tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6153209717634197738..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "நெற்றிக்கண்" பின்னணிஇசைத்தொகுப்புகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1504750428121680642012-12-12T19:32:47.572+11:002012-12-12T19:32:47.572+11:00நெற்றிக்கண எனக்கும் பிடித்த படம் கூட. அதை மீண்டும்...நெற்றிக்கண எனக்கும் பிடித்த படம் கூட. அதை மீண்டும் உங்கள் உழைப்பு எனக்கு உணர்த்துகிறது பிரபா சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59174585181447214812011-05-29T23:09:17.616+10:002011-05-29T23:09:17.616+10:00வரும் தல வரும் ;)வரும் தல வரும் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44900173735117301702011-05-29T22:31:28.286+10:002011-05-29T22:31:28.286+10:00தல, உங்க பேச்சு டூ கா... பின்ன என்ன பாஸ்.. பகவதிபு...தல, உங்க பேச்சு டூ கா... பின்ன என்ன பாஸ்.. பகவதிபுரம் ரயில்வே கேட் பட பின்னணி தொகுப்பு கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு...!! மனசு இல்லையா இல்ல டைம் இல்லையா.. அவ்ளோ தான் நம்ம நட்பா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்

~ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40020677302145032572008-11-10T21:55:00.000+11:002008-11-10T21:55:00.000+11:00வாங்க சைலஜாகேட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு ...வாங்க சைலஜா

கேட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13721389263967272412008-11-03T12:48:00.000+11:002008-11-03T12:48:00.000+11:00நெற்றிக்கண் படமும் பிரமாதம்,பாடல்களும் அள்ளும்......நெற்றிக்கண் படமும் பிரமாதம்,பாடல்களும் அள்ளும்...தொகுத்து அருமையா அளிச்சிடீங்களே இங்க....நிதானமா ஒவ்வொண்ணா கேட்டு ரசிச்சேன் கானாப்ரபாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56435823918134698342008-10-25T23:41:00.000+11:002008-10-25T23:41:00.000+11:00வாங்க சந்தனமுல்லைசின்னப்பாண்டிக்கு பாட்டு மட்டுமில...வாங்க சந்தனமுல்லை

சின்னப்பாண்டிக்கு பாட்டு மட்டுமில்லை, ஸ்டில்லிலும் கண் வச்சிட்டார்

தங்க்ஸ்

வாங்க வாங்க ;-)

லோஷன்

உண்மை தான் நெற்றிக்கண் அளவுக்கு வித்தியாசம் காட்டிய இருவேடங்கள் அவருக்கு சொற்பமே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54679173586578351192008-10-22T18:18:00.000+11:002008-10-22T18:18:00.000+11:00நல்ல தேடல் ! "ராமனின் மோகனம்" பாடல் இன்று கேட்டாலு...நல்ல தேடல் ! "ராமனின் மோகனம்" பாடல் இன்று கேட்டாலும் இனிமை..
எனக்கு இந்தப் படத்தில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" பாடலும் பிடிக்கும் !SPB கலக்கி இருப்பார்!
நான் நினைக்கிறேன் ரஜினி styleஐ வித்தியாசப் படுத்தி (தந்தையும்,மகனுமாக)கலக்கிய ஒரே படம் இதுவாகத் தான் இருக்க முடியும்.(மூன்று முகமும் உண்டு!)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23169452176497237372008-10-21T23:10:00.000+11:002008-10-21T23:10:00.000+11:00/*இளையராஜாவுக்கு இணையான உங்களின் உழைப்பு இங்கே தெர.../*இளையராஜாவுக்கு இணையான உங்களின் உழைப்பு இங்கே தெரிகிறது.அத்தனையும் அழகு*/

ரிப்பீட்டேய்...இசை விருந்துக்கு நன்றி!தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42939195307706297292008-10-20T22:23:00.000+11:002008-10-20T22:23:00.000+11:00நல்ல இசைத்தொகுப்பு கானாஸ்!! :-).பகிர்தலுக்கு நன்றி...நல்ல இசைத்தொகுப்பு கானாஸ்!! :-).பகிர்தலுக்கு நன்றி! சின்னபாண்டிக்கு ரொம்ப குஷி போல..தலைவர் படத்தை பார்த்ததும்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45864218233458898562008-10-20T21:35:00.000+11:002008-10-20T21:35:00.000+11:00வாங்க தங்ககம்பிஇசைஞானியின் சாதனையை மெச்ச நாமெல்லாம...வாங்க தங்ககம்பி

இசைஞானியின் சாதனையை மெச்ச நாமெல்லாம் சிறு துளிகள், தங்கள் அன்புக்கு நன்றி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

தல கோபி

மீண்டு(ம்) வாங்க ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-28795554847505241762008-10-20T21:34:00.001+11:002008-10-20T21:34:00.001+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்வ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்

வாங்க ராகவன்

பாடல்கள் எல்லாமே நீங்க சொன்னது போல் அபாரம். இந்த மசாலாப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாம இரண்டு ரஜினி முட்டல் மோதலுடன் பாடல்களும் வந்து விட்டன. மாப்பிளைக்கு பாடல் ஏற்கனவே இசையரசி போஸ்டில் போட்டோமே.

உங்களின் சிறப்பான சிலாகிப்புக்கு மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3682139265808511542008-10-20T21:34:00.000+11:002008-10-20T21:34:00.000+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்வ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளிகண்ணன்

வாங்க ராகவன்

பாடல்கள் எல்லாமே நீங்க சொன்னது போல் அபாரம். இந்த மசாலாப்படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இல்லாம இரண்டு ரஜினி முட்டல் மோதலுடன் பாடல்களும் வந்து விட்டன. மாப்பிளைக்கு பாடல் ஏற்கனவே இசையரசி போஸ்டில் போட்டோமே.

உங்களின் சிறப்பான சிலாகிப்புக்கு மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8084816777646697172008-10-20T19:14:00.000+11:002008-10-20T19:14:00.000+11:00ஆயில்யன்அந்த தந்தை ரஜினியின் ஆரம்ப காட்சியில் அவரி...ஆயில்யன்

அந்த தந்தை ரஜினியின் ஆரம்ப காட்சியில் அவரின் பி.ஏ இற்கும் இடையில் இப்படி உரையாடல் வரும்

"சார் தொழிலாளர்கள் ஸ்ரைக் பண்றாங்க" - பி.ஏ

"அவங்க கேட்டதை கொடுத்திடுங்க" - ரஜினி

"தொழிலாளர் சங்கத் தலைவர் உங்களைப் பார்க்கணுமாம்" - பி.ஏ

"சரி அவர் கேட்கிறதையும் கொடுத்திடுங்க" - ரஜினி

நான் மாஞ்சு மாஞ்சு படம் எடுத்து போட்டா பாவிப்பீங்களா, சரி ஒரே செட்டுங்கிறதால ஒண்ணும் பண்ண முடியல ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19526081839547241462008-10-20T02:29:00.000+11:002008-10-20T02:29:00.000+11:00இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;)இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-69573252730293085222008-10-20T01:45:00.000+11:002008-10-20T01:45:00.000+11:00Gr8 work, Nice review and thanks :)Gr8 work, Nice review and thanks :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86354462680175033562008-10-19T23:36:00.000+11:002008-10-19T23:36:00.000+11:00நல்ல இசைத்தொகுப்பு. நன்றி பிரபா.நெற்றிக்கண் படமும்...நல்ல இசைத்தொகுப்பு. நன்றி பிரபா.

நெற்றிக்கண் படமும்...பாடல்களும் மிகமிக இனிமை. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சுகம் சுகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ரகம்.

கர்நாடக இசை மெட்டில்.....மேற்கத்திய இசைக் கோர்வையில்....ஆஆஆஆஆஆ.. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு என்று தொடங்கும் போதே ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ராமனின் மோகனம்...ஜானகி மந்திரம்...என்று தொடங்கி..ராமாயணம் பாராயணம்.. காதல் மந்திரம் என்று போகையில்..இதயத்தில் என்னவோ உருகுமே...என்னங்க பேரு அதுக்கு?

ராஜாராணி ஜாக்கி....வாவ் வாவ்... வாழ்வில் என்ன பாக்கி.. வாவ் வாவ்... இளையராஜா..எங்கய்யா போனீரு?

தீராத விளையாட்டுப் பிள்ளைக்கு இப்படியும் மெட்டு பொருத்தமாகத்தான் இருக்குது.

நெற்றிக்கண்.. இளையராஜா இசையில் அருமையான படம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86803158731947002612008-10-19T21:31:00.000+11:002008-10-19T21:31:00.000+11:00அருமையான தொகுப்பு + அழகான விளக்கம்அருமையான தொகுப்பு + அழகான விளக்கம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35320503837538578182008-10-19T19:51:00.000+11:002008-10-19T19:51:00.000+11:00முதல் நன்றி போட்டோ செம சூப்பரூ! (நானும் அப்புறம் ய...முதல் நன்றி போட்டோ செம சூப்பரூ! (நானும் அப்புறம் யூஸ் பண்ணிப்பேன் ஆமாம்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7853081512644520092008-10-19T19:40:00.000+11:002008-10-19T19:40:00.000+11:00//தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்...//தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.//

படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாய் இருந்த இந்த ஸ்டைல் கேரக்டர் (எனக்கு நொம்ப பிடிக்குமாக்கும்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21819507650311782732008-10-19T19:36:00.000+11:002008-10-19T19:36:00.000+11:00மீ த பர்ஸ்ட்டு வந்தேன் :))))மீ த பர்ஸ்ட்டு வந்தேன் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com