tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6325088462452417548..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: பாடகி சித்ராவின் பிஞ்சுக்குரல்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79095407762024091302011-08-04T23:13:06.075+10:002011-08-04T23:13:06.075+10:00மிக்க நன்றி நண்பரே தங்களைப் போன்ற நண்பர்களைக் காண்...மிக்க நன்றி நண்பரே தங்களைப் போன்ற நண்பர்களைக் காண்கையில் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றதுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71772930653774281192011-08-04T16:16:28.075+10:002011-08-04T16:16:28.075+10:00"சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில்..."சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்".
இந்த வரிகளையே இந்த வலைப்பூவிற்குக் காணிக்கையாக்குகின்றேன். சக தோழனுடன் அமர்ந்து பாடல்கள் கேட்டு, சிலாகித்தது போன்ற உணர்வுகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு நன்றிகள் பல.Amirthanandanhttps://www.blogger.com/profile/10736626200855276470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79679210639212786872011-08-04T16:15:08.352+10:002011-08-04T16:15:08.352+10:00"சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில்..."சந்தோஷம் இன்று சந்தோஷம் இந்தப் பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்".
இந்த வரிகளையே இந்த வலைப்பூவிற்குக் காணிக்கையாக்குகின்றேன். சக தோழனுடன் அமர்ந்து பாடல்கள் கேட்டு, சிலாகித்தது போன்ற உணர்வுகள் கொடுத்த எழுத்தாளருக்கு நன்றிகள் பல.Amirthanandanhttps://www.blogger.com/profile/10736626200855276470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75174142728172017382011-06-13T22:18:39.703+10:002011-06-13T22:18:39.703+10:00// சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிற...// சித்ராவின் வருகை பூவே பூச்சூடவாவில் ஆரம்பிக்கிறது//

கானா,

அப்போ நீதானா அந்தக்குயில் " பூஜைக்கேத்த பூவிது" ???

அமரும், சித்ராவும், இதுதான் முதல்பாடல் என்று பலமேடைகளில் கூறியுள்ளார்களே!

பூவே பூச்சூடவாவில் அறிமுகம்-சித்ரா என்ற டைட்டில் கார்டையும் பார்த்துள்ளேன்.

ஒரு குழப்பம்தான்.

சித்ரா பிஞ்சுக்குரலில் பாடிய பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும், அவர் பின்னாளில் பாடியதை விட!

ஒரு ஜீவன் அழைத்தது,
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்,
மலரே பேசு,

etc..காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2345507077995689682011-02-16T16:46:33.966+11:002011-02-16T16:46:33.966+11:00Dear Prabha,
Wonderful collection. Have never hea...Dear Prabha,

Wonderful collection. Have never heard this songs before. Thanks for sharing such great melodies. great work.

VenkiVenkatesh Balasubramanianhttps://www.blogger.com/profile/06907374858449782158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86458241864606994302011-02-12T23:59:16.622+11:002011-02-12T23:59:16.622+11:00கிருஷ்குமார்
திருத்திவிட்டேன் மிக்க நன்றிகிருஷ்குமார்

திருத்திவிட்டேன் மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-68150285826957877982011-02-12T23:44:31.987+11:002011-02-12T23:44:31.987+11:00//எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உ...//எஸ்.ஜானகியின் ஆரம்ப காலத்துப் பாடல்களில் "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" (சுகம் எங்கே), "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" (தெய்வபலம்),எஸ்.பி.சைலஜாவின் அறிமுகக் குரலில் "

Ullam thedathy is actually from "yethaiyum thanngum idhyam"IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45047921555149639492011-02-12T01:23:59.557+11:002011-02-12T01:23:59.557+11:00வருகைக்கு நன்றி தல கோபி
மிக்க நன்றி அன்பின் லஷ்மி...வருகைக்கு நன்றி தல கோபி

மிக்க நன்றி அன்பின் லஷ்மி

வாங்க ப்ரேம் மிக்க நன்றி

வருகைக்கு நன்றி ரியாஸ்

கிருஷ்குமார்

பகிர்வுக்கு நன்றி

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு.//

நன்றி நண்பரேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-512842672339809412011-02-11T20:54:24.575+11:002011-02-11T20:54:24.575+11:00நல்ல பகிர்வு. சித்ராவின் குரலில் எல்லா பாடல்களுமே ...நல்ல பகிர்வு. சித்ராவின் குரலில் எல்லா பாடல்களுமே இனிமையானது. ”இந்த வெண்ணிலா என்று வந்தது” எனக்கும் பிடித்த பாடல்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-665848289339877372011-02-11T17:10:53.724+11:002011-02-11T17:10:53.724+11:00Prem said...
//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக...Prem said...
//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.//
அட நான் கூட இப்படி தான் feel பண்ணினேன்!
உண்மையில் இசைஞானியின் இசையைப்பற்றி, இப்படி சில downplayed பாடல்கள் பற்றி பேசுவதே ஒரு ஆனந்தம்!

நாம் ரசிக்கும் விசயங்களை பற்றி பேசிப்பேசி மகிழும் இன்பம் பற்றி சிந்து பைரவியில் சிவகுமாரின் வசனமே உண்டு !IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32716318181852701852011-02-11T11:35:16.299+11:002011-02-11T11:35:16.299+11:00RVS
வாங்க நண்பா நல்வரவு ;)
தல மகராஜன்
புதுசா கே...RVS

வாங்க நண்பா நல்வரவு ;)

தல மகராஜன்
புதுசா கேட்கிறீங்களா ;) பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்

முத்துலெட்சுமி

ஆரம்ப வரிகள் புதுப்பாடகர்களுக்கான குட்டு ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25742748481971073232011-02-11T08:04:33.697+11:002011-02-11T08:04:33.697+11:00superb,,superb,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40124104887230073842011-02-11T04:30:54.387+11:002011-02-11T04:30:54.387+11:00//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்...//ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அளவான மேக்கப்பில் இருக்கும் காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.//
அட நான் கூட இப்படி தான் feel பண்ணினேன்!
உண்மையில் இசைஞானியின் இசையைப்பற்றி, இப்படி சில downplayed பாடல்கள் பற்றி பேசுவதே ஒரு ஆனந்தம்!Premhttps://www.blogger.com/profile/17721035395004992431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36275885395314272022011-02-11T04:06:28.007+11:002011-02-11T04:06:28.007+11:00எல்லாமெ நல்ல பாடல்கள்தான் அதிகமா கேட்க முடிந்ததில்...எல்லாமெ நல்ல பாடல்கள்தான் அதிகமா கேட்க முடிந்ததில்லை. உங்க பக்கம் வந்ததால கேட்க்க முடிந்தது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-22323252784341402462011-02-11T00:35:32.617+11:002011-02-11T00:35:32.617+11:00தல எல்லா பாட்டுமே எனக்கு புதுசு ;)தல எல்லா பாட்டுமே எனக்கு புதுசு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66945219967835453782011-02-11T00:09:15.481+11:002011-02-11T00:09:15.481+11:00சூப்பர் பாடல்கள் ..நிஜம் அந்த ஆரம்பகாலத்துல இருந்த...சூப்பர் பாடல்கள் ..நிஜம் அந்த ஆரம்பகாலத்துல இருந்த குளிர்ச்சி குரல் கேக்க ரொம்பவுமே சுகமானது..

அது சரி அந்த முதல் வரியில் என்ன சொல்லறீங்க :)) அப்ப இப்ப ந்னு எதோ சொல்லவர்ரீங்க போலயே..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63508061793535091932011-02-11T00:09:10.713+11:002011-02-11T00:09:10.713+11:00நான் தவறவிட்ட பாடல் தான்
இது தல!
இன்று தான் கேட்...நான் தவறவிட்ட பாடல் தான்
இது தல!
இன்று தான் கேட்கின்றேன்.S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4578621738323565112011-02-10T23:42:10.882+11:002011-02-10T23:42:10.882+11:00அச்சச்சோ இவ்ளோ நாளா இந்த ப்ளோகை தவற விட்டுட்டேனே!!...அச்சச்சோ இவ்ளோ நாளா இந்த ப்ளோகை தவற விட்டுட்டேனே!! அட்டகாசம்.. அதுவும் கடைசி பாடல்... சான்சே இல்லை.. மிக மிக நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com