tag:blogger.com,1999:blog-4689646160149257879.post736369896021397039..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "கரகாட்டக்காரன்" இசைத் தொகுப்புகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30220346463141971202013-07-17T22:57:01.109+10:002013-07-17T22:57:01.109+10:00பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இ...பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இந்த முறையில் கேட்டது இல்லை. மிக உண்ணதமான உணர்வு எனக்குள் உண்டாகின்றது. இந்த பதிவின் வழியாக 1989 தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்க முயல்கின்றேன். முக்கியமாக அண்ணனும் தம்பியும் எப்படி பேசி பேசி இந்த இசையை உருவாக்கி இருப்பார்கள் என்கின்ற கற்பனை, நெஞ்சில் ஊறி இனிக்கின்றது. இசையை வலது காதின் வழியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இடது காதையும் பயன் படுத்த விழைகின்றேன். நன்றி கானா பிரபா. இதை டிவிட்டரி பகிற்கின்ற நண்பர்களுக்கும் நன்றி.கார்த்திகைhttps://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-64857369995136175782013-07-17T22:56:46.999+10:002013-07-17T22:56:46.999+10:00பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இ...பாடல்களை பல முறை கேட்டிருந்தாலும், பின்னணி இசையை இந்த முறையில் கேட்டது இல்லை. மிக உண்ணதமான உணர்வு எனக்குள் உண்டாகின்றது. இந்த பதிவின் வழியாக 1989 தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்க முயல்கின்றேன். முக்கியமாக அண்ணனும் தம்பியும் எப்படி பேசி பேசி இந்த இசையை உருவாக்கி இருப்பார்கள் என்கின்ற கற்பனை, நெஞ்சில் ஊறி இனிக்கின்றது. இசையை வலது காதின் வழியாக மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இடது காதையும் பயன் படுத்த விழைகின்றேன். நன்றி கானா பிரபா. இதை டிவிட்டரி பகிற்கின்ற நண்பர்களுக்கும் நன்றி.கார்த்திகைhttps://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44676463205917900732010-02-28T09:30:41.897+11:002010-02-28T09:30:41.897+11:00அடேங்கப்பா.அடேங்கப்பா.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30271442142846467012010-02-25T23:22:32.683+11:002010-02-25T23:22:32.683+11:00ரவிசங்கர்
அவரோடு ஒப்பிட முடியுமா ;)'
ஆண்டாள...ரவிசங்கர்

அவரோடு ஒப்பிட முடியுமா ;)'

ஆண்டாள் மகன், கறுப்பி, யுர்கன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

எனக்குள் ஒருவன்

தனிமடல் போடுங்க, எந்த க்ளிப்புன்னு சொன்னால் தருவேன்

மீனாக்ஷி சுந்தரம்

பின்னணி இசை மீதான உங்கள் தேடுதலைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். ஹே ராம் என் பட்டியலில் இருந்தது, உங்கள் மூலம் காண்பதையிட்டு மன நிறைவு கொள்கிறேன். மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52886471103851429672010-02-21T11:57:59.213+11:002010-02-21T11:57:59.213+11:00பள்ளியில் படிக்கும் போது மதுரை நடனா திரையரங்கில் &...பள்ளியில் படிக்கும் போது மதுரை நடனா திரையரங்கில் "கட்" அடித்து பலமுறை ராஜா இசைக்காகவே பார்த்திருக்கிறேன். திரையரங்கில் தலைவர் ரி ரிக்கார்டிங் கேட்கவே சுகமாக இருக்கும். ராஜா இசையில் உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு பிரமாண்டமாய் இருக்கிறது. நான் பல வருடங்களுக்கு முனனால் ஹே ராம் வந்த புதிதில் ராஜா ரி ரிக்கார்டிங்காக ஒரு இனைய தளம் உருவாக்கி இருந்தேன் அது தான் எனக்கு நியாபகம் வருகிறது.

http://members.cox.net/heyram/
(பிளாஷ் பக்கத்தை பார்க்கவும்)

உங்கள் இரண்டு இரவு கடின உழைப்பு பல ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும்.Meenakshi Sundaramhttp://spatialconcept.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30933206689714623532010-02-20T18:21:16.784+11:002010-02-20T18:21:16.784+11:00நன்றி
எப்படி இதை டவுன்லோடு செய்வது என்று யாராவது ச...நன்றி
எப்படி இதை டவுன்லோடு செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் ரிங்டோனாக யூஸ் செய்யஎனக்குள் ஒருவன்https://www.blogger.com/profile/12300239619422273782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39623890445934023382010-02-20T16:49:13.931+11:002010-02-20T16:49:13.931+11:00Thanks for sharing.... enjoyed a lot !!Thanks for sharing.... enjoyed a lot !!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20478606054533796182010-02-20T08:47:19.876+11:002010-02-20T08:47:19.876+11:00அருண், காளிராஜ்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கர...அருண், காளிராஜ்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90509426578869270992010-02-20T00:08:54.652+11:002010-02-20T00:08:54.652+11:00நன்றி அண்ணன் மறக்க முடியுமா இந்தப்படத்தை!
:)நன்றி அண்ணன் மறக்க முடியுமா இந்தப்படத்தை!
:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21766224534136862252010-02-19T23:39:41.058+11:002010-02-19T23:39:41.058+11:00நல்ல முயற்சி வாழ்த்துக்கள்நல்ல முயற்சி வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83633160071380301872010-02-19T23:14:48.149+11:002010-02-19T23:14:48.149+11:00//இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொ...//இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் ;)//

நல்ல கடுமையான உழைப்பு தான்.. எனக்கென்னமோ ராஜாவே அவ்வளவு நாள் எடுத்து இருப்பார்னு தோனல.. அவர் தான் மின்னல் வேக கம்போசர் ஆச்சே..
ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82417138250239287372010-02-19T22:47:32.356+11:002010-02-19T22:47:32.356+11:00//முத்தையன் கரகக்குழு (ராமராஜன்) குழு திருவிழாவுக்...//முத்தையன் கரகக்குழு (ராமராஜன்) குழு திருவிழாவுக்கு கரகம் ஆட கிராமத்துக்கு வருதல்//

இந்த பின்ணணி இசையைத்தான் நான் எனது மொபைலில் ரிங் டோனாக வைத்திருந்தேன். சுற்றுவட்டாரமே சிரிக்க ஆரம்பித்துவிடும்.

அது அந்த படத்திற்க்கு கிடைத்த அங்கீகாரம்Kaliraj - Qatarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51211730317633503122010-02-19T21:37:24.425+11:002010-02-19T21:37:24.425+11:00வருகைக்கும் கருத்தும் நன்றி ஆயில்ஸ், உங்கள் பழைய ந...வருகைக்கும் கருத்தும் நன்றி ஆயில்ஸ், உங்கள் பழைய நினைவுகள் சுவையாக இருந்தது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51081772980065788622010-02-19T14:34:01.129+11:002010-02-19T14:34:01.129+11:00வாங்க சுரேஷ்
காட்சிக்கு உயிர்கொடுக்க மொட்டையை விட...வாங்க சுரேஷ்

காட்சிக்கு உயிர்கொடுக்க மொட்டையை விட்டா ஆள் ஏது ;0கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15674887871104148582010-02-19T09:24:36.789+11:002010-02-19T09:24:36.789+11:00தல கோபி
சாவகாசமா கேட்டுட்டு வாங்க ;) அந்த வீடியோவ...தல கோபி

சாவகாசமா கேட்டுட்டு வாங்க ;) அந்த வீடியோவையும் இணைக்கிறேன்

நன்றி சொக்கரே, இப்படியே எல்லாப்படத்தையும் பதிவில் பார்த்து திருப்தி அடையாம தியேட்டருக்கு போய் பாருங்க ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-17982220899266951552010-02-19T07:16:54.222+11:002010-02-19T07:16:54.222+11:00பிரபா
அருமையான தொகுப்பு .
"21 வருஷங்கள் க...பிரபா

அருமையான தொகுப்பு .
"21 வருஷங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தாலும் அதே புதுப்பொலிவுடன் ரசிக்க வைக்கின்றது. "
உண்மை அப்படிபட மிக சில தமிழ் படங்களில் இதுவும் ஓன்று .
"இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் "
உங்கள் இசை மீதான காதலுக்கு இரண்டு மணிநேரம் ஒன்றும் இல்லை தானே !!!. :)

மீண்டும் நன்றி ஒரு நல்ல பதிவுக்கும் ராஜாவின் இசைக்கும்

அருண்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-28048028643547591002010-02-19T02:00:00.860+11:002010-02-19T02:00:00.860+11:00ஐம்பதாவது புதிர் போட்டியின் முழுமையான இசைவிருந்து ...ஐம்பதாவது புதிர் போட்டியின் முழுமையான இசைவிருந்து - எதிர்பார்த்த இசை துண்டங்களை இறக்கிவைத்துவிட்டேன் நன்றி அண்ணே! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35963076163761141312010-02-19T01:59:09.782+11:002010-02-19T01:59:09.782+11:00//அதி உச்ச தரத்துடன் அளித்திருந்தது. அதை வாங்கி அட...//அதி உச்ச தரத்துடன் அளித்திருந்தது. அதை வாங்கி அடிக்கடி போட்டுப் பார்த்துக் கரகாட்டக்காரனை ரசித்து வருகிறேன். இன்னும் அலுக்கவில்லை./

ஹம் அப்லோடு செஞ்சா என்னைய மாதிரி ஏழைபாழைங்க பாத்து சந்தோஷப்பட்டுக்கும் பாஸ் :)

காந்த கண் அழகியே - 20 வருசம் கழிச்சு கனகா உங்களை கவர்ந்தது ஆச்சர்யமே! புரொபைலில் எல்லாம் மாத்திப்போட்டீங்க போல வெரிகுட் வெரிகுட் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52023971365730962352010-02-19T01:58:39.815+11:002010-02-19T01:58:39.815+11:00எனக்கு தெரிந்து இந்த படத்திற்குத்தான் அப்படி ஒரு க...எனக்கு தெரிந்து இந்த படத்திற்குத்தான் அப்படி ஒரு கூட்டம் குடும்ப சகிதம் எங்க ஊர் -மயிலாடுதுறை- பியர்லெஸ் தியேட்டரில் பார்த்தேன் !
100 நாட்களுக்கு மேல் ஓடியதற்கு பெருமை காட்டிக்கொள்ளும் வகையில் தியேட்டரில்இப்பொழுதும் இருக்கிறது ராமராஜன்&கனகா ஆடும் போட்டோ அடங்கிய ஷீல்டு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45521595769981403032010-02-19T01:58:11.547+11:002010-02-19T01:58:11.547+11:00திருப்பரங்குன்றத்துல டைரக்டரு சந்தானபாரதி மேரேஜ் (...திருப்பரங்குன்றத்துல டைரக்டரு சந்தானபாரதி மேரேஜ் (1989) - படம் அப்பத்தான் பைனல் ஆகி ரீலிசுக்கு தயாரான நேரம்- பக்கத்து மண்டபத்துல எங்க மாமா பையன் மேரேஜ் அப்பொழுது வந்த ஒட்டுமொத்த கரகாட்ட குழுவினரில் சிலரை பார்த்த ஞாபகம் ராமராஜன் & கவுண்டமணி - முதன்முதலாய் திரைப்படகலைஞர்களை பார்த்த அனுபவம் அன்றுதான் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24512366905670491112010-02-19T01:52:10.500+11:002010-02-19T01:52:10.500+11:00//முத்தையன், காமாட்சி காதலுக்கு வீட்டில் பச்சைக்கொ...//முத்தையன், காமாட்சி காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்ட, "மாங்குயிலையும் பூங்குயிலையும் சேதி சொல்ல அழைக்கிறார்கள்

மாங்குயிலே பல்வேறு வெர்ஷன்களில் ஒலித்துக்கொண்டிருந்தாலும் இந்த பார்ட்ல சந்தோஷ சேதியை சொல்ல வைக்கும் இசை - ராசா ராசாதான் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-55385423538962197422010-02-19T00:12:38.003+11:002010-02-19T00:12:38.003+11:00S Maharajan said...
என்னை போன்றவனுக்கு இன்னு...S Maharajan said...

என்னை போன்றவனுக்கு இன்னும் இரண்டு,மூன்று
வருடங்கள் ஆனாலும் இது நினைவில் இருந்து அகலாதே!//

மிக்க நன்றி நண்பா, உங்களைப் போன்ற இசைரசிகர்களால் தான் ஊக்கமுடன் இதைச் செய்ய முடிகின்றதுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66656508767232446302010-02-19T00:11:05.945+11:002010-02-19T00:11:05.945+11:00மிக்க நன்றி கார்த்தி, பழைய இடுகைகளிலும் சில பின்னண...மிக்க நன்றி கார்த்தி, பழைய இடுகைகளிலும் சில பின்னணி இசைத்தொகுப்புக்கள் உண்டுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74388093803809268812010-02-19T00:08:20.836+11:002010-02-19T00:08:20.836+11:00அருமை அருமை அருமை.
/தன்னைக் காண வந்த முத்தையனைத் ...அருமை அருமை அருமை.

/தன்னைக் காண வந்த முத்தையனைத் தேடிக் காமாட்சி ஓடும் காட்சி, மாங்குயிலே பாடலின் சந்தோஷ இசை மெல்ல சோக இசையாக மாறும்/ இந்த விளையாட்டுக்கு எல்லாம் மொட்டையைத் தவிர யாரு இருக்காங்க?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90608318653668065282010-02-18T23:38:09.342+11:002010-02-18T23:38:09.342+11:00யம்மாடி! மொத்தப் படமும் மறுபடி பார்த்த ஃபீலிங், பி...யம்மாடி! மொத்தப் படமும் மறுபடி பார்த்த ஃபீலிங், பின்னிட்டீங்க கானா - வாழ்த்துகள் & நன்றிகள் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.Anonymousnoreply@blogger.com