் பெயர் மை டியர் குட்டி சாத்தான்.. மீதி ஒன்னும்...படம் பெயர் மை டியர் குட்டி சாத்தான்.. மீதி ஒன்னும் ஞாபகம் இல்லை,, அந்த நேரம் நானும் ஒரு குட்டி பையன் தானே. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15887520041843533832009-01-08T22:19:00.000+11:002009-01-08T22:19:00.000+11:00ஆஹா வண்ணாத்துப்பூச்சி விருது எனக்குமா, மிக்க நன்றி...ஆஹா வண்ணாத்துப்பூச்சி விருது எனக்குமா, மிக்க நன்றி சிஸ், கூட வருவோருக்கும் நன்றி ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18256036681603971962009-01-08T17:02:00.000+11:002009-01-08T17:02:00.000+11:00வாங்க ராகவன்உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே ;)பாட்டுக்களும...வாங்க ராகவன்

உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே ;)
பாட்டுக்களும் வரும்

மாயா

வாழ்த்துக்கள், அதே தான் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12186521593128184172009-01-08T12:35:00.000+11:002009-01-08T12:35:00.000+11:00மை டியர் குட்டிச்சாத்தான் ?மை டியர் குட்டிச்சாத்தான் ?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52401130967454110572009-01-08T10:19:00.001+11:002009-01-08T10:19:00.001+11:00மை டியர் குட்டிச் சாத்தான் :-)மறக்க முடியுமா இந்தப...மை டியர் குட்டிச் சாத்தான் :-)

மறக்க முடியுமா இந்தப் பாடல்களை...

செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வாG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88515190674714993752009-01-08T10:19:00.000+11:002009-01-08T10:19:00.000+11:00பனிமலர்அதே படம் தான், நான் நினைக்கிறென் உங்கள் கணி...பனிமலர்

அதே படம் தான், நான் நினைக்கிறென் உங்கள் கணினியில் ஜாவா ஸ்கிரிப்ட் பிரச்சனை போலிருக்கிறது. அதனால் தான் பிளேயர் தெரியவில்லை.

தமிழன்

நீங்கள் சொன்ன வரியில் தான் ஆரம்பிக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59772840621636552562009-01-08T09:45:00.000+11:002009-01-08T09:45:00.000+11:00மைடியர்....அப்படின்னு ஆரம்பிக்குமா அண்ணன் படப்பெயர...மைடியர்....
அப்படின்னு ஆரம்பிக்குமா அண்ணன் படப்பெயர்..?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73295337766444697832009-01-08T09:42:00.000+11:002009-01-08T09:42:00.000+11:00வழக்கம் போல் உங்கள் தொடுப்பு தெரியவில்லை, இருந்தால...வழக்கம் போல் உங்கள் தொடுப்பு தெரியவில்லை, இருந்தாலும் உங்களது விமர்சனம் வைத்து பார்க்கும் போது மைடியர் குட்டிச்சாத்தான் போல் தெரிகின்றது.

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-43633072529980860362009-01-08T09:38:00.000+11:002009-01-08T09:38:00.000+11:00தல கோபி, ராதா சிறீராம்சரியான கணிப்பு தான் ;)தல கோபி, ராதா சிறீராம்

சரியான கணிப்பு தான் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-37276570377451078672009-01-08T09:31:00.000+11:002009-01-08T09:31:00.000+11:00மை டியர் குட்டி சாத்தான் ல நடிச்ச பொண்ணு....சோனியா...மை டியர் குட்டி சாத்தான் ல நடிச்ச பொண்ணு....சோனியா தானே??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89070378638141889932009-01-08T09:04:00.000+11:002009-01-08T09:04:00.000+11:00தலமை டியர் குட்டி சாத்தான் !?தல
மை டியர் குட்டி சாத்தான் !?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66290474881021906252009-01-08T08:46:00.000+11:002009-01-08T08:46:00.000+11:00வினையூக்கி, தங்ககம்பி, நாஞ்சில் மகி நீங்கள் சொல்வத...வினையூக்கி, தங்ககம்பி, நாஞ்சில் மகி

நீங்கள் சொல்வது சரியான பதிலே, நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31425075553303016722009-01-08T07:02:00.000+11:002009-01-08T07:02:00.000+11:00பிரபா,படம்: மை டியர் குட்டி சாத்தான்நன்றிநாஞ்சில் ...பிரபா,
படம்: மை டியர் குட்டி சாத்தான்

நன்றி
நாஞ்சில் மகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19865031299058811462009-01-07T23:36:00.000+11:002009-01-07T23:36:00.000+11:00மை டியர் குட்டிசாத்தான், அப்பச்சன் இயக்கத்தில் மலை...மை டியர் குட்டிசாத்தான், அப்பச்சன் இயக்கத்தில் மலையாளத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத்திரைப்படம். பின்பு வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
குழந்தை நட்சத்திரம் - சோனியாவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31148535811455903982009-01-07T22:47:00.000+11:002009-01-07T22:47:00.000+11:00ஏஆர்கேசரியான கணிப்பு ;)வாங்க சொக்கன்நான் வேற உங்க ...ஏஆர்கே

சரியான கணிப்பு ;)

வாங்க சொக்கன்

நான் வேற உங்க பதில் சரி என்று சொல்லணுமா? ;) முழுத்தொகுதியையும் விரைவில் தரேன்.

கலைக்கோவன்

கண்ணாடி போட்டுட்டு சொல்லீட்டீங்களே ;)

நாரத முனிவரே

குசும்பு ;) பதிலும் சரிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com