tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6314312091396746698..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "பாக்ய தேவதா" என்னும் இளையராஜாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50633673851964050342009-07-05T01:15:37.029+10:002009-07-05T01:15:37.029+10:00வணக்கம் சரவணன் மற்றும் அநாமோதய நண்பருக்கு
உங்களைப...வணக்கம் சரவணன் மற்றும் அநாமோதய நண்பருக்கு

உங்களைப் போன்று தான் நானும் ராஜாவின் தீவிர ரசிகன் என்பதை இந்தப் பதிவுக்கு முன்னும் பின்னும் போட்ட பதிவுகள் சான்றாக இருக்கும். நான் கடவுள் படத்தில் ராஜாவால் இன்னும் மிகச் சிறப்பாகப் பின்னணி இசை கொடுத்துக் கலக்கியிருக்க முடியும் என்பதற்கு அவரின் ஏராளம் பழைய திரைப்படங்களே உதாரணமாக இருக்கின்றன. அந்த ஆதங்கத்தில் தான் அவரின் தீவிர ரசிகனாக அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

பாக்யதேவதாவில் ராஜாவுக்குத் தெரியாமல் ஒட்டு வேலை செய்திருக்கலாம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இன்னொரு விஷயம் இந்த இரண்டு படங்களையுமே திரையரங்கில் நான் பார்த்ததால் அவற்றின் ஒலித்துல்லியம் கூட கவனிக்கத்தக்க அளவில் இருந்ததால் தான் என் விமர்சனமும் அமைந்திருந்தது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19520026590910989772009-07-04T00:28:38.760+10:002009-07-04T00:28:38.760+10:00கானா பிரபா,
தமிழில் ராஜா பாராமுகமாகத் தான் இருக்க...கானா பிரபா,

தமிழில் ராஜா பாராமுகமாகத் தான் இருக்கிறார் - யாரும் பாரா முகமாக! பின்னே, வேறெப்படி 'நான் கடவுள்' இசையை நீங்கள் ரசிக்கவில்லை என்பதற்கு பதிலளிப்பது?

பாக்ய தேவதாவில் இரு இடங்களில் வேறு யாருடைய இசையோ எடுத்து ஒட்டப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை (ஜெயராமும் நெடுமுடி வேணுவும் படகுச் சவாரி செய்யும் காட்சியும் நெடுமுடி வேணு படகிலிருந்தபடியே ஜெயராமின் தங்கையும் இன்னொரு வாலிபனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் காட்சியும்). இது ராஜாவின் பின்னணி இசை சேர்ப்புக்குப் பின்னர் தான் நடந்திருக்க வேண்டும்!

இதையெல்லாம் யோசிக்காமல், முழுக்க முழுக்க அவருடைய கைவண்ணமாய் படத்துடன் நுணுக்கமாய் முதலில் இருந்து கடைசி வரை கூடவே வரக்கூடிய இசையைக் கொண்ட 'நான் கடவுள்' இல் நீங்கள் குறை கண்டுபிடிக்கிறீர்கள் என்றால் நான் என் தலையை சுவற்றில் தான் முட்டிக் கொள்ள வேண்டும்! ஹ்ம்ம்ம்ம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74813255406647880022009-07-03T22:52:35.718+10:002009-07-03T22:52:35.718+10:00nanba nankadavul patreya thangal varthagalai nicha...nanba nankadavul patreya thangal varthagalai nichayam thangal therumba pera vendum.raja endrume raja than,avar oru vemarsanangalai kadantha vedhi vilakku.sss saravanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15187832945032221512009-07-02T21:44:24.943+10:002009-07-02T21:44:24.943+10:00Anonymous Anonymous said...
"நான் கடவுள...Anonymous Anonymous said...

"நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது" - Good joke! Surprising that you were disappointed with 'Naan Kadavul'!//

வாங்க :)

தமிழில் ராஜா பாராமுகமாகத் தான் இருக்காரே :(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21761807518455429112009-07-02T05:07:35.942+10:002009-07-02T05:07:35.942+10:00"நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத..."நான் கடவுள் போன்ற படங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய பின்னணி இசை போலல்லாது" - Good joke! Surprising that you were disappointed with 'Naan Kadavul'!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46851084168005461672009-06-30T22:20:18.421+10:002009-06-30T22:20:18.421+10:00வணக்கம் ராமன்
உங்களைப் போன்ற இசைரசிகர்கள்/வானொலிப...வணக்கம் ராமன்

உங்களைப் போன்ற இசைரசிகர்கள்/வானொலிப்பிரியர்கள் இந்தத் தளத்திற்கு வருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன், நீங்கள் கேட்ட அம்சங்களை நிச்சயம் தருவேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7374273604596276502009-06-30T02:36:39.591+10:002009-06-30T02:36:39.591+10:00முடிந்தால், இதுபோல வானொலி பதிவுகளில் நாடகங்கள், செ...முடிந்தால், இதுபோல வானொலி பதிவுகளில் நாடகங்கள், செய்திகோவை, பிரபல நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெளியிடுங்கள்..Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34338085375857734942009-06-30T02:34:36.805+10:002009-06-30T02:34:36.805+10:00அட போங்க சார், ரொம்ப நாளைக்கப்புரம், உங்க வானொலி ப...அட போங்க சார், ரொம்ப நாளைக்கப்புரம், உங்க வானொலி பதிவுகளை( ரெக்கார்டிங்ஸ்) கேட்டு.. நான் எனது சிறுவயதில் கேட்ட கோவை வானொலியில் வரும் சிறுவர் நிகழ்ச்சிகள்( அந்த வயதில்), நாடகங்கள் நினைவுக்கு வந்து அங்கேயே போய்விட்டேன். வானொலியிலும், புத்தகங்களிலும் வார்த்தைகளின், இசையின் சேர்க்கை( காம்பினேஷன் ) சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் நமக்கான் ஒரு காட்சியை உருவாக்கி கொள்ளும் வசதி உள்ளது. திரை காட்சிகளில் இந்த அனுபவம் கிடைப்பதில்லை.. இன்னும் என்ன்னவோ தோன்றுகிறது.. தட்டச்சு செய்ய முடியவில்லை.. நன்றி (அவ்ளோதான்)Raman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48139161450585844732009-06-30T02:17:06.888+10:002009-06-30T02:17:06.888+10:00பாடல்கள் நல்ல தரமான ரெக்கார்டிங்.. யப்பா.. எனது சா...பாடல்கள் நல்ல தரமான ரெக்கார்டிங்.. யப்பா.. எனது சாதாரண டெஸ்க்டாப் ஸ்பீக்கரில் கேட்கவும் நன்றாக உள்ளது...சுமார் 2 மணிநேரமாக இதே பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருக்கிறேன். மனதிற்கு இதமாக உள்ளது.. நன்றிRaman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-14295977797682606962009-06-28T12:01:23.248+10:002009-06-28T12:01:23.248+10:00வாங்கோ சிந்து
அனியத்தி என்றும் போடலாம் தான் :)வாங்கோ சிந்து

அனியத்தி என்றும் போடலாம் தான் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-61965626593360861352009-06-27T22:53:04.938+10:002009-06-27T22:53:04.938+10:00"தங்கச்சிகளையும்"
அனயத்தியும் என்று போட்..."தங்கச்சிகளையும்"
அனயத்தியும் என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், பிரபா அண்ணாSinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18055418547880130152009-06-25T23:28:27.266+10:002009-06-25T23:28:27.266+10:00மிக்க நன்றி கவிமிக்க நன்றி கவிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74540811688314547572009-06-25T18:37:23.474+10:002009-06-25T18:37:23.474+10:00அருமையான பதிவுகள் அனைத்தையும் உடனே படிக்க ஆசை, ஆனா...அருமையான பதிவுகள் அனைத்தையும் உடனே படிக்க ஆசை, ஆனால் பொறுமையாகப் படி என்கிறது மனசு, நன்றிkavihttps://www.blogger.com/profile/13783860416807590537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49989017819195905622009-06-23T22:31:39.267+10:002009-06-23T22:31:39.267+10:00வணக்கம் நண்பர் சுதர்சன்
நீங்கள் சொன்னது போல செந்த...வணக்கம் நண்பர் சுதர்சன்

நீங்கள் சொன்னது போல செந்தூரப்பூவே வாடை அல்லிப்பூவேயில் வருகின்றது, அதனால் தான் சொன்னேன் இப்படியான இசை விருந்தை வைத்தாலே போதும் ராஜா ரசிகர்கள் எங்களுக்கு அது பெரு விருந்து.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12115963665586403922009-06-22T22:06:22.776+10:002009-06-22T22:06:22.776+10:00Dear Sir,
Thanks for the post.
Raja Raja Than.. ...Dear Sir,

Thanks for the post.

Raja Raja Than.. The soft melodious music of IR is still unmatched and unbeatable.

Allipoove song is damn good, but dont you think it resembles Senthoora Poove of Pathinaru vayathinilae?. Not the music, only the tune part of the song..

SudharsanSuddihttps://www.blogger.com/profile/08528657755124303939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7876161761705047722009-06-22T21:34:57.415+10:002009-06-22T21:34:57.415+10:00தமிழ்ப்பறவை said...
தல பின்னிட்டீங்க....நான் ...தமிழ்ப்பறவை said...

தல பின்னிட்டீங்க....நான் இப்போத்தான் பதிவிறக்கம் பண்ணிட்டேன்.//

வாங்க பாஸ்,

சைக்கிள் கேப்பிள் அங்கிள் போட்டுட்டீங்களே, உங்களைப் போன்ற ஒரே ரசனை கொண்ட உள்ளங்களோடு இவற்றையெல்லாம் பரிமாறுவது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? நிச்சயம் அச்சுவிண்டே அம்மா வரும்.

கதியால் said...

வணக்கம், படம் பார்த்த திருப்தி பதிவிலேயே உள்ளது. பாடல்களையும் இணைத்து விட்டீர்கள்.//

மிக்க நன்றி நண்பா, வருகைக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும்

//G.Ragavan said...

ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நான் இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்லிக்கொள்ளப் போதும்.//

வாங்க ராகவன்

நீங்க சொல்றது போல ராஜா திரையிசையைக் கடந்து இன்னும் நிறையச் செய்யணும், அதில் தான் அவரின் இன்னும் வெளிப்படாத பரிமாணம் வரும்.

//தென்றல் said...

அப்புறம்..

கேக்க மறந்தது...

இன்னசன்ட் பத்தி ஒரு ஒண்ணும் காணோமே..?//

வாங்க தென்றல்

இன்னசெண்ட் பத்தி சொல்லியிருக்கேனே, அவரை எல்லாம் சொல்லாம விடுவோமா :)'Veruthe Oru Bharya' இன்னும் நான் பார்க்கல, அரபிக்கதா தேடிப்பாருங்கள் நல்ல படம்னு சொன்னாங்க.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49970185646853356152009-06-22T12:37:32.481+10:002009-06-22T12:37:32.481+10:00தல கோபி
ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)
வாங...தல கோபி

ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)

வாங்க அருண்குமார்

இங்கே புதிய கன்னடப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை, நீங்கள் சொன்ன படத்தை தேடுகிறேன், மிக்க நன்றி

வந்தி

வெள்ளவத்தையில் ஒரு சில கடைகளில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்,பெயர் மறந்து விட்டது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15290824195940587722009-06-22T05:28:36.006+10:002009-06-22T05:28:36.006+10:00அப்புறம்..
கேக்க மறந்தது...
இன்னசன்ட் பத்தி ஒரு ...அப்புறம்..

கேக்க மறந்தது...

இன்னசன்ட் பத்தி ஒரு ஒண்ணும் காணோமே..?

சொல்ல மறந்தது..

(பாடல்களில்)கனிகா ரொம்பவே அழகு!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35931230018077698402009-06-22T05:14:08.424+10:002009-06-22T05:14:08.424+10:00பார்க்கணும்! DVDயில (பாதி) மலையாள படங்களுக்கு subt...பார்க்கணும்! DVDயில (பாதி) மலையாள படங்களுக்கு subtitle இருக்க மாட்டேங்குது... இப்பதான் 'Veruthe Oru Bharya' வேயே எடுத்துவந்துருக்கேன்..!!

பகிர்வு, பாட்டு (ஒலி&ஒளி) அனைத்துக்கும் நன்றி!

/80 களில் அவர் போட்ட மெட்டில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து மீண்டும் எங்களுக்குத் தந்தாலே மகிழ்வோம், /
உண்மைதான்...ஆனா அவரோட 'சீனி கம்' எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டாரோ என்ற ஆதங்கமும்கூட....தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44730942326756383422009-06-21T20:12:48.430+10:002009-06-21T20:12:48.430+10:00வாங்க மைபிரண்ட்
படத்தை தேடிப்பிடிச்சு நல்ல பிரிண்...வாங்க மைபிரண்ட்

படத்தை தேடிப்பிடிச்சு நல்ல பிரிண்டில் பாருங்க, அப்பதான் ரசிக்க முடியும்.

யோவ் சின்னப்பாண்டி

மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதியிருக்கேன், கும்மி அடிச்சிட்டீரே :), உம்மை விட நான் யுத்துப்பா

வணக்கம் வாசுகி

உண்மைதான் மலையாளத்தில் தான் ராஜாவின் இசையை ரொம்பவே ரசிக்க முடிகிறது, வந்தியத் தேவன் குறிப்பிட்ட பட்டியல் தான் தமிழில் வரவிருக்கும் படங்கள்.

கறுப்பி

உம்மட்ட மலையாளக்காரர் டிவிடி வாங்கித் தர சொன்னாரா :0, படத்தைப் பாருங்கோ, பார்த்துட்டு சொல்லுங்கோ

தமிழ்பிரியன்

நீங்க எங்கே பாப்பீங்கன்னு தெரியுமே :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77558867260566909112009-06-21T08:36:14.676+10:002009-06-21T08:36:14.676+10:00ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நா...ஒரு சாதாரண இசை ரசிகனா இருக்கின்ற காரணம் மட்டுமே நான் இளையராஜாவின் இசை ரசிகன் என்று சொல்லிக்கொள்ளப் போதும்.

என்ன... இன்னும் சினிமாவுலயே இருக்குறது வருத்தமா இருக்கு. திரையிசையில் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னரும் சரி... இசைஞானியும் சரி... இரண்டு ஆன்மீக இசைக்கோர்வைகளை நமக்குக் கொடுத்தார்கள். ஒன்று கிருஷ்ணகானம். மற்றொன்று திருவாசகம். இரண்டும் தமிழ்த்தேன். கவியரசர் கலக்கியது கிருஷ்ணகானம் என்றால்.... மாணிக்கவாசகர்... அதாவது ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழ் மேல்நாட்டு இசையோடு இணைந்தது மற்றொன்றில்.

ஆனால் ஏனோ தெரியவில்லை.. இருவருமே... திரையை விட்டு வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. மெல்லிசைமன்னரின் வயதும் உடல்நிலையும் புரிகிறது. இளையராஜா முனைப்பெடுக்க வேண்டும் என்று இந்த ரசிகன் கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பாடல்களையும் கேட்டேன். நல்ல இசையமைப்பு. பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி பல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9217031161263601222009-06-21T03:09:39.366+10:002009-06-21T03:09:39.366+10:00தலைப்பை இப்போதான் நல்லாக் கவனிச்சேன். தலைப்பிலேயே ...தலைப்பை இப்போதான் நல்லாக் கவனிச்சேன். தலைப்பிலேயே அசத்திட்டிங்க...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87155672622385731272009-06-21T03:08:25.302+10:002009-06-21T03:08:25.302+10:00வணக்கம், படம் பார்த்த திருப்தி பதிவிலேயே உள்ளது. ப...வணக்கம், படம் பார்த்த திருப்தி பதிவிலேயே உள்ளது. பாடல்களையும் இணைத்து விட்டீர்கள்.அருமை. உங்கள் இசைக்கான தேடல் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71044496965347145732009-06-21T02:38:59.660+10:002009-06-21T02:38:59.660+10:00இப்போத்தான் நீங்க கொடுத்திருந்த லின்க் எல்லாம் பார...இப்போத்தான் நீங்க கொடுத்திருந்த லின்க் எல்லாம் பார்த்தேன்... படிச்சிட்டு வர்றேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42235795274066896892009-06-21T02:37:30.898+10:002009-06-21T02:37:30.898+10:00சத்யன் அந்திக்காடு-ராஜா கூட்டணியில் இன்னும் ‘அச்சு...சத்யன் அந்திக்காடு-ராஜா கூட்டணியில் இன்னும் ‘அச்சுவிண்டே அம்மா ‘ பார்க்கவில்லை. ‘மனசினிக்கரே’,ரசதந்திரம்’,இன்னாதே சிந்தாவிஷயம்,வினோத யாத்ரா பார்த்துவிட்டேன்... பாடல்கள் பின்னியிருக்கிறார்.
‘ரசதந்திரம்’ படத்தில் ‘தாவாரம்’,’பூ குங்குமப் பூ’,’ஆற்றின் கரைஓரத்தில்’ பாடல்கள் இசையும், படமாக்கமும் சூப்பர்.
இதெல்லாம் நான் சொன்னா நல்லாருக்காது கானா அங்கிள்...
இவங்களோட கூட்டணியைப் பத்தி தனியா எழுதுங்க.. அதெல்லாம் உங்க எழுத்தில படிக்கிற சுகமே சுகம்.அம்மா மடியில கதை கேட்கிறமாதிரி...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com