tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6187061964135215806..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: மண்ணில் இந்தக் காதல் இன்றி....!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59675631921968868062008-06-20T09:34:00.000+10:002008-06-20T09:34:00.000+10:00எனக்கு மிகவும் பிடித்த படம்..கற்பூர முல்லை ஒன்று,ந...எனக்கு மிகவும் பிடித்த படம்..கற்பூர முல்லை ஒன்று,நீ பாதி நான் பாதி என மற்ற பாடல்களிலும் ராஜா கலக்கியிருப்பார்..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49869329629038842012008-06-19T21:06:00.000+10:002008-06-19T21:06:00.000+10:00சிட்னியில் நீங்க செட்டில் ஆகியிருந்தா நமக்கு ஒரு ச...சிட்னியில் நீங்க செட்டில் ஆகியிருந்தா நமக்கு ஒரு செட் கிடைச்சிருக்குமே ;-) உங்க பதிவுக்கு வரேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18235803254817275932008-06-19T15:06:00.000+10:002008-06-19T15:06:00.000+10:00நன்றி பிரபா !! அப்படியே நம்ம பதிவுக்கும் வந்துட்டு...நன்றி பிரபா !! அப்படியே நம்ம பதிவுக்கும் வந்துட்டு போங்க..

http://keysven.blogspot.com/

சமீபத்துல தான் இந்தியா சென்று வந்தேன்.. எல்லோரையும் (தமிழ் திரை இசை உலகில்) சந்தித்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு தான் வந்தேன்..(ஏன்னா நான் பழைய ஆள் இல்லையா :)))வெங்க்கிhttps://www.blogger.com/profile/06170215864553825420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53144894959888090122008-06-18T20:10:00.000+10:002008-06-18T20:10:00.000+10:00//Covai Ravee said... இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான...//Covai Ravee said...
இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் //

நன்றி ரவி சார்

தல கோபி, நிஜமா நல்லவன்

அது ;-))

//கீ - வென் said...
பிரபா !!

பாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..

ஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் !!///

சரியா சொன்னீங்க கீ-வென் ;-)

அது சரி நீங்க நம்ம கங்காரு நாட்டில் இருப்பது இன்றைக்குத் தான் தெரியும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77498703112766337692008-06-18T13:47:00.000+10:002008-06-18T13:47:00.000+10:00உள்ளேன் ஐயா ;)உள்ளேன் ஐயா ;)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27095654193001890972008-06-18T12:18:00.000+10:002008-06-18T12:18:00.000+10:00பிரபா !!பாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு...பிரபா !!

பாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..

ஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் !!வெங்க்கிhttps://www.blogger.com/profile/06170215864553825420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36089520015698535302008-06-17T23:58:00.000+10:002008-06-17T23:58:00.000+10:00தலஉள்ளேன் ஐயா ;)தல

உள்ளேன் ஐயா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7514169249964221462008-06-17T23:50:00.000+10:002008-06-17T23:50:00.000+10:00இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங...இந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. பதிவிற்க்கு மிக்க நன்றி பிரபா சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3853861469478764752008-06-17T22:37:00.000+10:002008-06-17T22:37:00.000+10:00வாங்க விக்னேஸ்வரன்பாலசந்தர் தான் சிரிப்பு காரணமா ;...வாங்க விக்னேஸ்வரன்

பாலசந்தர் தான் சிரிப்பு காரணமா ;-)

நெல்லை நண்பர்களே

மிக்க நன்றி உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58868540935121604592008-06-17T22:29:00.000+10:002008-06-17T22:29:00.000+10:00இசை தொட...இசை தொடர்பான தகவல்களை பதிவு செய்து வரும் கானா பிரபாவிற்கு நெல்லை பதிவர்கள் சார்பாக ஒரு ஓ... போடுகிறோம்.kamahttps://www.blogger.com/profile/01202630077814504378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-10947342259230844362008-06-17T22:26:00.000+10:002008-06-17T22:26:00.000+10:00/இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செ.../இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்
"என்னது பாலுவா இதைப் பாடப்போறான்? அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்" என்றாராம்.

ராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் பாடலான "மண்ணில் இந்தக் காதலின்றி" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். //

இசை தொடர்பான பின்னணி தகவல்களை வெளியிட்டு வருவதற்கு நன்றி. மேலும் இந்த ஆக்கங்கள் ஊடாக இசை மற்றும் படக்காட்சிகளையும் சேர்த்து சுவையூட்டுகிறீர். நன்றி.kamahttps://www.blogger.com/profile/01202630077814504378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56597626377076778252008-06-17T22:24:00.000+10:002008-06-17T22:24:00.000+10:00:-):-)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com