tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6153889926359494600..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "ஆண்பாவம்" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவுகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1503513217713680692021-06-24T21:44:37.650+10:002021-06-24T21:44:37.650+10:00செ. நாகராஜ் - C. Nagaraj :-)செ. நாகராஜ் - C. Nagaraj :-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19218682448182724302021-05-09T02:28:24.035+10:002021-05-09T02:28:24.035+10:002010 ல வந்த பதிவு, இப்பவும் இளமையோடு இருக்கே மாஸ்ட...2010 ல வந்த பதிவு, இப்பவும் இளமையோடு இருக்கே மாஸ்டர்செ. நாகராஜ் - C. Nagarajhttps://www.blogger.com/profile/11073205953432142970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5209418471290303512010-12-29T01:35:11.447+11:002010-12-29T01:35:11.447+11:00thanks for reminding about aanpaavam bgm again. pl...thanks for reminding about aanpaavam bgm again. please have a look at my blog too

http://naatkuripugal.blogspot.com/search?updated-max=2010-12-27T08%3A44%3A00-08%3A00&max-results=1Sridharhttps://www.blogger.com/profile/02236003719219644788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40128175273005295872010-11-19T00:50:52.621+11:002010-11-19T00:50:52.621+11:00Thanks Mr. Prabhu. Sorry for the delay in my reply...Thanks Mr. Prabhu. Sorry for the delay in my reply was out of town. Please let me know when u upload the Downloadable format.

Thanks once again.
VenkateshVenkatesh Balasubramanianhttps://www.blogger.com/profile/06907374858449782158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23717568367622547822010-10-31T20:25:42.369+11:002010-10-31T20:25:42.369+11:00வணக்கம் வெங்கி
தரவுறக்கம் செய்ய ஆவன செய்கிறேன்வணக்கம் வெங்கி

தரவுறக்கம் செய்ய ஆவன செய்கிறேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7362255791859431042010-10-28T22:05:44.396+11:002010-10-28T22:05:44.396+11:00Dear Mr. prabhu,
Superb. I still remember when I ...Dear Mr. prabhu,

Superb. I still remember when I first saw this movie. excellent score by Isaignani. One humble suggestion, if you can share the background score of this movie and others in downloadable format it will be great help for people like me to download and cherish them for our life.

Regards,
Venkatesh
venki.bala@gmail.comVenkatesh Balasubramanianhttps://www.blogger.com/profile/06907374858449782158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91581689657618645872010-10-24T01:11:00.713+11:002010-10-24T01:11:00.713+11:00அப்துல்லா
நினைவுகள் இனித்தன ;)அப்துல்லா

நினைவுகள் இனித்தன ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79845407012973818022010-10-22T21:25:37.734+11:002010-10-22T21:25:37.734+11:0025 வருஷம் ஆச்சாஆஆஆ!??!!!
புதுக்கோட்டை ஈனா தியேட்ட...25 வருஷம் ஆச்சாஆஆஆ!??!!!

புதுக்கோட்டை ஈனா தியேட்டரில் நேத்து பாத்த மாதிரி இருக்கு!!

இந்த படம் வந்த சமயம் வகுப்பில் ஒரு மதியம் இடைவேளையில் ”இந்திரன் வந்தும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்” பாடலை பாடிக்கிட்டு இருந்தேன். நான் பாட ஆரமிச்சதும் ரொம்பவே அமைதியா,பவ்யமா எல்லாரும் கேட்டுகிட்டு இருந்தாங்க.நானும் ரொம்ம்ம்ப அமைதியா நம்ம பாட்டை ரசிக்குறானுங்களேன்னு சந்தோசமா பாடிகிட்டு இருந்தேன்.முடிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது பின்னால எங்க வாத்தியார் நின்னுகிட்டு கேட்டுகிட்டு இருந்தாரு :)

எல்லாமே நேத்து நடந்தமாதிரி இருக்கு!!எம்.எம்.அப்துல்லாhttp://www.mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8208067002994742252010-10-22T13:15:38.612+11:002010-10-22T13:15:38.612+11:00மங்கை அக்கா
வருகைக்கு நன்றி
கறுப்பி
வாங்கோ ;)
...மங்கை அக்கா

வருகைக்கு நன்றி

கறுப்பி

வாங்கோ ;)

மணி

உங்கள் தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன, மிக்க நன்றி

Thameez

உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16405785633968732112010-10-21T21:12:39.175+11:002010-10-21T21:12:39.175+11:00வாங்க தல கே.ஆர்.எஸ்
வந்தனம் வந்தனம் போட்டாச்சு ;)...வாங்க தல கே.ஆர்.எஸ்

வந்தனம் வந்தனம் போட்டாச்சு ;)
தண்ணீர்க்குடம் இசை உங்களுக்கும் பிடிச்சுதா ஆகா

புனிதா

வருகைக்கு நன்றி

நன்றி நான் ஆதவன் பாஸ், தமிழ்ப்பறவைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82249188910415605772010-10-21T15:49:34.448+11:002010-10-21T15:49:34.448+11:00வணக்கம் நாகராஜ்
உங்கள் நினைவுகள் இனித்தது
வருகைக...வணக்கம் நாகராஜ்

உங்கள் நினைவுகள் இனித்தது

வருகைக்கு நன்றி ரோகிணிசிவா

தல கோபி

நீங்க இன்னும் பொறக்கவே இல்லை, ஒக்கேவா ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44427286136355238072010-10-21T00:43:34.169+11:002010-10-21T00:43:34.169+11:00+1 படிக்கும் பொது வந்தது. சீதாவுக்காக தான் கிளாஸ் ...+1 படிக்கும் பொது வந்தது. சீதாவுக்காக தான் கிளாஸ் கட் செய்து போனோம். . எவர்க்ரீன் காமெடி மூவி இது. வி.கே.ஆர். ரேவதி போட்டோ இல்லாததுக்கு, வீட்டுல மகாலட்சுமி படம் இருக்கு அதை பார்த்துக்குறேன் அப்படின்னு சொல்லுவார். கிளாஸ் டயலாக் அது. இசைஞானி ராஜ்யம் செய்தார். மறக்க முடியாத ஆள் டைம் மூவி.Thameezhttps://www.blogger.com/profile/03143608455663443043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27618613973146252212010-10-20T23:16:06.485+11:002010-10-20T23:16:06.485+11:00வருகைக்கு நன்றி புனிதா
வாங்க ராம்சுரேஷ்
புதுப்படங...வருகைக்கு நன்றி புனிதா

வாங்க ராம்சுரேஷ்
புதுப்படங்கள் கோபித்துக் கொண்டாலும் ஆண்பாவம் பொல்லாதய்யா :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36283315360194334142010-10-20T20:47:57.130+11:002010-10-20T20:47:57.130+11:00சின்னப்பாண்டி
நீர் கைக்குழந்தையாவே இருந்துட்டு போ...சின்னப்பாண்டி

நீர் கைக்குழந்தையாவே இருந்துட்டு போயிடும் நமக்கென்ன ;)
முழுப்படத்தைத்தானே நிதமும் பார்க்குறீர்

வணக்கம் நெருப்புச்சக்கரம்

வசனம் எல்லாமே நகை முத்துக்கள் தான் அழகாகச் சொன்னீங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3357467625042686752010-10-20T20:26:58.694+11:002010-10-20T20:26:58.694+11:00வாங்க முரளிக்கண்ணன்
25 வருஷம் ஆனாலும் இளமையோடு இர...வாங்க முரளிக்கண்ணன்

25 வருஷம் ஆனாலும் இளமையோடு இருக்கும் படமல்லவா ;)

வாங்கோ வந்தி

நாமெல்லாம் ஒரே அலைவரிசை தானே ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49385796951466769412010-10-20T12:05:16.784+11:002010-10-20T12:05:16.784+11:00இந்த படத்தை பற்றிய தகவல்களை மனதோடு மனோ என்ற நிகழ்ச...இந்த படத்தை பற்றிய தகவல்களை மனதோடு மனோ என்ற நிகழ்ச்சி வழி பாண்டியராஜன் பகிர்ந்து கொண்டார்.
பிசியாக இருந்த காரணத்தால் ராஜா முதலில் படத்தை மறுத்ததாகவும்,படத்தின் தயாரிப்பாளர் ராஜா இல்லாமல் படத்தை தயாரிக்க
முடியாது என்று சொல்ல,பாண்டியராஜன் ராஜாவிடம் விஷயத்தை சொல்லி முதலில் படத்தை
எடுத்து முடித்துவிடுகிறேன் பிறகு நீங்கள் இசையமைத்து கொடுங்கள் என்று சொல்லவும் ராஜாவும் சம்மதிக்க, இருபத்தியாறு
நாட்களில் படத்தை எடுத்து முடித்து ராஜாவிடம் போட்டுகாட்ட, படத்தை பார்த்த ராஜா மறுநாள் கம்போசிங் வைத்து கொள்ள
சொல்லி ஒரே நாளில் படத்திற்கான பாடலும் பின்னணி இசையும் அமைத்து கொடுத்ததாக சொன்னார்.maninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40408612744802679832010-10-20T09:01:25.125+11:002010-10-20T09:01:25.125+11:00காலம் எவ்வளவு வேகமா போயிருது நேற்றும் எங்கேயோ ஆண்ப...காலம் எவ்வளவு வேகமா போயிருது நேற்றும் எங்கேயோ ஆண்பாவம் ஃபேவரைட் சீன்'னு யாரோ போட்டிருந்த வீடியோ ஒண்ணு பாத்திருந்தேன், நீங்க முதல் போட்டிருக்கிற படம் அந்த சீன்ல இருக்கு. சீதா...அட போங்க பாஸ் :)

பாண்டி பிரதர்ஸ் க்கு பாராட்டுக்கள்தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20825766610582139972010-10-20T07:48:30.312+11:002010-10-20T07:48:30.312+11:00சீதாவின் அழகுக்காகவே இரண்டு தடவை இப்படத்தை பார்த்த...சீதாவின் அழகுக்காகவே இரண்டு தடவை இப்படத்தை பார்த்தேன். அந்த அழகிய உருண்டை விழிகள் அப்பப்பப்பா!!!!நல்ல பதிவு பிரபா

அன்புடன் மங்கைyarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13000910364795327892010-10-20T05:36:47.182+11:002010-10-20T05:36:47.182+11:00நல்ல பதிவு கானா...நல்ல பதிவு கானா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39189933889794938262010-10-20T05:31:30.011+11:002010-10-20T05:31:30.011+11:00சூப்பர் பாஸ் :)சூப்பர் பாஸ் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79677321512057693852010-10-20T04:28:25.017+11:002010-10-20T04:28:25.017+11:00//ஆண்பாவம் படத்தின் பாடல்கள்//
ella paattum kodut...//ஆண்பாவம் படத்தின் பாடல்கள்//

ella paattum koduthuttu, raaja-vin vanthanam vanthanam kodukkaleena eppdi? too bad kaa.pi :)

that was the touch of raja, outlining the history of music, in a very very folk way! (entharo mahanubhavulu cine version-nu kooda chollalaam) :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41845273255406506892010-10-20T04:17:12.850+11:002010-10-20T04:17:12.850+11:00//1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தை...//1 பண்ணுங்களேன் டிசம்பர் 5 அன்னிக்கு முழுப்படத்தையும் உங்க பதிவுல போடுங்களேன் !//

intha pathivE, muzhu padathai, moonu muRai paathathukku samaanam :)

all bcoz of this...//பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை//Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41937026739269190822010-10-20T03:44:31.790+11:002010-10-20T03:44:31.790+11:00\\ஆயில்யன் said...
படத்தின் நகைச்சுவை காட்சிகளை எந...\\ஆயில்யன் said...
படத்தின் நகைச்சுவை காட்சிகளை எந்தளவுக்கு சிலாகிக்கின்றோமோ அதே அளவு படத்தில் நடித்த கதாநாயகிகள் இருவரை பற்றியும் கூறவேண்டும்! அருமையான தேர்வு! [ஹம்ம்ம்ம் முழுமையானதொரு ரசனையினை வெளிப்படுத்த பெரியபாண்டியினால் மட்டுமே முடியும் ஏன்னா படம் வந்தப்ப அவர்தான் கட்டுக்கடங்கா காளையினை போல துள்ளி திரிந்துக்கொண்டிருந்த வாலிப பருவம்! நானெல்லாம் குட்டி கொயந்த தெரியல /புரியல ஃபீலிங்க்ஸ்ஸ்ஸு] :)))

October 19, 2010 10:24 PM\\

நீங்களே இம்புட்டு சவுண்டுவுட்டா அப்போ நான் எல்லாம் எம்புட்டு கொடுக்கனும் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89468011412193911842010-10-20T03:42:17.301+11:002010-10-20T03:42:17.301+11:0025வது ஆண்டிலும் புத்தம் புது படம் போல இருக்கு....ப...25வது ஆண்டிலும் புத்தம் புது படம் போல இருக்கு....படமும் இசையும் ;))

ரெண்டு பாண்டியர்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

கலக்கல் தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1985114665442130502010-10-20T03:37:01.269+11:002010-10-20T03:37:01.269+11:00கார் இடிச்சுருச்சான்னு பார்க்கிற சீன் ,இன்னும் மன...கார் இடிச்சுருச்சான்னு பார்க்கிற சீன் ,இன்னும் மனசுல நிக்குதுங்க , நல்லா படம் , தொகுப்புக்கு நன்றிரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.com