tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6109953912666015220..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: மலர்ந்தும் மலராத இசையமைப்பாளர்கள் - பாகம் 3கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23580616986028599862007-07-17T21:52:00.000+10:002007-07-17T21:52:00.000+10:00//Nataraj said... Maragathamani's "Kammangade" in ...//Nataraj said...
Maragathamani's "Kammangade" in Vaname ellai and "Adhu edho ennidam.." of Captain magal were major hits in that period.//

உண்மை தான் நடராஜ்

சென்னை வானொலி தான் அப்போது என் செவிக்கு சோறு போட்டது, அடிக்கடி அதில் வரும் பாட்டு இவை.

ஹம்சலேகாவும் அருமையான பாட்டு கொடுத்திருக்கிறார், வேதம் புதிது இசை தேவேந்திரன். ஹம்சலேகாவின் ஹிட் படங்களில் ஒன்று பருவராகம்.

அடிக்கடி வாங்க, உங்களைப் போன்ற நண்பர்களுடன் பேசுவது இனிமையாக இருக்கிறது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34146873067690384492007-07-17T16:38:00.000+10:002007-07-17T16:38:00.000+10:00Sivaji Raja endru oru music director - Katrukkenna...Sivaji Raja endru oru music director - Katrukkenna Veli pondra padathukku isai amaithavar - Vibram theriyuma - irundhal podungalenThanjavurkaranhttps://www.blogger.com/profile/10986171622935784404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27860383762738039912007-07-17T16:13:00.000+10:002007-07-17T16:13:00.000+10:00வணக்கம் சுதர்சன்நீங்க குறிப்பிட்ட இசையமைப்பாளர்களி...வணக்கம் சுதர்சன்

நீங்க குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் நிறையப் பாடல்கள் நல்லவை இருக்கின்றன, எனவே மரகதமணி போன்றி சிறப்பு பதிவு தருகிறேன். மேலதிக தகவல்களுக்கும் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9675713388533643562007-07-17T12:58:00.000+10:002007-07-17T12:58:00.000+10:00Maragathamani's "Kammangade" in Vaname ellai and "...Maragathamani's "Kammangade" in Vaname ellai and "Adhu edho ennidam.." of Captain magal were major hits in that period.
Maragathamani is a hit music director in Telugu in the name Keeravani.
Talking about Hamsalekha, his memorable number is "selai kattum pennukoru" from kodi parakuthu.
Not sure if he is the one who composed for Vedam pudithu (kannukul nooru nilava is a fabulous song).
SPB could be a candidate for this list. His last movie was "Unnai saranadainthen". Adulla paatu ellam sumaar than. But BGM....amazing...uyirai urukkidum...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53487882482073101842007-07-17T08:30:00.000+10:002007-07-17T08:30:00.000+10:00ஜாதிமல்லி தான் கே.பி - மரகதமணி கூட்டணியில் வெளி வந...ஜாதிமல்லி தான் கே.பி - மரகதமணி கூட்டணியில் வெளி வந்த கடைசிப்படம்.அதற்குப்பின்னால் ஏ.ஆர்.ரகுமான்,தேவா மீண்டும் ரகுமான்,வித்யாசாகர் என்று ஒரு சுற்று வந்துவிட்டார் பாலச்சந்தர்.மரகதமணி கூட அதற்குப்பின்னால் சொல்லிக் கொள்ளும்படி தமிழில் ஒரு படமும் செய்யவில்லை.

குஷ்பூவின் அலை அடித்துக்கொண்டிருந்த காலம் அது.பாரதிராஜாவின் இயக்கத்தில் கேப்டன் மகள்,பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜாதிமல்லி என்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களால் இயக்கப்பட்ட இரு படங்களில் ஒரே சமயத்தில் நடித்தது ஒரு பெரும் பாக்கியமாகக் குஷ்பூ கருதுவதாக ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மௌனம் கொண்டு ஓடி வந்தேன்
வார்த்தை வரம் கேட்டாய்...ஹூம்ம்... நல்ல தெரிவு.

அப்புறம் ஹம்சலேகா,V.S.நரசிம்மன்,குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரையும் உள்ளே இழுத்து வரலாமே.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.com